Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
காதல் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். ஆனா காதல் தோல்வி ஒரு மனுஷை உருக்குலைய செய்து முடக்கிப் போட்டுவிடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
அதே சமயம் ஒரு முறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பழங்கதையாகி, லிவிங் டூ கெதர் காதல்கள் சமூகத்தில் பெருக்கெடுத்து வருகின்றன.
ஆனாலும் முதற்காதல் எப்போதும் நினைவில் நிற்கும் தானே? அப்படி கல்யாணத்தில் கைகூடாத காதலர்கள், தங்களது முன்னாள் காதலன் / காதலியை இப்படியும் கூட...
ஆந்திராவில் வசிக்கும் கவுதமி என்ற 24 வயது பெண். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்த இளம் பெண் கணேஷ் என்ற 25 வயது இளைஞனை காதலித்து வந்தார்.
அவர்கள் காதலித்து வந்த நிலையில், கணேஷின் செயல்கள் பிடிக்காததால், கவுதமி காதலனை விட்டு பிரிந்தார். இதைத் தொடர்ந்து, கவுதமிக்கு வேறொரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
அதன்படி, இருவரும் வரும் 29 ஆம் தேதி திருமணம் செய்து...
வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி : பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!
Tamil 360 Admin - 0
சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஒரு தம்பதியின் மகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது அந்த சிறுமி குடியிருப்பின் வாசலில் உள்ள கேட்டை திறந்து மூடினார். சிறுமி கேட்டை மூடியபோது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
கேட் விழுந்ததில் படுகாயம் அடைந்த அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு...
தென்காசியை அடுத்த இலத்தூர் பகுதியில் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாழடைந்த குளத்தில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் ஒன்று கிடந்தததாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது.
இதையடுத்து அங்குக் கூடிய கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாழடைந்த குளத்தில் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் உதவியோடு உடலுக்கு அருகில் இருந்த மது...
ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட இறந்த நபர்.. பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர்பிழைத்த அதிசயம்!!
Tamil 360 Admin - 0
மருத்துவர்கள் இறந்ததாக கூறிய நபர் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட போது அவருக்கு பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்திய மாநிலமான கர்நாடகா, ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஷ்டப்பா குடிமணி (45). இவர், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அவரது உடலை மனைவி ஷீலா ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
அப்போது வரும் வழியில் அவரது...
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் : ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா?
Tamil 360 Admin - 0
லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாளைத் தொடங்கும்போது கார்கள், பேருந்துகள், டாக்சிகள் என பல்வேறு போக்குவரத்து வசதிகள் மூலம் வேலைக்குச் சென்று, சரியான நேரத்தில் வீட்டிற்கும் வருவார்கள்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண், விமான நிலையங்கள், பாதுகாப்பு சோதனைகள் மற்றும் விரிவான விமானப் பயணம் உள்ளிட்ட சாதாரணமில்லாத பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்தப் பெண்ணின் பயணம் மிகவும் கடினமானதாகும். பல்வேறு மாநிலங்களைச் சுற்றி, அவர் வாரத்தில் ஐந்து நாட்கள்...
நடுரோட்டில் பற்றி எரிந்த கார் : காப்பாற்ற முயற்சித்தும் பொதுமக்கள் கண் எதிரே துடிதுடித்து உடல் கருகி பலியான இளைஞன்!!
Tamil 360 Admin - 0
திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அன்பழகன். ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் அன்பழகன் தனது காரில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் இருந்து திடீரென புகை வெளியான நிலையில், கார் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் உடனடியாக அன்பழகன் காரை விட்டு கீழே இறங்க முயற்சித்தும் அவரால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சக வாகன ஓட்டிகள் கார் கண்ணாடியை உடைத்து...
தாம்பரம் அருகே உள்ள வண்டலூர் ரயில் நிலையத்திற்கும் பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் இரண்டு உடல்கள் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு நேற்று (பிப்ரவரி 11) நள்ளிரவு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, கை, கால் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் ஒரு இளைஞன் மற்றும் ஒரு இளம் பெண்ணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இருவரின்...
பொறியியல் மாணவி ஒருவர், அவரது காதலன் உட்பட மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டம், பரிதலா கிராமத்தில் அம்ரித் சாய் என்ற பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவரும், ஹுசைன் என்ற இளைஞனும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று ஹுசைன் மாணவியை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல்...
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் துடிக்க துடிக்க கழுத்தை நெரித்து காதலியின் தாய் கொடூர கொலை : காதலன் கைது : பகீர் வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
காதலிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், காதலியின் தாயை கழுத்து நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் சாலையை சேர்ந்தவர் மைதிலி (60).
கணவரை பிரிந்த இவர், மகள் ரித்திகா (26) என்பவருடன், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரித்திகா, தன்னுடன் பணியாற்றி வரும் முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியை சேர்ந்த ஷியாம் (28)...
















