Monday, May 4, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியான பெண்ணை பற்றி பார்க்கலாம். சிவில் சர்வீசஸ் தேர்வு (சிஎஸ்இ) என்பது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகளாக மாற விரும்பும் மில்லியன் கணக்கான மாணவர்களுக்கு மிகவும் விரும்பப்படும் மற்றும் சவாலான தேர்வாகும். இந்த தேர்வில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் பயணம், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அவரது இடைவிடாத கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பானது...
விடுப்பு மறுக்கப்பட்டதால் அரசு ஊழியர் ஒருவர் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் எங்கே நடந்தது? என்‍பது உள்ளிட்ட முழு விவரங்களை பார்க்கலாம். மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சோடேபூரில் உள்ள கோலாவை சேர்ந்தவர் அமித் குமார் சர்க்கார். இவர் கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியில் உள்ள கரிகாரி பவனின் தொழில்நுட்பக் கல்வித் துறையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல்...
தங்களது மகனுக்கோ, மகளுக்கோ வரன் பார்க்கும் பெற்றோர்களே உஷாராக இருங்க. புற்றீசல் போல முளைத்து விட்ட தரகர்கள் மூலமாக நடைபெறுகிற பல திருமணங்கள் பிரச்சனைகளில் முடிகின்றன. பல இடங்களில் லட்சங்களில் தரகு தொகை வாங்கும் தரகர்கள், முழுவதுமாக சரிப்பார்க்காமலேயே யாரோ ஒரு பெண்ணையோ, பையனையோ தங்களுக்கு கிடைக்கப் போகும் தொகைக்காக கஷ்டப்பட்டு கல்யாண சந்தையில் கரையேற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருங்க. முழுக்க விசாரித்த பின்னரே திருமணத்தை முடிவு பண்ணுங்க. இமாச்சலப்...
கோலம்போடும்போது பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் வசந்த் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (45). அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். அதே தெருவில் தனலட்சுமியின் சகோதரி மகள் தமிழ்செல்வி(22) வசிக்கிறார். இவரும் திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணி செய்துவரும் காளிமுத்து (25) என்பவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இருவரும் தமிழ்செல்வியின் பெற்றோருடன் கூட்டுக்...
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள ஊர்காடு, மேலக்காலனி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (30). இவரது மனைவி சுதா (28). பேச்சிமுத்து அம்பை, புதுக்காலனி, மூடபள்ளம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். அப்போது சுதாவுக்கும், இன்னொருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அவரது கணவர் பேச்சிமுத்து கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பிப்.2ம் தேதி இரவு...
மகா கும்பமேளாவில் ஆற்றில் பக்தர்கள் விடும் காணிக்கையின் மூலம் நபர் ஒருவர் தினமும் ரூ.4000 சம்பாதித்து வருகிறார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். தற்போது வரை உலகம் முழுவதும் இருந்து மொத்தம் 40 கோடி மக்கள் திரிவேணி சங்கமகத்தில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில், நபர்...
கடந்த வாரம் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் குடும்பத்தினர் அளித்த புகாரின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் கணவன் அல்லது அவர்களது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட விஷ்ணுஜா கடந்த 2023 மே மாதம் பிரபின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணம் முடித்த சில நாட்களிலேயே பிரபின், தமது மனைவி விஷ்ணுஜாவை...
மணப்பெண் ஒருவர் வழுக்கை தலையுடன் திருமணம் செய்து கொண்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது. பெரும்பாலான மணப்பெண்கள் தங்கள் திருமணத்திற்கு முன் அவர்களின் தோற்றம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். இருப்பினும் மணப்பெண் ஒருவர் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளார். அதாவது இந்த மணப்பெண், தோற்றத்தைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக தனது திருமண நாளில் நம்பிக்கையுடன் வழுக்கை தலையுடன் வந்தார். இந்த மணமகள் டிஜிட்டல் கிரியேட்டர் நீஹர் சச்தேவா ஆவார். இவர் அமெரிக்க வாழ்...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ் வழங்குவதாக இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஐடி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கோவை.கோ (Kovai.co) என்கிற முன்னணி ஐடி நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. கோவை.கோ என்பது B2B SaaS (Software as a Service)...
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் வரஷாவில்  ராகுல் பிரமோத், அஞ்சலி இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக வரஷா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமண நிகழ்ச்சியில் மணமகன் வீடு தரப்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணமகள் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவதற்குமுன் உணவு காலியாகி விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகள் குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் திருமணத்தை மணமகள் குடும்பத்தினர் நிறுத்திவிட்டனர்....