Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
துபாயில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் லொட்டரி குலுக்கலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ரூ.2.35 கோடி பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
தமிழக மாவட்டமான திருநெல்வேலியை சேர்ந்தவர் பீர் முகம்மது ஆதம் (வயது 41) (Peer Muhammad Azam). இவர், துபாயில் உள்ள பொது நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு, துபாய் லாட்டரியில் 10 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2.35 கோடி) பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்,...
மகா கும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்த இளைஞன்!!
Tamil 360 Admin - 0
இளைஞர் ஒருவர் தனது காதலி கூறிய ஐடியாவால் மகா கும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்துள்ளார்.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக...
கேரளாவின் கொச்சியில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு, கொடூரமான துன்புறுத்தல் தமது மகனை மரணத்தை நோக்கித் தள்ளியதாக அவனது தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மகன் மிஹிர் அகமதுவை அடித்து துன்புறுத்தி, இழிவான வார்த்தைகளால் திட்டி, கழிப்பறை இருக்கையை நக்க கட்டாயப்படுத்தியதாக ராஜ்னா குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது இந்த விவகாரத்தில் பொலிசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர், ஆனால் மிஹிரின் தாயார்,
தனது மகனின் மரணம் குறித்து...
வெள்ளி நகைகளுக்கு தங்க முலாம் பூசி, தங்க நகைகளைப் போல காட்டி, தஞ்சையில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் அவற்றை அடகு வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்ததாக 2 பெண்கள் உட்பட 3 பேரைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, ரெட்டிபாளையம் சாலை காந்திபுரத்தை சேர்ந்த திவ்யா (31),...
ஊறவைத்த அரிசி சாப்பிட்டதால் பள்ளி மாணவி மூச்சுத்திணறி பலி.. கதறித் துடித்த பெற்றோர்!!
Tamil 360 Admin - 0
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆதனூரில் வசித்து வருபவர் ராமசாமி . இவரது மகள் மாலதி. இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை எப்போதும் வென்றான் சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். முதலுதவி செய்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கு சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் அதிகமாக அரிசி சாப்பிட்டதால்,...
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள ஹரிங்காட்டாவில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (MAKAUT) அமைந்துள்ளது. உளவியல் துறையில் பணிபுரியும் ஒரு பேராசிரியரும்,
அதே துறையின் முதலாமாண்டு மாணவரும் மணமகன் மற்றும் மணமகள் போல உடையணிந்து வகுப்பறையில் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பெங்காலி முறைப்படி திருமணம் செய்து கொள்வதையும், மாணவர் ஆசிரியரின் நெற்றியில் குங்குமம் பூசுவதையும் காட்டுகிறது. இது சமூக ஊடகங்களில்...
தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை மகன்கள் பலமுறை எச்சரித்தும், அவர் இது குறித்து தனது தகாத உறவைக் கைவிட மறுத்ததால், வீடு புகுத்து அவரை வெட்டிக் கொலைச் செய்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் சகோதரர்கள் சஞ்சய் (27) மற்றும் ஜெயஸ் தாக்கூர் (23). இவர்களின் தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தங்களது தாயாருடன்...
ஹோம் வொர்க் ஏன் செய்யல? கண்டித்த அப்பாவை போலீசில் பிடிச்சி கொடுத்த 10 வயது சிறுவன்!!
Tamil 360 Admin - 0
சீனாவில் வசித்து வரும் 10 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த சிறுவன் பள்ளியில் தனக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை தினமும் தவறாமல் செய்து விடுவார். ஆனால் இச்சம்பவம் நடைபெற்ற நாளில் சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனை பார்த்த தந்தை மகனை கடுமையாக திட்டினார்.
இதனால் கோபமடைந்த சிறுவன் அருகில் இருக்கும் கடைக்கு சென்று தொலைபேசி மூலம் போலீசை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளான்.
தன் தந்தை வீட்டில்...
நன்றாகப் படிக்குமாறு அறிவுரைக் கூறியவரை அரிவாளால் வெட்டிக் கொலைச் செய்ததாக 11ம் வகுப்பு படித்து வந்த மாணவரைப் போலீசார் கைதுச் செய்துள்ள நிலையில், கொலைக் குற்றத்தை மறைத்ததற்காக மாணவரின் தாயாரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மதுரையான்காடு பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்தாயி(88). இவர் வீட்டில் தனியே வசித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 27ம் தேதி தலை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இது குறித்து விசாரணை...
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல யூடியூபர் திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான பகீர் பின்னணி வெளிவந்துள்ளது.
இன்றைய நவீன உலகில் சோஷியல் மீடியாக்கள் எனப்படும் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம்,
யூடியூப் போன்ற சமூகவலைத்தளங்களை பெரும்பாலானார் நல்ல செயல்களுக்கு பயன்படுத்தி வந்தாலும், சிலர் இவற்றை தவறாக பயன்படுத்தி பிரபலமாகி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதில் ஒருவர்...
















