Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ராமநாதபுரம் அருகே மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் அருகே வசிக்கும் இளம்பெண் ஒருவர் புத்தாண்டையொட்டி காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார்.
இதன்போது புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், இந்த நேரத்தில் இங்கு என்ன...
புத்தாண்டு தினத்தில் துயர சம்பவமாக நேற்று மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஐராவதநல்லூர் அடைக்குளம் பிள்ளை காலனியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கார்த்திகாதேவி (30)
மதுரையில் நகைக்கடை உரிமையாளரான செல்வகுமார் தனது மனைவி கார்த்திகாதேவி மற்றும் குழந்தைகள் அடங்கிய 13 பேர் கொண்ட குழுவினராக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட மதுரையில்...
டெல்லியைச் சேர்ந்த கஃபே உரிமையாளர் புனித் குரானா தனது மனைவியுடன் விவாகரத்து கோரி நடந்து வரும் சட்டப் போராட்டத்தின் மத்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவர் நேற்று மாலை கல்யாண் விஹாரில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் வெளியிட்ட 54 நிமிட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
புனித் குரானா 8 ஆண்டுகளுக்கு முன்பு...
காதலியின் வீட்டில், ஒரே சேலையில் காதல் ஜோடிகள் இருவரும் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதிக்காத நிலையில், காதலர்கள் இந்த சோக முடிவை எடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வெங்கனூரில் வசித்து வந்தவர் உபன்யா (18). உபன்யாவும் சுகினும் (23) கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களது உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மன உளைச்சலில் இருந்த காதலர்கள் கோவில்...
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 22 வயது இளம் பெண் சாண்ட்ரா சாஜு . இவர் ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கிலுள்ள ஹெரியாட்-வாட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
டிசம்பர் 6 ம் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியே சென்ற சாண்டிராவை அன்று முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர், அந்நாட்டு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதன் பேரில்விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் அவர்கள் மேற்கொண்ட சோதனையில் அவர் கடைசியாக அப்பகுதியிலுள்ள ஒரு...
காதல் கணவன் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் இளம்பெண் தந்தையுடன் தீக்குளிக்க முயற்சி!!
Tamil 360 Admin - 0
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, நத்தமேடு கிராமத்தில் வசித்து வருபவர் மாதையன்.
இவரது மகள் 24 வயது அஞ்சலி. இவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது தங்கமணியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தங்கமணி ரயில்வேயில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று அஞ்சலி தனது தந்தை மாதேசுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை...
சத்யபிரியாவின் 2 தங்கைகளுக்கும் தமிழக அரசு 10 லட்சம் வழங்க உத்தரவு.. உறுதியாய் நின்ற தோழி தீர்ப்பின் முழு விபரம்!!
Tamil 360 Admin - 0
சென்னை கல்லூரி மாணவி சத்யபிரியா பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கில், மாணவி சத்யபிரியாவின் தோழி விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடைசி வரை நீதிமன்றத்தில் நேரடி சாட்சியாக உறுதியாக இருந்துள்ளார்.
அவரது சாட்சி இந்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு தண்டனை கிடைக்க பெரிதும் உதவியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் 2022ல் சத்தியபிரியாவின் கொலை நடந்த அடுத்த நாளே அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார். புற்றுநோய்...
மரண தண்டணையில் ஏமனில் சிக்கித் தவிக்கும் கேரள நர்ஸ்.. மத்திய அரசு மீட்க நடவடிக்கை!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலத்தில் வசித்து வருபவர் நிமிஷா பிரியா. இவருக்கு திருமணமாகி 8 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் நர்சிங் படித்துள்ள நிமிஷா பிரியா 2011ல் ஏமன் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அங்குள்ள மருத்துவமனையில் நிமிஷா பிரியா செவிலியராக பணிபுரிந்து வந்தார். அதேவேளை, ஏமனில் தனியாக மருந்தகம் வைக்க நினைத்த நிமிஷா அந்நாட்டை சேர்ந்த மஹிதியின் உதவியை நாடினார். மஹிதி குறித்து நிமிஷா ஏமன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அந்த புகாரை ஏற்க...
தனியார் வேலைகள் எப்போது வரும், போகும் என்று தெரியாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வேலை இழந்து தவிப்பது நாம் தான். இது அனைத்து தனியார் ஊழியர்களுக்கும் தெரியும்.
ஆனால் சில நிறுவனங்களில் விதிகள் மற்றும் நிபந்தனைகள் மிகவும் கடுமையாக இருக்கும். அவை பின்பற்றப்பட வேண்டும். அப்படியல்ல, யாரேனும் எல்லை மீறினால் தண்டிக்கப்படுவார்கள். அப்படியொரு எதிர்பாராத அனுபவம் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்டது.
விதிகளை பின்பற்றாததால் அந்த பெண்ணை நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது. இதனால்...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மணிசரக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்துள்ளார்.
இவருக்கு விஜய் மற்றும் ஜிஜேஸ் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஜிஜேஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயனின் மனைவி இறந்துவிட்டதால் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கவனித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயன் மற்றும் அவரது மகன் ஜிஜேஸ் ஆகியோர் வீட்டில் விஷம் குடித்து...
















