Tuesday, February 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
குகேஷூக்கு பாராட்டு விழா நடத்தியதும், பரிசுத்தொகை கொடுத்ததும் நல்ல விஷயம். இப்படி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துறது சந்தோஷமாக இருக்கு” என்று கண்கள் நனைக்க பேசுகிறார் காசிமாவின் தந்தை மெகபூப் பாஷா. அது சரி... யார் இந்த காஷிமா என்கிறீர்களா? நம் மீடியாக்கள் காஷிமாவை அந்தளவில் தான் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடின. அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா 3 தங்கப் பதக்கம்...
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் அரோஹல்லி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெங்களூரு-கனகபுரா சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. கடந்த நவம்பர் 27ம் தேதி தனியார் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் தண்ணீர் தேங்கியது. அதை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர், கழிவறை தொட்டியில் பிறந்த ஆண் குழந்தை பிணமாக கிடப்பதை பார்த்தார். கழிவறை தொட்டியில் குழந்தையின் உடல் சிக்கியிருந்தது தெரியவந்தது. மேலும் கல் நெஞ்சம் கொண்ட தாய்...
டெல்லி மாநிலம் சாஸ்திரி பார்க் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் மனைவியுடன் கையும் களவுமாக பிடிபட்ட காதலனை பெண்ணின் கணவர் சித்ரவதை செய்து கொன்றுள்ளார். விரலில் உள்ள நகங்களை வெட்டி கொடுமை படுத்தியுள்ளார். இதுகுறித்து வடகிழக்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் பவேரியா கூறுகையில், “நேற்று காலை 11 மணியளவில், அவரது காதலர் தனது மனைவியுடன் அவரது வீட்டில் பிடிபட்டபோது, ​​​​அந்த பெண்ணின் கணவர் கோபமடைந்து தனது மனைவியையும் ரித்திக் வர்மாவையும்...
திருச்சியில் பாதுகாப்பு உபகரணம் மற்றும் உரிய மருத்துவ பயிற்சி இன்றி வாடிக்கையாளருக்கு நாக்கை இரண்டாக பிளந்த டாட்டூ கலைஞர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்த ஹரிஹரன், டாட்டூ கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர், கடந்த ஜனவரி மாதம் தனது நாக்கை இரண்டு துண்டாக பிளந்து அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார். பின்னர், மும்பை சென்று 2 லட்சம் ரூபாய் செலவு செய்து...
நாமக்கல் மாவட்டம் வலையபட்டி அருகே உள்ள அ.வழவந்தி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் (55), பூங்கொடி (50). இவர்களது மகன் சுரேந்திரனுக்கும் (28), வேட்டாம்பட்டியை சேர்ந்த சினேகாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சினேகா சில மாதங்களிலேயே கணவர் வீட்டாருடன் சண்டை போட்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை செல்வராஜ் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாததை கண்டு அக்கம் பக்கத்தினர் எருமைப்பட்டி போலீசாருக்கு தகவல்...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்தவர் கணேசன்(45). இவரது மனைவி முத்துமாரி(35). இந்த தம்பதியருக்கு 15 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணேசனுக்கு அதிகளவில் கடன் பிரச்னை இருந்து வந்ததாகவும், மேலும் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்கு செலவு செய்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்து, தென்னை மரத்திற்கு போடக்கூடிய பூச்சி மாத்திரையை நேற்று அதிகாலை 5 மணியளவில்...
ஆர்த்தி தேவி உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வசித்து வந்தார். இவரது கணவர் ராம் மிலன் சென்னையில் உள்ள பாபா அனுசக்தி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகள் வேறு ஊரில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். எனவே, ஆர்த்தி தேவி தனது 17 வயது மகன் அமனுடன் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி பள்ளிக்குச் செல்லும் நேரம் என்பதால் தூங்கிக் கொண்டிருந்த...
பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஊழியர் ஒருவர் தனது கையின் 4 விரல்களையும் வெட்டி தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான குஜராத், சூரத் நகரை சேர்ந்தவர் மயூர் தராபரா (32). இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் தனது தந்தை உறவினரின் அனப் ஜெம்ஸ் என்ற வைர நிறுவனத்தில் கணினி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இவருடைய இடது...
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் புதுப்பட்டினம் பகுதியில் வசித்து வருபவர் அகமதுகபீர். இவரது 3வது மகன் 16 வயது இர்ஷாத்.  இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை தேர்வுக்காக மாடியில் படித்துக்கொண்டு இர்ஷாத் வெகுநேரமாகியும் கீழே வரவில்லை எனத் தெரிகிறது. இதனால் இர்ஷாத்தின் சகோதரர் மாடிக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அங்கு சேலையில் தூக்கு மாட்டிக் கொண்ட நிலையில் இர்ஷாத்...
வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரது மனைவி நித்யஸ்ரீ. இந்த தம்பதியருக்கு யோகேஸ்வரன் என்ற 3 வயது மகன் உள்ளார். இந்நிலையில் நித்யஸ்ரீயும் அவரது மகன் யோகேஸ்வரனும் மர்மமான முறையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து...