Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனா். இந்த நிலையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கலி மாவட்டம் ஜாட் தாலுகாவை சேர்ந்தவர் சந்திரம் (வயது 46). இவருக்கு தோராபாய் (40) என்ற மனைவியும், கயான் (16), தீக்‌ஷா(10), ஆர்யா (6)...
கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி கொடுக்க நிர்வாகம் மறுத்துள்ளது. சென்னையில் உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வந்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்தவகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச்சேர்ந்த தினேஷ் என்பவர் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது தவறுதலாக ஐபோனையும் போட்டுவிட்டார். உடனே, அவர் தனது செல்போனை எடுத்துக்கொடுக்குமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள்,...
ஐஸ்கட்டி அருகே நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த நபர் ஆற்றில் அடித்து சென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான ராஜஸ்தான், பார்மரை சேர்ந்தவர் நிகில் குமார் (28). இவர் ஜவுளிக்கடை அதிபராக உள்ளார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள குலு-மணாலிக்கு சுற்றுலா சென்றார். அப்போது அங்குள்ள பனிமலையின் மீது ஏறி சாகசம் மேற்கொண்டுள்ளார். ஐஸ்கட்டியாக உறைந்து காணப்பட்ட சந்திரா...
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புள்ளது. இங்கு வசித்து வருபவர் மாரிமுத்து (36). இவருடைய மனைவி மரிய சந்தியா (30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடியில் உள்ள ஒரு மீன் நிறுவனத்தில் மரிய சந்தியா வேலைபார்த்து வந்தார். மாரிமுத்துவுக்கு தனது மனைவி மரிய சந்தியாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி சந்தேகப்பட்டு பேசி வந்த காரணத்தால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது....
பிரசவத்தின் போது அதிகளவு ரத்தப்போக்கு காரணமாக பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே சந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கபீர். இவரது மனைவி ஷீஜா. இந்த தம்பதியரின் மகள் பாத்திமா. மருத்துவரான பாத்திமா, திருச்சூரில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு முதுகலை மருத்துவமான எம்டி படித்து வருகிறார். இவரது கணவர் கொல்லம் மாவட்டம் ஓச்சாரா பகுதியைச் சேர்ந்தவர்...
சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கேரளத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் அடிமாலியைச் சேர்ந்தவர் கிருபா எல்தோஸ் (21). சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படித்து வந்த மாணவி கிருபாவுக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டிருந்த கிருபா நேற்றிரவு 8.30 மணியளவில் தனது தோழியின்...
தேனி அல்லிநகரம் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தவர் லீலாவதி (37). இன்று காலை அவர் தனது வீட்டில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அல்லிநகரம் போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் லீலாவதியின் கணவர் சின்னசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், அதன் பிறகு லீலாவதி தனது மகள் கௌசல்யாவை திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து...
கடந்த நவம்பர் 30ம் தேதி தான் வருடக்கணக்கில் காதலித்து வந்த அனுவும் நிகிலும் அந்த தேவாலயத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். அதே தேவாலயத்தில் இன்று காலை இருவரும் சடலமாக கிடத்தப்பட்டிருந்த சம்பவம் தேவலாயத்தில் கண்ணீரை வரவழைத்தது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கூடல் முறிஞ்சாக்கல் என்ற இடத்தில் கார் மோதி விபத்திற்குள்ளானதில் தேனிலவு முடித்து விட்டு ஊர் திரும்பி வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்த புதுமணத் தம்பதியர் உயிரிழந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம்...
கேரள மாநிலம் கொச்சிக்கு அருகில் உள்ள வெண்ணலையைச் சேர்ந்தவர் அல்லி. 72 வயதான இவருக்கு பிரதீப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் குடும்பத்துடன் காக்கநாட்டில் வசித்து வருகிறார். பிரதீப் குடிப்பழக்கம் உள்ளதால், பிரதீப்பின் மனைவி மகனுடன் வேறு வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அல்லி தனது மகன் பிரதீப்புடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. பிரதீப் அப்பகுதியில் டயர் கடை நடத்தி வந்தார். குடிபோதையில் அக்கம்பக்கத்தினருடன் பிரதீப் அடிக்கடி...
திமுக கவுன்சிலரும், உறவினர்களும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதால் பாதுகாப்பு கோரி காதலர்கள் திருமணமான நிலையில், சப்-கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைது, புகார் கூறியதால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியை சேர்ந்தவர்கள் சுமன் (21), ஸ்ரீலேகா(20). இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெற்றோர்களுக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், ஆனைமலை உப்பிலியர் சாலையில் வசிக்கும் ஸ்ரீலேகாவின் உறவினர்களான...