Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
கேரளாவை உலுக்கிய கெளரவ கொலை… நடுரோட்டில் துடிதுடிக்க வெட்டிக்கொன்ற தாய்மாமா, தந்தை… ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!
Tamil 360 Admin - 0
கேரளாவை உலுக்கிய ஹரிதாவின் கணவர் அனீஷ் கெளரவக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில், ஹரிதாவின் தந்தைக்கும், தாய் மாமாவுக்கும் ரூ.50,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020ல் பாலக்காடு மாவட்டம் தென்குறிச்சி கெளரவ கொலை வழக்கில், பாலக்காடு கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நேற்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியது.
ஹரிதாவின் தந்தை தனது மகளின் காதல் கணவர் அனிஷீன் வீட்டைக் கண்காணித்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்திற்காகக் காத்திருந்த நிலையில்,...
100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்… கைதான இளம்பெண்ணின் செல்போனில் அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்கள்!!
Tamil 360 Admin - 0
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மஞ்சுளாவின் செல்போனில் பல அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மாலிகய்யா குத்தேதாரை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி செய்து கைதான நல்பாட் பிரிகேட் தலைவி மஞ்சுளாவைப் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பெங்களூரு விஜயநகர் காலனியில் குடியிருப்பவர் சிவராஜ் பாட்டீல்(35). இவரது மனைவி மஞ்சுளா(30).
காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் குடும்பத்தினரின் நல்பாட் பிரிகேட் அமைப்பின் தலைவியாக இருந்த மஞ்சுளா, முன்னாள் அமைச்சர்...
குமரியில் அடுத்த அதிர்ச்சி… புதுமணப்பெண் தற்கொலை வழக்கில் மாமியாரும் உயிரிழப்பு!!
Tamil 360 Admin - 0
கன்னியாகுமரி முழுவதுமே கலங்கடித்த புதுமணப்பெண் தற்கொலை வழக்கில், மருமகளின் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட மாமியாரும் தற்கொலைக்கு முயன்றதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், தனது கணவனுடன் மாமியார் நெருங்க விட மறுக்கிறார் என்று தாயாரிடம் புலம்பிய புதுமணப்பெண் சுருதி கடந்த அக்டோபர் 21ம் தேதி தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார்.
தற்கொலைச் செய்துக் கொள்வதற்கு முன்பாக தனது தாயாருக்கு, "ஸாரிம்மா.. என்னை மன்னிச்சுடுங்க.. எனக்கு வாழாவெட்டியாக வீட்டில் வந்து...
செல்போன் அழைப்பை எடுக்காத பெற்றோர் : வீட்டின் கதவை திறந்த மகன் கண்ட அதிர்ச்சி காட்சி!!
Tamil 360 Admin - 0
இந்திய மாநிலம் கேரளாவில் யூடியூப்பில் பிரபலமான தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குமரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள பகுதியான செருவரகோணத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் தனது மனைவி பிரியாவுடன் (37) சேர்ந்து 'Sellu Family" என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார்.
இதன்மூலம் தம்பதியர் இருவரும் பிரபலமாகினர். இவர்களின் மகன் சேது எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று...
தமிழ்நாட்டு இளைஞரை கரம்பிடித்த பிரான்ஸ் பெண் : பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம்!!
Tamil 360 Admin - 0
பிரான்ஸைச் சேர்ந்த இளம்பெண் மரியம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கரம்பிடித்தார். தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலைராஜன். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது உயர் படிப்பிற்காக பிரான்சிற்கு சென்றுள்ளார்.
அங்கு மரியம் என்ற இளம்பெண்ணை சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகி பின் காதலில் விழுந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மரியத்தின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் கிறித்துவ முறைப்படி, இருவரும் கடந்த மே மாதம் பிரான்சில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் காதல் ஜோடி...
கனடாவின் ரொறன்ரோவில் வியாழக்கிழமை நடந்த துயரமான விபத்தில் குஜராத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.
அவர்கள் பயணித்த டெஸ்லா கார் பாதுகாப்பு கம்பத்தில் மோதிய பிறகு தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் பஞ்சமஹால் மாவட்டத்தின் கோத்ராவை சேர்ந்த சகோதரர்கள் கேதாபா கோஹில் (29) மற்றும் நீல்ராஜ் (25), ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்ராஜ்சிங் சிசோடியா (30) ஆகியோர் உயிரிழந்தனர்.
இன்னொரு ஆண் அடையாளம் காணப்படவில்லை. 25 வயது பெண் ஒருவர் இந்த விபத்தில் சிறு...
ரீல்ஸ் மோகத்தால் கணவன் கொலை : நாடகமாடிய மனைவி கைது : கள்ளக்காதலனும் சிக்கினான்!!
Tamil 360 Admin - 0
கர்நாடகாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தலையணையை கொண்டு மூச்சடைக்க செய்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் பாலகிருஷ்ண பூஜாரி (வயது 44). இவரது மனைவி பிரதிமா. இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளன.
பிரதிமா எப்போதும் சமூக வலைத்தளங்களில் வீடியோ போடுவது உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது.
குறிப்பாக குடும்பத்துடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டம் மிராரோடு பகுதியில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த ஓட்டலில் 13 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த உள்ளதாக ஆள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் போலி வாடிக்கையாளரை அனுப்பி விசாரணை நடத்தினர்.
இதில் பெண் ஒருவர் தனது 13 வயது மகளை ரூ.2 லட்சத்திற்கு பேரம் பேசி விபச்சாரத்தில் ஈடுபடுத்த இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்குள்ள ஓட்டலில் போலீசார்...
கள்ளக்காதலியை திருமணம் செய்ய உசுரோட இருக்கும் மனைவிக்கு ஈமச்சடங்கு.. அதிர வைத்த கணவர்!!
Tamil 360 Admin - 0
கள்ளக்காதலியை திருமணம் செய்துக் கொள்வதற்காக உயிருடன் இருக்கும் மனைவிக்கு, மனைவி இறந்து விட்டார் எனக் கூறி 13ம் நாள் காரியம் செய்ய வேண்டும் என்று நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து நம்ப வைத்திருக்கிறார் கொடூர கணவர் ஒருவர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கண்ணுஜ் மாவட்டத்தில் உள்ள தலகிராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பவானி சாராய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் படேல்....
மதுரை சோழவந்தான் அருகே கீழமட்டையான் கண்மாயில் குளிக்கச் சென்ற தந்தையும், மகனும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை சோழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர் (36). இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கீழமட்டையான் கிராமத்தில் பொங்கல் திருவிழா நடந்து வரும் நிலையில், தனது 4 வயது மகன் ஜெகதீஸ்வரனை அழைத்துக் கொண்டு சென்றார்...
















