Tamil News
4776 POSTS
0 COMMENTS
தமிழகத்தில்..
தமிழகத்தில் திருமணம் ஆகி நான்கு மாதங்களே ஆன நிலையில், நீட் தேர்வுக்கு சென்ற பெண் கணவரிடம் தாலி, பூ, மெட்டியை கொடுத்துவிட்டு சென்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நேற்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை...
திருமணமான பெண்ணின் புகைப்படத்தை வைத்து இளைஞன் செய்த மோசமான செயல்! கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil News - 0
தமிழகத்தில்........
தமிழகத்தில் பேக்கரியில் பெண் ஒருவர் கொடுத்த செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தி இளைஞர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காடு அர்ஜுனமேடு பகுதியைச் சேர்ந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தவறான அழைப்புகள் வந்தபடி இருந்துள்ளன.
இது குறித்து அவர் கணவரிடம் கூற, அந்த பெண்ணின் கணவர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, இது தொடர்பாக அவரே விசாரணையில் இறங்கியுள்ளார்
அப்போது செல்போனில் பேசியவர்களிடம் கணவர் விசாரித்த...
ஆசை ஆசையாக திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த புதுப்பெண்ணுக்கு இரண்டே மாதத்தில் நேர்ந்த கதி!!
Tamil News - 0
பிரியதர்ஷி.....
தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கணவனால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த தமிழரசன் (23) பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கும் மங்களம் கிராமத்தை சேர்ந்த பராசக்தி என்ற பிரியதர்ஷினிக்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் பிரியதர்ஷினி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து நிலையத்தில்...
தந்தையை கொன்று குடும்பத்தினர் மற்றும் பொலிசாரிடம் மகன் போட்ட நாடகம்: பிரேத பரிசோதனையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!
Tamil News - 0
இந்தியா....
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் தந்தையை கொன்று நடகமாடிய மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
எர்ணாகுளம் பராவூரைச் சேர்ந்த ஜலதரன் என்பவர் வயிற்று வலி மற்றும் வாந்தியால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஜலதரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, தனது தந்தை மதுபோதையில் கீழே விழுந்த தலையில் அடிப்பட்டு உயிரிழந்ததாக ஜலதரனின் மூத்த மகன் ராகுல் தேவ் பராவூர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
இயற்கைக்கு மாறான மரணம்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை சீராக இருக்கும். உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு மனதிற்கு தைரியத்தை அளிக்கும் வகையில் இருக்கும். பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு செய்யும் முன் நன்கு யோசித்து விட்டு செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகளை மறக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. இதுவரை உங்களுக்கு...
அஜித்தின் அடுத்த படம்…
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பணிபுரிந்தவர்களே வலிமை படத்திலும் சிலர் இருக்கிறார்கள். படத்தின் இசை யுவன் ஷங்கர் ராஜா தான். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு Corona Virus காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் அஜித், பாவல், ராஜ் ஐயப்பா, ஹுமா என பல மாநிலங்களில் இருந்து நடிக்கின்றனர். அவ்வளவுதான் இப்போ வரைக்கும் தெரியும்.அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ள...
நடுரோட்டில் கிடந்த கற்கள்: துடைப்பத்தால் சுத்தம் செய்த பொலிஸ் அதிகாரி- வைரலாகும் வீடியோ!!
Tamil News - 0
பொலிஸ் அதிகாரி.....
தமிழகத்தில் சாலையில் கிடந்த ஜல்லிக்கற்களை காவல் உதவி ஆய்வாளர் துடைப்பத்தால் சுத்தம் செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சேலம் மாநகரில் உள்ள எருமாபாளையம் வழியே செல்லும் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை, கள்ளக்குறிச்சியில் இருந்து வரும் பேருந்துகள் சேலம், கோவை மற்றும் பெங்களூருவுக்கு இந்தச் சாலை வழியாக சென்று வருகின்றன.
மேலும், ஏராளமான லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களும் சென்று இப்பகுதியில் சென்றுவரும் நிலையில், கட்டுமானப் பணிக்காக ஜல்லி...
நாய்கள்..........
மனிதர்களை விட நாய்கள் அருமையாக ஸ்கேட்டிங் செய்வதை நாம் பார்த்ததுண்டா? அப்படி ஒரு காட்சியை இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவை, முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரரான ரெக்ஸ் சேப்மன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு நாய் ஹீரோவைப்போல் தெருவில் ஸ்கேட்டிங் செய்கிறது.
36 நொடிகள் வருகிற இந்த வீடியோ, முதலில் ஒரு நாய் ஸ்கேட்டிங் போர்டில் ஏறி, அங்கிருந்து செல்வதைக் காட்டுகிறது.
மேலும், அந்த தெருவில் நடப்பவர்களும்,...
ஷாலு ஷம்மு....
பிக்பாஸ் சீசன் 4ல் நடிகை ஷாலு ஷம்மு கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஷாலு ஷம்மு.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருவார்.
சமீபத்தில் கூட பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீரா மிதுன் மீது புகாரளித்து பரபரப்பை கிளப்பினார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசனில் இவர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இணைய ஊடகம் ஒன்றுக்கு அவர்...
கிணற்றுக்குள் கிடந்த உடல்… மருத்துவக் கல்லூரி மாணவரின் மரணத்தில் வலுக்கும் சந்தேகம்!!
Tamil News - 0
சிவனேஷ்...
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் கிணற்றுக்குள் சடலமாக கிடந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான சிவனேஷ். இவரே கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர்.
சிவனேஷ், மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் நான்காம் ஆண்டு பயின்று வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது சிவனேஷ் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலையில் தூங்கி எழுந்தவுடன் வீட்டுக்குப் பின்புறம் உள்ள...
















