Saturday, July 4, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கண்டி நகரில் பொது கழிப்பறைக்குள் பாடசாலை மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. கண்டி பொலிஸ் தலைமை அதிகாரிகளினால் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கண்டி பிரதேச பாடசாலைகளில் கற்கும் மாணவிகள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு செலல்லும் மாணவர்கள் பொது கழிப்பறைக்கு செல்லும் போது இந்த குழுவினர் மாணவிகளை அச்சுறுத்தி பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்த மாணவிகள் சிலர் சம்பவம்...
தமிழ் மாணவி........ லண்டனில் கல்வி கற்று வரும் தமிழ் மாணவியான சுவிகா குமாரவேலு உயர்தரப் பரீட்சையில் மருத்துவத்துறையில் 4 பாடங்களிலும் மிகத் திறமையான சித்திகளை பெற்று ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார். Dagenham The Sydney Russell Schoolஇல் பயின்ற தமிழ் மாணவியான சுவிகா குமாரவேலு 2018ஆம் ஆண்டு நடந்து முடிந்த GCSE பரீட்சையிலும் 6 பாடங்களுக்கு 9 கிரேட் சித்திகளை பெற்றுள்ளதுடன், 3 பாடங்களுக்கு 8 கிரேட் சித்திகளை பெற்றிருந்தார். இந்த பரீட்சை முடிவுகளை...
தமிழகத்தில் பெற்றோர் 33 வயது மதிக்கத்தக்க நபரை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியதால், அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த புதூர் மேடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். விவசாயியான இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில், மூத்த மகளின் பெயர் கல்பனா. இவர் வேலூரில் இருக்கும் டிகேஎம் பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ஆம் ஆண்டு...
இந்தியாவில் பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் கிஷோர். 66 வயதாகும் இவர் கட்டுமான ஒப்பந்தக்காரராக இருக்கிறார். இவரின் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தனிமையில் வாடி வந்துள்ளார். அப்போது டெல்லியை சேர்ந்த மேட்ரிமோனியல் ஏஜென்சி ஒன்று செய்தித்தாளில் அளித்த ஒரு விளம்பரத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் விவாகரத்து செய்யப்பட்ட நபர்களுக்கு உரிய துணையை...
பாடகி பிரகதி… சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாடகி பிரகதி. கடந்த 2012 ல் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் இரண்டு பாடல்களை பாடியிருந்தார். ராட்சசன், கண்ணே கலைமானே படங்களிலும் பாடியுள்ளார். இந்நிலையில் பிரகதி மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக செய்திகள் வலம் வந்தன. இதுகுறித்து பிரகதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அயர்லாந்து நாட்டில் கின்னாஸ் ஃபாக்டரிக்கும் சென்றிருந்த போது ஒரு பீர் கிளாஸுடன் புகைப்படம் எடுத்ததை வைத்து நான் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக செய்திகள்...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் அமைதியை கடைபிடிக்கக் கூடிய நாளாக இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதனால் அனுகூலம் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை இருந்தாலும் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். விஷ்ணு வழிபாடு செய்வது நன்மை தரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நேர்மையே குறிக்கோளாக கொண்டிருக்கும் உங்கள் ராசிக்கு எதையும் எதிர்கொள்ளும் தைரியம் உருவாகும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் வீட்டு தேவைகளை...
குடிபோதையில் கார் ஓட்டிய மருத்துவர் ஒருவர் ஏற்படுத்திய விபத்தில், அவருடன் பயணித்த இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். அமெரிக்காவில், நரம்பியல் சிகிச்சை நிபுணரான Dr Jonathan Nakhla (36), குடித்துவிட்டு குடிபோதையில் மணிக்கு 138 மைல் வேகத்தில் கார் ஓட்டியபோது, அவரது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில், அவருடன் பயணித்த மருத்துவக்கல்லூரி மாணவியான Samantha Thomas (24) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். Samanthaவின் மரணம் கொலையாக கருதப்பட்டு விசாரணைக்காக Jonathan...
மசூதி.... வங்கதேசத்தில் மசூதிக்கு அருகே எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை இரவு தலைநகர் டாக்காவிற்கு வெளியே நாராயங்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மசூதியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. எரிவாயு குழாயில் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 12-க்கும் மேற்பட்டோர் டாக்காவின் அரசு நடத்தும் சிறப்பு தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக்-அறுவை சிகிச்சை மருத்துவமனைக்கு...
பிரித்தானியா......... கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பிரித்தானியாவில் செயல்பட்டு வந்த முதியோர் இல்லங்களில் நாளுக்கு 400 பேர் இறந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம், முதியோர் இல்லங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பல காப்பகங்களில் பணியாற்றும் சூழல் ஏற்பட்டதே என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் பாதுகாப்பு கருவிகள் பற்றாக்குறை, முதியோர் இல்ல ஊழியர்களுக்கு உரிய சோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிய வந்துள்ளது. ஏப்ரல் மாத மத்தியில் மட்டும் ஒரு வார காலத்தில்...
கொள்ளை...... இந்தியாவில் கணவர் இராணுவத்தில் பணிபுரியும் நிலையில் மனைவி வீட்டில் இல்லாத போது திருடர்கள் உள்ளே புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டத்தை சேர்ந்தவர் ரவீந்திரா மிஸ்ரா. இவர் இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். வருடத்தில் ஒருமுறை மட்டும் விடுமுறைக்கு வீட்டுக்கு வருவார். இதையடுத்து ரவீந்திராவின் மனைவி அபர்னா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று பகல் 12 மணிக்கு தனது மாமியார்...