Tamil News
4776 POSTS
0 COMMENTS
தமிழ் சிறுமியின் படிப்பு நான்கு ஆண்டுகளாக உதவி வரும் பிரதமர் மோடி! பலருக்கும் தெரியாத ஆச்சரிய தகவல்!!
Tamil News - 0
பிரதமர் நரேந்திர மோடி.........
தமிழகத்தில் ஏழை சிறுமி ஒருவரின் படிப்பிற்காக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னுடைய சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார்.
திருவாரூர் மாவட்டத்தில் பவித்ரமாணிக்கம் கிராமத்தில் உள்ள திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு ரஷிதா என்ற மகள் உள்ளார்.
ரஷிதா கடந்த 2016-ஆம் ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்க ஆசைப்பட்டு விண்ணப்பித்தார். ஆனால், பள்ளி...
திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர்! அவர் சொன்ன காரணம்: சம்மதித்த பெற்றோர்!
Tamil News - 0
திருநங்கை.....
தமிழகத்தில் திருநங்கையை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வலையங்குளம் கிராமத்தைச் 24 வயது இளைஞர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறி, தன்னுடைய பெயரை ஹரினா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஹரினாவின் தாய் மாமாவின் மகனான, கருப்பசாமியும், ஹரினாவும் கடந்த ஓராண்டாகவே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த சில...
இணைய வகுப்புகள்........
இந்திய மாநிலம் கேரளாவில் பாடசாலை மாணவர்களுக்கான இணைய வகுப்புகள் நடைபெறும் டிஜிட்டல் தளங்களில் மர்ம நபர்கள் சிலர் ஆபாச வீடியோக்களை வெளியிட்டுள்ள சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்தே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியாத நிலையில் அவர்களுக்கு ஒன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், மலப்புரம் மாவட்டம், எடப்பால்...
போஸ்டர்.......
தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளுக்கு தந்தையே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது. தேனியின் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டையை சேர்ந்தவர் ஜெயபால் - செல்வி தம்பதியர், இவர்களது மகள் கீர்த்தனா.
பெங்களூருவில் வேலை பார்த்து வரும் ஜெயபால், மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். தேனி மாவட்டத்திலேயே மகளுக்கு வரன் பார்த்த ஜெயபால் திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளார்.
மேலும் கடந்த...
மீரா மிதுன்...
தன்னைத் தானே சூப்பர் மொடல் என கூறிக் கொள்ளும் மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர்.
தினந்தோறும் ஏதோவொறு விடயத்தில் சிக்கிக் கொண்டு நெட்டிசன்களிடம் சின்னபின்னமாகி விடுவார்.
அந்த வகையில் அவரது நடனத்தை ட்ரோல் செய்து நெட்டிசன்கள்,
வெளியிட்ட காட்சி வைரலாகி வருகிறது.
முக்கிய காட்சிகளை படமாக்க இலங்கை வரும் ஹீரோக்கள்! ஒரே குஷியில் இலங்கை தமிழ் ரசிகர்கள்!!
Tamil News - 0
பொன்னியின் செல்வன்........
தென்னிந்திய திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடத்தப்படவுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்கி எழுதி உலகப் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்த தனிப்பெரும் இலக்கியப் பொக்கிஷமாகும். பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்கும் இயக்குநர் மணிரத்னத்தின் நீண்டகாலக் கனவு கடந்த வருடம் மெய்ப்பட ஆரம்பித்தது.
இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம்,...
சிறுவனின் கதறல்..........
கொரோனாவினால் இளைஞர்கள் பலரும் வீட்டில் இருந்தே கல்வியை தொடர்கின்றனர்.
ஆன் லைன் வகுப்பில் அவர்கள் செய்யும் சேட்டை ஆசிரியர்களுக்கு தாங்கி கொள்ள முடியாது. இளைஞர்களுக்கே இப்படி என்றால் சிறுவர்களை சற்று யோசித்து பாருங்கள்.
இங்கு ஒரு சிறுவனுக்கு வீட்டில் பாடம் செல்லி கொடுக்கின்றனர். ஆனால் அந்த சிறுவனின் செயலை பாருங்கள்.
நீங்களே மெய் மறந்து ரசிப்பீர்கள்.
குறித்த காட்சியை இதுவரை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
மீண்டும் அதிரடியாக களத்தில் குதித்த வனிதா! மகளுக்கு ஊட்டி ரசித்த காட்சி…. பெரும் மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
Tamil News - 0
வனிதா........
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வனிதா லாக்டவுனில் யூடியூப் சேனல் துவங்கி நடத்தி வருகிறார்.
வித, விதமாக சமைத்து அந்த வீடியோக்களை யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் புதிய கணவர் திடீர் என்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து சமையல் வீடியோ வெளியிட்டாமல் இருந்தார். தற்போது பிரச்சினைகள் ஓய்ந்த பின்னர்.
மீண்டும் சமயல் செய்து அசத்தியுள்ளார்....
இம்சித்து ஆட்டுவிக்கும் குட்டி பையனுக்கு தாயான பாசக்கார மாடு! அசால்டாக கொஞ்சி விளையாடும் காட்சி… மெய்சிலிர்க்க வைத்த பாசம்!!
Tamil News - 0
பாசக்கார மாடு......
வீட்டு செல்ல நாய்க் குட்டியோடு நெருக்கமாக இருக்கும் குழந்தைகளைப் போல மூன்றுவயது கூட நிரம்பாத சிறுவன் ஒருவன் மாடுடன் கொஞ்சி விளையாடும் காணொளிகள் வைரலாகி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பாசம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. ஐந்தறிவு மட்டுமே படைத்த மிருகங்களுக்கும் அது உண்டு என்பதை மெய்ப்பிப்பதுபோல் இந்த வீடியோ உள்ளது.
குறித்த சிறுவன் மாட்டை போட்டு இம்சித்து..அன்பால் ஆட்டுவிக்கின்றார்.
அதிலும் அந்த மாட்டை தலையைப் பிடித்து ஆட்டுவது தொடங்கி, அதன் மேல் படுத்து...
உலகின் பணக்கார பெண்மணி....
பட்டியிலில் அமேசான் சி.இ.ஓ ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கென்சி ஸ்காட் முதலிடம் பிடித்துள்ளார். ளூம்பெர்க் நிறுவனம் 2020-ம் ஆண்டுக்கான உலகின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் மெக்கென்சி ஸ்காட் பணக்கார பெண்மணிகளில் இந்தாண்டு முதலிடம் பிடித்துள்ளார்
50 வயதாகும் இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 6,800 கோடி டாலர் ஆகும். இப்பட்டியலில் முதலிடத்திலிருந்த 'லோரியால்' அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசுதாரர் பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட்...
















