Saturday, July 4, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அவுஸ்திரேலியா - இங்கிலாந்து.... அணிகள் இடையிலான முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது. அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளைத் தொடர்ந்து இப்போது அவுஸ்திரேலிய அணி மூன்று 20 ஓவர் மற்றும்...
வழுக்கை.... அழகான தோற்றத்துக்கு கூந்தலின் பங்கும் அவசியமானது. இருபாலருக்கும் இது பொருந்தும். வயதான காலத்துக்குப் பிறகு உண்டாகும் வழுக்கை தலை எல்லாம் இப்போது இளவயதிலேயே சந்திக்கிறார்கள். எதையும் ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை செய்தாலே முழுவதுமாக சரிசெய்துவிடமுடியும். அது வழுக்கை விஷயத்துக்கும் நிச்சயம் பொருந்தும். இதன் மூலம் குறிப்பிட்ட வருடங்கள் வழுக்கையை தள்ளிப்போடவும் முடியும். இப்போது சொல்லும் மூலிகை நிச்சயம் பலன் தரக்கூடியவையே என்பதால் இதை முயற்சிசெய்யலாம். கீழாநெல்லி கீழாநெல்லி குளிர்ச்சி மிகுந்தது. கூந்தல் உஷ்ணத்தால் அதிகமாக உதிரும்...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் திறம்பட சமாளித்து முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் காணப்படும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் இனிய சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும். தொழில் மற்றும் வியாபார ரீதியான...
ஆல்யா மானசா........ முந்தைய காலங்களில் சில சீரியல்கள் நடித்த பின் ஒரு நடிகர் மக்களிடம் பிரபலமாவார். ஆனால் இப்போது அப்படி இல்லை, ஒரு சீரியல் நடித்தாலே அவர் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகிவிடுகிறார். அப்படி ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் அப்படியே சீரியல் பக்கம் வந்தவர் ஆல்யா மானசா. ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து பின் அந்த சீரியலின் நாயகனையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இருவருக்கும் அண்மையில்...
வெட்கத்துடன் என் தலையை தொங்க விடுங்கள்… உலகில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு அநியாயம் ஏற்படுகிறது. இளம் வயது பெண்கள் என்பதை தாண்டி 3,4 வயது பெண் குழந்தைகளும் கொடூரனால் தாக்கப்படுகிறார்கள். இப்போது UPல் 3 வயது பெண் குழந்தையை கர்பழித்துள்ளார்கள். 20 நாட்களில் இது 3வது முறை இதுபோல் சம்பவம் நடக்கிறதாம். இந்த தகவலை பார்த்த பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என் தலையை...
பிரதமர் ராஜிவ் காந்தி கொலை..... முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு 90 நாள் பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த...
தான் இனிமேலும் யாருக்கும் பாரமாக இருக்கப் போவதில்லை என கூறிவிட்டு இளம் நடன ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் பகுதியில் வாழ்ந்து வருபவர் காண்டீபன். இவர் தீயணைப்பு துறையிலும் அவரின் மனைவி புவனேஸ்வரி (வயது 32) தேவகோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர், தேவகோட்டையில் சொந்தமாக நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில்...
பட்டாசு தொழிற்சாலை............ தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பெண்கள் உடல் சிதறி பலியாகியுள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி கிராமத்தில் சின்னதுரை என்பவரது மனைவி காந்திமதிக்கு சொந்தமான வானவெடி மற்றும் நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை 10-க்கும் மேற்பட்ட பெண்கள் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காலை 11 மணியளவில் திடீரென வெடி, வெடித்து...
நடிகை சித்ரா............. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் நடிகை சித்ராவின் நிச்சயதார்த்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். ரசிகர்கள் முல்லை கதாபாத்திரத்தை எப்படி கொண்டாடுகிறார்களோ அப்படி சித்ராவும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி வருகிறார். சமீபத்தில் தனது ரசிகையின் பிறந்தநாளன்று அவருக்குத் தெரியாமல் அவரது வீட்டுக்குச் சென்று பிறந்தநாள் கொண்டாடி அசத்திய சித்ரா, சமூகவலைதளங்களிலும் தனது ரசிகர்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பார். மற்ற...
பணக்காரப் பெண்.. விவாகரத்து செய்ததால் உலகின் பணக்காரப் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஒரு பெண் . அந்த பெண் வேறு யாருமல்ல, இன்னொருவரின் மனைவியை கவர்ந்து கொண்டு மனைவியை கைகழுவிய அமேசான் நிறுவனரான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவியான மெக்கன்சி ஸ்காட்தான். அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸ், தனக்கு அறிமுகமானவரும் செல்வந்தருமான Patrick Whitesell என்பவரின் மனைவியான Lauren Sanchez என்னும் பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக வெளியான தகவல் உலகையே...