Tamil News
4776 POSTS
0 COMMENTS
தன்னை விட 27 வயது அதிகமான நபரை திருமணம்..
அமெரிக்காவில் தன்னை விட 27 வயது அதிகமான நபரை திருமணம் செய்து கொண்ட அழகிய இளம்பெண் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Utahவை சேர்ந்த இளம்பெண் Kelsey Kammeyer Allen (25). இவரும் Paul Allen (53) என்பவரும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் Paul Allenக்கு உள்ளனர். இதோடு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
தன்னை விட...
கீர்த்தி பாண்டியன்.........
பிரபல நடிகரின் மகளும், இளம் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்து பத்திரமாக வெளியே கொண்டு போய் விட்ட சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
’தும்பா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான கீர்த்தி, தற்போது ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். கொரோனாவால்...
தமிழகத்தில் நள்ளிரவில் நடந்த தீ விபத்தில் ஐந்து பேர் உடல்கருகி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
சேலத்தின் பெருமாள் மலை அடிவாரத்தில் நரசோதிப்பட்டி ராமசாமி நகரை சேர்ந்தவர் அன்பழகன், இவருடைய மனைவி புஷ்பா. இவரும், இவருடைய தம்பி குடும்பத்தினரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர், வீட்டின் மாடியில் அன்பழகனின் பெற்றோர் வசித்து வந்தனர்.
நேற்று இரவு அன்பழகன், அவருடைய மனைவி புஷ்பா, கார்த்தி, அவருடைய மனைவி மகேஸ்வரி (35), இவர்களின் குழந்தைகள் சர்வேஷ்(12),...
பிரான்சில்.........
பிரான்சில் RATP அதிகாரி ஒருவர் 70 ஆண்டுகளுக்கு முந்தைய மெற்றோ பயணச்சிட்டைகள் சிலவற்றை கண்டெடுத்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பிரான்சில் வசித்து வரும் RATP அதிகாரி ஒருவர் மெற்றோ சேவைகளின் வரலாறுகளில் ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 1950-ஆம் ஆண்டைச் சேர்ந்த மெற்றோ சிட்டைகளை புகைப்படம் எடுத்து தனது சமூக வகைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பயணச்சிட்டைகளின் அட்டைகளில் அவை, அச்சடிக்கப்பட்டுள்ளன. அவ்வகை சிட்டைகள் 1991-ஆம் ஆண்டிலேயே...
வெளிநாட்டில் 2 ஆண்டுகளாக லொட்டரி டிக்கெட் வாங்கி வந்த இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அவர் சொன்ன ரகசியம்!!
Tamil News - 0
லொட்டரி டிக்கெட்..........
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அதிர்ஷ்டத்தை நம்பி லொட்டரி டிக்கெட் வாங்கி வந்த இந்தியர் தற்போது 10 மில்லியன் திர்ஹாம் வென்றுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு 5 வயதில் பெற்றோருடன் வந்தவர் Gurpreet Singh. கடந்த 30 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகள் மற்றும் மனைவியுடன் இவர் தற்போது ஷார்ஜாவில் வசித்து வருகிறார்....
வெறித்தனமாக சிலம்பம் சுற்றி தமிழ் ரசிகர்களை மிரட்டும் மதுமிதா! வியப்பில் பார்வையாளர்கள்!!
Tamil News - 0
நடிகை ஜாங்கிரி மதுமிதா...........
நடிகை ஜாங்கிரி மதுமிதா கொரோனா லாக் டவுனில் சிலம்பம் கற்றுக்கொண்டு இருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவ துவங்கிய பிறகு சினிமா துறை முற்றிலும் முடக்கப்பட்டு விட்ட நிலையில், மதுமிதா எந்த ஷுட்டிங்கிலும் கலந்து கொள்ளாமல் தன்னுடைய வீட்டில் இருந்து வந்தார்.
அந்த நேரத்தை வீணாக்காமல் அவர் பல்வேறு விஷயங்களை கற்று வருகிறார்.
தான் கார் ஓட்டவும் பைக் ஓட்டவும் கற்றுக் கொண்டதாக கூறி சில வாரங்களுக்கு முன்பு புகைப்படங்கள் மற்றும்...
லண்டனில் பல ஆயிரம் பேருக்கு நிரந்த வேலை வாய்ப்பு! பிரபல நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: முக்கிய தகவல்!!
Tamil News - 0
அமேசான் நிறுவனம்............
ஆன்லைன் வணிகத்தில் கலக்கி வரும் அமேசான் நிறுவனம், லண்டனில் 7,000 நிரந்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வீடு தேடி விநியோகம் செய்யும் அமேசான் நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளையை நிறுவியுள்ளது. அந்தவகையில் தற்போது பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் நகரில் இந்த ஆண்டு இறுதிக்குள் 7,000 நிரந்தரப் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கிடங்குகள், பொருட்கள் பிரித்துவைக்கும் மையங்கள், விநியோகம் செய்யும்...
பிரசவத்துக்காக சென்ற இளம்தாய் செய்த திடுக்கிடும் செயல்: 8 மாதங்கள் கழித்து அம்பலமான உண்மை!!
Tamil News - 0
தமிழகத்தில் 8 மாதங்களாக கணவரை காணவில்லை என மனைவி தேடிய நிலையில் காதலனை ஏவி மனைவியே கணவரை கொன்றது தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சியின் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். பெங்களூருவில் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர், குடும்பத்தினர் ஆத்தூரிலேயே வசித்து வரும் நிலையில் பாலமுருகன் அவ்வப்போது வந்து குடும்பத்தை சந்தித்து விட்டு செல்வாராம். இந்நிலையில் கடந்த 8...
அண்ணன் மனைவியுடன் முறையற்ற உறவு! அடித்தே கொல்லப்பட்ட தம்பி: விசாரணையில் தெரிந்த உண்மை!!
Tamil News - 0
தமிழகத்தில் தன் மனைவியுடன் நெருக்கமாக இருந்ததால், தம்பியை அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தில் வசித்து வருபவர் செந்தில்(32). தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பழனி என்ற அண்ணன் உள்ளார்.
இந்நிலையில், செந்திலுக்கு அவருடைய அண்ணன் பழனியின் மனைவியுடன் முறையற்ற பழம்மக் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் விரக்தியடைந்த செந்திலின் முதல் மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு...
வாம்மா துரையம்மா பாடலுக்கு க்யூட் ரியக்ஸன் கொடுக்கும் ஆல்யாவின் செல்ல மகள்! இன்ப வெள்ளத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ!!
Tamil News - 0
ஆல்யாவின் செல்ல மகள்...............
நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மதராசப்பட்டினம் படத்தில் இடம்பெற்ற வாம்மா துரையம்மா பாடலை அவர் பாட, அதற்கேற்ப அவரது செல்ல மகள் க்யூட் Expression-கள் கொடுக்கின்றார்.
இந்த வீடியோவை மகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram
My life my world my everything ???
A post shared by ...
















