Tamil News
4776 POSTS
0 COMMENTS
ஹரிஷ் கல்யாண்…
பொறியாளன், பிக்பாஸ் 1, பியார் பிரேமா காதல் என்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண்.
சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார். அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி இருக்கும் இவருக்கு
பாடல் பாடுவதிலும் மிகுந்த ஆர்வம் உள்ளது.
சில ஆல்பம் பாடல்கள் பாடியுள்ளார், அவ்வப்போது சில நடன வீடியோக்களையும் வெளியிடுவார்.
தற்போது ஹரிஷ் கல்யாண் சாக்லெட் பாய் லுக்கில் இருந்து வேறொரு லுக்கிற்கு மாறியுள்ளார்.
From the...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களால் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி...
மாணவி உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டில் கண்டெடுக்கப்பட்ட கூடுதல் எலும்புகள் மற்றும் செல்போன்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்!!
Tamil News - 0
தமிழகத்தில் தற்கொலை செய்த மாணவி உடல் எரிக்கப்பட்ட மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியின்மேட்டுநன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் நித்ய ஸ்ரீ சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் ஒரே ஸ்மார்ட் ஃபோன் மட்டும் இருப்பதாக கூறப்படும் நிலையில் மாணவிக்கும், அவரது இரு சகோதரிகளுக்கும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில் ஏற்பட்ட பிரச்னையே இதற்கு காரணம் என உறவினர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.
இதனையடுத்து அக்கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல்...
மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட கேரளாவை சேர்ந்த நபர்! 3வது மனைவி வெளியில் சென்றபோது நடந்த பகீர் சம்பவம்!!
Tamil News - 0
இந்தியாவில் மூன்று திருமணம் செய்து கொண்ட நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் சலீம். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பிலி தாமோதரன் என்ற பெண்ணை காதலித்து மணந்தார்.
இந்த தம்பதிக்கு அஸ்லின் என்ற மகன் உள்ளான். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அம்பிலி நோய்வாய்ப்பட்டு இறந்தார். பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஷாம்லா என்ற பெண்ணை சலீம் மணந்தார்.
ஷாம்லாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வேறு ஊரில்...
அட்லீ – ஷாருக்கான் படத்தின் புதிய அப்டேட்…
ராஜா ராணி படத்தின் மூலம் இளம் இயக்குநராக அறிமுகமாகி, அதன்பின் தளபதி விஜய்யுடன் கைகோர்த்து தெறி, மெர்சல் என ஆகிய மாஸ் ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குனர் அட்லீ.
இதனை தொடர்ந்து மூன்றாம் முறையாக பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் வகையில் சென்ற ஆண்டு இவரின் இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் ரூ. 300 கோடி...
KGF புகழ் பிரபல நடிகரின் வீட்டில் விஷேசம்…
கடந்த 2018 ல் வெளியாகி ரூ 250 கோடி வசூலை அள்ளிய படம் KGF. கன்னட மொழியில் ஹீரோ யஷ் நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் முந்தைய படத்தை விட பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டு வந்த வேளையில் கொரோனாவால் படப்பிடிப்பு தள்ளியும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின்...
பொலிஸ் அதிகாரி............
கொழும்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது.
தெஹிவளை, களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் வயோதிப பெண்ணொருவர் வீதியை கடக்க முடியாமல் தடுமாறிய நிலையில், அங்கு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி வருக்கு உதவி செய்துள்ளார்.
குறித்த வயோதிப பெண் வீதியை கடக்க முடியாமல் திணறும் வேளையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்துள்ளனர்.
எனினும் கடமையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி விரைந்து செயற்பட்ட...
இணையம்.........
Mozilla Firefoxஇல் உள்ள பாதுகாப்பு சிக்கல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
CVE-2020-15663,CVE-2020-15664,CVE-2020-12401,CVE-2020-12400,CVE-2020-15665,CVE-2020-15666,CVE-2020-15667,CVE-2020-15668,CVE-2020-15669,CVE-2020-15670 என்ற பெயருடைய தொழில்நுட்ப பாதுகாப்பு பிரச்சினை Mozilla Firefoxஇல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக Mozilla நிறுவனத்தினால் Mozilla Firefox வெப் பிரவ்ஸரிற்கு புதிய Update வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை இணையத்தள பயனாளர்கள் பலர் இணையத்தள பயன்பாட்டிற்காக Mozilla Firefox பயன்படுத்துவதனால்,
உடனடியாக இந்த புதிய Updateயை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம்...
வயிற்றைக் கீறி குழந்தை எடுக்கப்பட்ட நிலையில் கிடந்த கர்ப்பிணி: வெளியான அதிர்ச்சி பின்னணி!!
Tamil News - 0
பிரேசில் நாட்டில் வயிறு கீறப்பட்டு, கர்ப்பத்திலிருந்த குழந்தை அகற்றப்பட்ட நிலையில் ஒரு பெண் இறந்து கிடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த Flavia Godinho Mafra (24) என்ற இளம்பெண்ணை அவரது பள்ளித்தோழி ஒருவர், வளைகாப்பு நடத்தலாம் என்று கூறி அழைத்துச் சென்ற நிலையில் Flavia வீடு திரும்பவில்லை.
Flaviaவைத் தேடிச் சென்ற அவரது கணவரும் தாயும், ஒரு இடத்தில், Flavia வயிறு கீறப்பட்டு இறந்து கிடப்பதைக்...
பிரசவத்திற்கு முன் நடந்தது இது தான்! எமோஷனலான நடிகர் நகுலின் மனைவி…. தீயாய் பரவும் புகைப்படம்!!
Tamil News - 0
நடிகர் நகுலின் மனைவி......
நடிகர் நகுலின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார்.
தனது பிரசவத்தின் போது, அது எப்படி இருக்க வேண்டும் என்று தான் எடுத்த முடிவை பலர் ஆரம்பத்தில் விமர்சித்ததாகவும்,
பிறகு, அதனால்தான் தனக்கு நல்ல முறையில் பிரசவம் நடந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் அப்போது எடுக்கப்பட்ட உணர்ச்சிமிகுந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
Akira turns a month old today...
















