Tamil News
4776 POSTS
0 COMMENTS
இத்தாலி.........
இத்தாலியில் கொரோனா பாதிப்புக்கு இலக்கான புலம்பெயர்ந்த கர்ப்பிணி ஒருவர் ஹெலிகொப்டரில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பிள்ளை பெற்றெடுத்துள்ளார்.
அகதிகளை கூட்டமாக தங்க வைக்கப்பட்டுள்ள இத்தாலியின் லம்பேடுசா தீவில் இருந்தே குறித்த பெண்மணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்த ஆண்டு புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகை அதிகரித்தே காணப்படுவதாக இத்தாலி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் லம்பேடுசா தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள குறித்த கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சிசிலிய தலைநகர்...
உலகிற்கே ஆபத்தானவர்கள் என அறிவிக்கப்பட்ட 400 பயங்கரவாதிகள்: ஆப்கான் அரசு எடுத்த முடிவு!!
Tamil News - 0
உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 400 தலிபான் பயங்கரவாதிகளையும் விடுதலை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2001 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர, அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது.
குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் பிராந்தியங்களில் இருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்க ஒப்புக்கொண்டது. ஆனால், ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள...
உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைத்துசெல்லாத கணவன்; குழந்தையுடன் சேர்ந்து மனைவி எடுத்த சோக முடிவு!!
Tamil News - 0
பொள்ளாச்சி............
பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம், தாளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி தாமரைச்செல்வி. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆனநிலையில் ஒன்றரை வயதில் ஒருபெண் குழந்தை இருந்தது.
இதையடுத்து, தாமரைச் செல்வியின் உறவினருக்கு நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று தனது கணவரிடம் கூறியுள்ளார் தாமரைச்செல்வி.
அதற்கு கதிரேசன், கொரோனா நோய் பரவி வரும் நிலையில், குழந்தையுடன் திருமண வரவேற்புக்கு செல்ல...
சாப்பிட காத்திருந்த பூனைகளுக்கு நொடியில் காத்திருந்த அதிர்ச்சி! துடித் துடித்த மீனின் செயல்….. இறுதியில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம்..!
Tamil News - 0
பூனை.............
சில காணொளிகள் இணையத்தில் திடீரென்று வைரலாகி விடும்.
அப்படி ஒட்டு மொத்த இணையவாசிகளையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்து வைரலான காணொளி தான் இது.
குறித்த காணொளியில் மீன் ஒன்றை சாப்பிடுவதற்காக பூனை குட்டிகள் இரண்டும் பார்த்து கொண்டிருக்கின்றது.
இறுதியில் யாரும் எதிர்ப்பார்க்காத திருப்பம் நடைபெறுகின்றது. அதனை நீங்களே பாருங்கள்.
View this post on Instagram
Naan appadiyae shock aayitaen moment?..?Tag your Friends ? . . ?Turn on POST...
கணவரை பிரிந்து வேறு நபரை ரகசிய திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! உதவாமல் வீடியோ எடுத்த கொடூரம்!!
Tamil News - 0
தமிழகத்தில் சாலையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த போது அதை பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானலில் உள்ள கேசிபட்டியில் சாலை அருகிலுள்ள டீ கடை பக்கத்தில் வந்த இளம்பெண் தன் உடலின் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீவைத்து கொள்ள முயன்றார். அப்போது டீ கடையில் டீ குடித்தவர்கள் உட்பட சாலையில் நடந்து சென்ற எவரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
அழுத கண்ணீருடன் சேலையின் முந்தானையை தீ வைத்துக்...
ஈழத்து லொஸ்லியாவை அசிங்கப்படுத்திய நபர்கள்! ஆவேசத்துடன் கொதித்தெழுந்து கொடுத்த பதில்..?
Tamil News - 0
லொஸ்லியா.............
ஈழத்து பெண் லொஸ்லியா தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார்.
இந்த படத்தினை Axess கமிட் factory என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். அது இன்னும் வெளிவராத நிலையில் தற்போது லொஸ்லியா அடுத்த படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறியிருந்தனர். ஆனால், ஒரு சிலர் அவரை அசிங்கப்படுத்துவது போல கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அதற்கு லொஸ்லியாவும் அதிரடியாக பதில் வழங்கியுள்ளார்.
அதில் ரசிகர் ஒருவர்...
தன்னை சீண்டியவரிடம் விடாமல் சண்டை செய்த சிங்கப் பெண்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
Tamil News - 0
பஞ்சாப்...........
பஞ்சாப் மாநிலத்தில் சிறுமி ஒருவர் சாலையில் செல்லும் போது அவரின் கையடக்க தொலைபேசியை பிடுங்க முயன்றவர்களுடன் சண்டையிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மொஹல்லாவில் வசிக்கும் குசும்குமாரி (15) என்னும் சிறுமி வீட்டிற்கு செல்லும் போது பைக்கில் வந்த இருவர் கையடக்க தொலைபேசியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது பின் இருந்தவரின் டி-ஷர்ட்டைப் பிடித்து சிறுமி இழுத்துள்ளார். பின்னர் அவர்கள் சிறுமியை தாக்கியுள்ளனர்.
எனினும், சிறுமி தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்து பிடித்துள்ளார்....
தேவதையின் ரியக்சன்................
இளைஞர்களுக்கே சவால் விடும் அளவு குழந்தைகளும் டிக் டாக் செய்கின்றனர்.
அவ்விதம் குழந்தை ஒன்று செய்த டிக் டாக வீடியோக்கள் இணையத்தில் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது.
திரைப்பட பாடல்களுக்கு தனது வாய் அசைக்கும் குழந்தை அப்படியே பாடலை பாடுவது போல் பாவனை செய்து அசத்துகிறது.
கோபம், சிரிப்பு என அனைத்து முகபாவனைகளையும் செய்து காண்போரை கண்குளிர வைத்துள்ளார். குறித்த காட்சியை இதுவரை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
மகளை விட்டு விட்டு பெட்ரோலுக்கு பணம் கொடுக்க சென்ற தாய்: அடுத்து நடந்த சில்லிடவைக்கும் சம்பவம்!!
Tamil News - 0
உக்ரைனில் பெண் ஒருவர் பெட்ரோலுக்கு பணம் கொடுக்க சென்ற நேரத்தில், அவரது மகளை ஏமாற்றி ஒருவர் காரில் கடத்திச் சென்ற சம்பவம் காண்போரை சில்லிடச் செய்கிறது.
Boryspil என்ற இடத்தில் Elizaveta Kolisnichenko என்ற பெண் காருக்கு பெட்ரோல் போட்டு விட்டு பணம் செலுத்துவதற்காக மேலாளர் அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது, ஒருவர் வந்து பொம்மைகளைப் பார்த்துக்கொண்டிருந்த Elizavetaவின் மகள் Elizaveta Kolisnichenko (4)ஐ மெதுவாக தனது காருக்குள் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வேகமாக...
இன்றைய ராசிபலன்..............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான...
















