Tamil News
4776 POSTS
0 COMMENTS
லண்டன் விமான கழிவறையில் மர்ம பொருள்… பயணிகள் விமானத்தை வழிமறித்த போர் விமானங்கள்: தீவிரவாத சதி முறியடிப்பு?
Tamil News - 0
வியன்னாவிலிருந்து லண்டன் திரும்பும் விமானம் ஒன்றின் கழிவறையில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து விமானத்தில் பைலட் பிரித்தானிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல கொடுத்தார்.
இரண்டு போர் விமானங்கள் உதவிக்கு விரைந்ததைத் தொடர்ந்து Stansted விமான நிலையத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
பயணிகள் விமானத்தை பத்திரமாக விமான நிலையத்திற்கு அழைத்து வந்த அந்த போர் விமானங்கள், இரு முறை விமான நிலையத்தை வட்டமிட்டன.
நேற்று மாலை உள்ளூர் நேரப்படி மணி 7.20க்கு விமான...
பிகில் படத்தின் Original VFX காட்சிகள்…
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாம் முறையாக நடித்து சென்ற ஆண்டு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வந்த படம் பிகில்.
தீபாவளிக்கு திரைக்கு வந்த இப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரு. 300 கோடி வரை வசூல் செய்து விஜயின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.
மேலும் இப்படத்தில் மிகவும் முக்கியமாக கருதப்பட்ட ஒன்று VFX காட்சிகள் தான். ஆம்...
வனிதாவுடன் கொஞ்சி விளையாடும் விஜயகுமார்..
நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா மகள் தான் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கால ஓட்டத்தில், நடிகை வனிதா 3 திருமணங்களை முடித்து தற்போது தனது மூன்றாவது கணவருடன் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.
ஆயிரம் சண்டை போட்டாலும், அந்த தகராறு எல்லாம் மறந்துவிட்டு...
போர்ச்சுகலை சேர்ந்த மோட்டார் சைக்கிள் வீரர் Miguel Oliveira தனது ஒன்றுவிட்ட உடன் பிறந்த சகோதரியை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
Miguel Oliveira என்ற 25 வயதான இளைஞன் மோட்டார் சைக்கிள் வீரராக உள்ளார். இவரும் Andreia Pimenta என்ற பெண்ணும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இதில் ஆச்சரியப்படுத்தக்கூடிய ஒரு விடயம் உள்ளது. அதாவது Oliveiraவுக்கு Andreia சகோதரி ஆவார். ஆம், Oliveira தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள் தான்...
கணவன் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து வேறு ஆணுடன் வெளிநாடு சென்ற மனைவி! ஊர் திரும்பிய போது கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!
Tamil News - 0
இந்தியாவில் கணவர் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து வேறு ஆணுடன் அவிஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற மனைவி ஊர் திரும்பிய நிலையில் வசமாக சிக்கியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் பிலிபிட்டைச் சேர்ந்த 36 வயது நபர், கடந்த ஜனவரி 6 ஆம் திகதி தனது ஏற்கனவே வேறு நபரை திருமணம் செய்த தனது ரகசிய காதலியுடன், அவரது கணவரின் பெயரில் பாஸ்போர்ட் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இருவரும் மார்ச் மாதத்தில் சொந்த திரும்ப நினைத்த...
பட்டம் விடும் திருவிழா......
தைவானில் பட்டம் விடும் திருவிழாவின்போது பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி ஒருத்தி வானில் சுழற்றியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று காண்போரை பதற அடித்தது. தைவானின் Nanliao கடற்கரையில், புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா நடந்துகொண்டிருந்தது.
அப்போது எப்படியோ ஒரு மூன்று வயது சிறுமி பட்டம் ஒன்றின் வாலில் சிக்கியுள்ளாள்.
பட்டம் பறக்க, பட்டத்தின் வால் மேலெழும்ப, சுமார் 100 அடி உயரத்திற்கு வீசியெறியப்பட்டாள் அந்த சிறுமி.
பயந்து அலறினாலும், அவள் அந்த...
படுபயங்கரமாக களைகட்டவிருக்கும் பிக்பாஸ்.. போட்டியாளர், விருந்தினர் என உள்ளே செல்லும் சண்டைகோழிகள்?
Tamil News - 0
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியினை மக்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜல்லிக்கட்ட போராட்டத்தில் களமிறங்கி வீரத்தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜுலியை பிக்பாஸில் அழைத்து அவரது சுயரூபத்தினை வெளிக்காட்டினர்.
இந்நிலையில் யூடியூப் பிரபலமான சூர்யா தேவியை பிக்பாஸ் போட்டியாளராக களமிறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் சூர்யா தேவி வனிதாவின் மூன்றாவது திருமணத்தினை எதிர்த்து வனிதாவை தாறுமாறாக விமர்சித்து காணொளி வெளியிட்டிருந்தார்.
இதனால் சூர்யா தேவி போட்டியாளராக உள்ளே சென்றால், இவரது எதிரி...
திருப்பூரில்............
திருப்பூரில் பயன்பாடில்லாத பாறைக்குழியில் குளிக்க சென்ற குழந்தைகளான அண்ணன் - தங்கை தண்ணீரில் மூழ்கி பலியான் சம்பவம் சோகத்தைத ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் அம்மாபாளையம் ராமகிருஷ்ணா வீதியை சேர்ந்த கணேசன் மனைவி ஈஸ்வரி என்பவர் கணவரை பிரிந்த நிலையில் சரவணகுமார்(10), ரோஷினி(8) ஆகிய இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
பூ வியாபாரம் செய்து வந்துள்ள இவர் சனிக்கிழமை மதியம் தனது தோழி வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை ஈஸ்வரி வீட்டுக்கு வந்து குழந்தைகளை...
தம்பதிகளுக்கு மொட்டை அடித்து செருப்பு மாலை அணிவித்த கொடுமை! கண்கலங்க வைக்கும் காட்சி…!
Tamil News - 0
தம்பதிகளுக்கு மொட்டை..................
உத்திரபிரதேசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை பாதி மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து அவர்களை துன்புறுத்திய காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சாலையில் முட்டி போட வைத்து, இவ்வாறு அரங்கேற்றியுள்ள கொடுமை பிரபலங்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவர்கள் காதல் திருமணம் செய்துள்ளதாகவும், சிலர் வேற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவ்வாறான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கூட இதனை தடுக்காமல்...
முகேனுக்கு திடீரென்று அடித்த அதிர்ஷ்டம்! ஈழத்து தர்ஷன் என்ன ஆனார்? கடும் சோகத்தில் இலங்கையர்கள்…….!
Tamil News - 0
பிக்பாஸ் 3 டைட்டில் வின்னரான முகென் ராவ் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகென் ராவ்வின் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மலேசியா சென்ற முகென் ராவ்வுக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது.
‘வெப்பம்’ பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகென் ராவ்வுக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷ் உடன் பேச்சுலர்...
















