Tamil News
4776 POSTS
0 COMMENTS
ஸ்காலர்ஷிப்பிற்காக விண்ணப்பிக்க சென்ற சிறுமி.. தேடிச்சென்ற பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil News - 0
உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்புர் கேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி வற்றிய குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், தனது கிராமத்திலிருந்து அருகில் இருந்த மற்றோரு கிராமத்திற்கு ஸ்காலர்ஷிப் ஆப்ளை செய்ய சென்ற 17 வயது சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் உடல் அவர்களது கிராமத்திலிருந்து 200மீ தொலைவில்...
‘சக்ரா’...........
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் வேறு வழியின்றி ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே.
முதல் முதலாக மாஸ் நடிகரான சூர்யாவின் ’சூரரை போற்று’ திரைப்படம் கூட ஓடிடியில் தான் ரிலீசாக உள்ளதாக செய்தி வெளியானதும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் திரையரங்குகள் திறப்பதற்கு...
கனடாவில் பால் வாங்க கடைக்கு சென்ற இளம் தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம்! எப்படி தெரியுமா?
Tamil News - 0
கனடாவில் மளிகை கடைக்கு சென்று பால் வாங்கிய தம்பதி அங்கு லொட்டரி டிக்கெட்டை ஸ்கென் செய்த போது அவர்களுக்கு $500,000 பரிசு விழுந்தது தெரியவந்துள்ளது.
பிரிட்டீஷ் கொலம்பியாவின் Surreyவை சேர்ந்த தம்பதியான ராபர்ட் ஜோலிபி - மந்தீப் கில் ஆகியோர் பால் வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்றிருக்கின்றனர்.
அப்போது தாங்கள் வாங்கிய Daily Grand லொட்டரி டிக்கெட்டை ஸ்கேன் செய்த போது அவர்களுக்கு $500,000 பரிசு விழுந்தது தெரியவந்தது.
பரிசு விழுந்ததை அறிந்ததும்...
கனடாவில் தன் மகளுடன் பேசிக்கொண்டிருந்த தந்தை… திடீரென அமைதியான மகள்: பின்னர் கிடைத்த அதிர்ச்சி தகவல்!
Tamil News - 0
கனடாவில் தன் மகளுடன் சேட்டிலைட் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஒருவர், திடீரென மகள் அமைதியாக குழப்பமடைந்திருக்கிறார். கனடாவில் உள்ள Buffalo Narrows என்ற கிராமத்தில் உள்ள மர வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக வந்திருந்த Stephanie Blais (44), தன் தந்தையான Hubert Esquirolஉடன் பேசிக்கொண்டிருக்கும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மீண்டும் மீண்டும், ஹலோ, ஹலோ என்று அவர் அழைக்க, மகளிடமிருந்து பதில் ஏதும் இல்லாததால், இணைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் அழைக்க,...
நடிகை நஸ்ரியா…
அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர்.
பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.
கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.
நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும்,...
கொரோனா காரணமாக வேலையிழந்து தவித்த இளைஞர் ஒருவர் தாய் வீட்டிலேயே நகைகளை திருடிய சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரும், இவரது மனைவியும் கைப்பை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 15ம் தேதி இவர்கள் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று உள்ளனர்.
திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் திருடு போய் இருந்தன, இதனால்...
சிவனின் கழுத்தில் ஏறி படம் எடுத்த மிக நீளமான ராஜநாகம்! இறுதி வரை அசையாமல் காட்சி கொடுத்த அதிசயம்… அலண்டு ஓடிய பக்தர்கள்..!
Tamil News - 0
பாம்புக்கு பயப்படாதவர் இந்த உலகத்தில் யாரும் இல்லை. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.
அப்படிப்பட்ட பாம்பு சிவன் கோவிலுக்குள் சென்று அங்கிருந்த சிவனின் சிலையின் மேல் ஏறி படம் எடுத்துள்ளது.
இதனை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அங்கிருந்து அதனை விரட்ட செய்தும் முயற்சி பலன் அளிக்க வில்லை.
குறித்த அதிசய காட்சியை ஆலயத்திற்கு சென்றவர்கள் காணொளி எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
Good evening, Har Har Mahadev ? pic.twitter.com/nNdE2rCuw0
— Saru...
மருமகள் உடலில் காயம்! மகன் மார்பில் இரத்தம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறந்து கிடந்த சம்பவத்தில் வெளிவரும் தகவல்..!
Tamil News - 0
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இது கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த தர்மதாஸ் (62) அவர் மனைவி சோனி (62) மகன் மனோகர் (27) மருமகள் சோனம் (25) மற்றும் பேரன் சஹித்யா (4) ஆகிய ஐந்து பேரும் இரு தினங்களுக்கு முன்னர் தங்கள் வீட்டில் இருந்த இரண்டு அறைகளில் தூக்கில் தொங்கியபடி...
பிரேசில் நாட்டில் அதிகரித்துள்ள உயிரிழப்புகள்.. அவர்களை காக்கும் இந்திய வம்சாளி மருத்துவர்!
Tamil News - 0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பிரேசிலில் மட்டும் 35 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், 1.15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரேசிலில் உள்ள மருத்துவமனைகள் முழுவதும் கொரோனா நோயாளிகள் உள்ளதால் இடப்பற்றாக்குறயால் பலருக்கு சிகிச்சை கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அவர்களது இடத்திற்கே சென்று கவனித்து சிகிச்சை அளித்து வருகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் ஒருவர்.
இந்திய வம்சாவளியை...
லண்டனில் சாலையில் சென்ற இளைஞனின் பொறுப்பற்ற நடத்தையால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! வெளியான முழு பின்னணி..!
Tamil News - 0
லண்டனில் போதை மருந்துகளை அதிகளவில் உட்கொண்டு காரை தவறான பாதையில் ஓட்டி பெண் படுகாயமடைய காரணமாக இருந்த நபருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனின் Sevenoaks பகுதியில் தான் இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் திகதி நடந்துள்ளது.
Aurimas Stipinas (26) என்ற இளைஞன் கொக்கெயின் மற்றும் கஞ்சா போதை பொருட்களை அதிகளவில் உட்கொண்டு போதையில் காரை சாலையின் எதிர்பக்கத்தில் தவறான பாதையில் இயக்கியுள்ளார். அப்போது எதிரில்...
















