Tamil News
4776 POSTS
0 COMMENTS
கனடாவில் நீர் வீழ்ச்சியில் சிக்கிய இளைஞனை காப்பாற்ற போராடும் குழுவினர்! கமெராவில் சிக்கிய திக் திக் காட்சி..!
Tamil News - 0
கனடாவில் நீர்வீழ்ச்சிக்கிடையே சிக்கிய இளைஞரை சாதூர்யமாக மீட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கனடாவின் Burnaby-வை சேர்ந்த Hossam Mohamed மற்றும் Mona Eldahan என்ற தம்பதி தங்களுடைய 33-வது ஆண்டு திருமண நாளிற்காக Vancouver தீவில் உள்ள Nymph நீர்வீழ்ச்சியில் இருக்கும் பூங்காவிற்கு சென்றுள்ளனர்.
அப்போது நீர் வீழ்ச்சியில் சிக்கிய இளைஞனை சிலர் உதவியுடன் மீட்க முயல்வதை கண்டுள்ளனர். பாறைகள் நிறைந்த நீர் வீழ்ச்சியில் குறித்த இளைஞனைக் காப்பாற்ற போராடியுள்ளனர்.
நீர்வீழ்ச்சியின் நடுவில்...
மத்திய அரசு அறிவிப்பு........
CORONA வைரஸினால் தற்போது தமிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சூட்டிங் இல்லாமல் அல்லாடிக் கிடக்கிறது.
அதிலும் நம் கோலிவுட்டை எடுத்துக்கொண்டால் பெப்சி Unit டெய்லி வாங்கும் பேட்டா சம்பளம் கூட இல்லாமல் கையேந்தி நிற்கிறது.
இதனால் பல நடிகர்கள் உதவிகள் செய்து வருகிறார்கள். சில நடிகர்கள் சம்பளத்தை கூட விட்டு கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி, நடிகர் உதயா என பலர் இதற்கான...
120 கி.மீற்றர் சைக்கிளில் பயணித்து சிகிச்சை பெற்ற பெண் மரணம்! கதறி அழுத கணவன்: பரிதாப பின்னணி..!
Tamil News - 0
தமிழகத்தில் கணவருடன் 120 கி.மீற்றர் சைக்கிளில் சென்று சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(60). கூலித் தொழிலாளியான இவர் மஞ்சுளா(44) என்பவரை இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு விஷ்ணு என்ற 12 வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில், மஞ்சுளாவுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன், இடது தாடை அருகே, கன்னத்தில் புற்றுநோய் ஏற்பட்டது. இதன் காரணமாக...
அண்ணன் பட்ட கடனுக்காக தூக்கில் தொங்கிய தம்பி! திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் நடந்த துயரம்!!
Tamil News - 0
தமிழகத்தில் அண்ணன் பட்ட கடனுக்காக தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த செந்தில்நாதன். வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவருக்கு திருநாவுக்கரசு என்ற அண்ணன் உள்ளார்.
இந்நிலையில் திருநாவுக்கரசு ஓராண்டிற்கு முன்பு தீபாவளிக்கு சீட்டு பிடிப்பதாக கூறி, மக்களிடம் பணம் வசூல் செய்து வந்துள்ளார்.
இதையடுத்து, திருநாவுக்கரசு சீட்டு பணத்துடன் தலைமறைவாகியதால், இது குறித்து புகார்...
நண்பனின் மனைவியுடன் முறையற்ற உறவு! அதுமட்டுமா? வாலிபர் கொலை வழக்கு 6 பேர் திடுக்கிடும் வாக்குமூலம்..!
Tamil News - 0
தமிழகத்தில் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நண்பனின் மனைவியுடன் நெருக்கமாக இருந்ததால், கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட 6 பேர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள சேர்மாநல்லூர் நேதாஜி காலனியில் வசிப்பவர் ராஜா(28). நேற்று முன்தினம் மாலை, தனது நண்பர் சதீசுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர், மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்து...
ஜுலி...
பிரபல ரிவியில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான உள்ளே சென்று பிரபலமடைந்தவர் தான் ஜுலி.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலரும் பிரபலமடைந்த நிலையில், ஜுலி மட்டும் பலரால் வெறுக்கப்பட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சி என்று பிரபலமடைந்தவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது நடவடிக்கை பலரையும் வெறுக்க வைத்தது.
இதே சீசனில் பங்குபெற்ற பரணி பிரச்சனை தாங்கமுடியாமல் வெளியேறிய போது பரணியை அண்ணன் என்று சொந்தம் கொண்டாடிய ஜூலி கூட...
பன்றி குட்டிகள்..............
தற்போது சில கரும் பன்றி குட்டிகள் இணைந்து ஒரு மீனை காப்பாற்றி மீண்டும் தண்ணீருக்குள் தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஒரு வனப்பகுதியில் தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்து சுவாசிக்க தவிக்கும் மீனை, பன்றி குட்டிகள் ஒன்றிணைந்து தன் முகத்தால் உருட்டி தண்ணீற்குள் கொண்டு சேர்க்கிறது.
இந்திய வன சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல், ஒரு சிறிய கருணைக்காக...
லென்ஸ் அணிந்துகொண்டு தூங்கினால் இவ்வளவு பெரிய ஆபத்தா? ஜாக்கிரதை… பார்வை கூட பறிபோகலாம்!
Tamil News - 0
கண் பார்வை பாதிப்புள்ளவர்கள் கண்ணாடி அணிந்து கொள்வார்கள். ஒரு சிலர் கண்ணாடி அணிவதற்கு மாற்றாக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொள்வார்கள்.
தற்போது காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொள்வது ஸ்டைலாகவும் கருதப்படுகிறது. ஆனால் அதில் பல ஆபத்துக்களும் உள்ளன.
இனி லென்ஸ் அணிந்தபடி உறங்குவதால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்து அறிந்து கொள்ள இந்த பதிவை படியுங்கள்.
உங்கள் கண்களில் உள்ள கார்னியா என்னும் விழி வெண்படலத்திற்கு ஆக்சிஜன் தேவை.
நீங்கள்...
ஈழத்து தொழிலதிபருடன் வெளிநாட்டில் வாழும் ரம்பாவா இது? இலங்கை தமிழர்களையும் வியக்க வைத்த செயல்… தீயாய் பரவும் வீடியோ..!
Tamil News - 0
ரம்பா...............
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொண்டாட்டங்கள் கடந்த வருடங்களை போல் இல்லையென்றாலும் மக்கள் வீடுகளிலேயே வழிபட்டு புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில், நடிகை ரம்பா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தமிழ் ரசிகர்களையும் வியப்பி ஆழ்த்தியுள்ளது.
ஈழத்து தொழிலதிபருடன் வெளிநாட்டில் செட்டிலானாலும் தமிழ் பாரம்பரியங்களை அவரின் குழந்தைகளுக்கு கற்று கொடுத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி அன்று அவரின் பெண் குழந்தைகள் இருவரும் விநாயகர் செய்து...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை சற்று உயரும். அரசு ஊழியர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு...
















