Tamil News
4776 POSTS
0 COMMENTS
சுஜா வருணி..
பிக்பாஸ் சீசன் 1 ல் போட்டியாளராக கலந்துகொண்டவர்களில் ஒருவர் சுஜா வருணி. சில படங்களில் மட்டுமே நடித்திருந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு மாற்றத்தை கொடுத்தது.
அதன் பின் நடிகரும் தயாரிப்பாளருமான சிவக்குமாரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு பின் உலக நாயகன் கமல் ஹாசன் அசைவ விருந்து பரிமாறியதையும் மறக்க முடியாது.
சுஜா படங்களில் பின் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வந்தார். கர்ப்பமாக இருந்த புகைப்படங்களையும்...
சர்ச்சைக்குரிய வனிதாவுக்கு டொனால்டு டிரம்ப் அனுப்பிய பரிசு? விளாசி தள்ளும் நெட்டிசன்கள்! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்..!
Tamil News - 0
வனிதா..........
வனிதா வகை, வகையாக சமைத்து அந்த வீடியோக்களை தன் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வீடியோக்களை பார்த்து சமைத்துவிட்டு, வனிதா அக்கா நீங்கள் சொல்லிக் கொடுத்த ரெசிபி அருமை என்று சிலர் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் வனிதா போட்ட ஒரு ட்வீட்டை பார்த்தவர்கள் அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். வனிதா ஒரு பரிசு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த பரிசின் மேல்புறத்தில், டியர் வனிதா மற்றும் பீட்டர் பால். எங்களின் வீழும்...
தங்களுடன் வருமாறு தவறான நோக்கத்தில் அழைத்தனர்! தற்கொலைக்கு முன்னர் திருமணமான பெண் தமிழில் எழுதியிருந்த பகீர் கடிதம்!!
Tamil News - 0
தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் மகள், மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு மனைவியுடன் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மனைவி எழுதியிருந்த அதிர்ச்சி கடிதம் சிக்கியுள்ளது.
திருச்செங்கோட்டை அடுத்த கைலாசம்பாளையம் கரிச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் விசைதறித்தொழிலாளி சுப்பிரமணி (40). இவரது மனைவி மேனகா (38). இவர்களுக்கு பூஜா (14), நவீன்(12) என்ற குழந்தைகள் உள்ளனர்.
சுப்பிரமணி பல இடங்களில் சுமார் ₹3 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது....
திருமணத்திற்கு பிறகும் வேறு ஒரு ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடித்த ரீமாசென் ! கடுப்பான கணவர் !
Tamil News - 0
நடிகை ரீமாசென்…
நடிகை ரீமாசென்னுக்கும், தொழில் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் 8 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. வழக்கம் போல் திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய மனது கொண்ட கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார்.
இதை தொடர்ந்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும்...
கணவனை பிரிந்த பெண்ணிடம் ஒன்றாக வாழ்ந்து வந்த வாலிபருக்கு நேர்ந்த கதி! கோவில் வளாகத்தில் கொன்று புதைத்த பயங்கரம்…!
Tamil News - 0
தமிழகத்தில் இளைஞரை கொலை செய்து கோயில் வளாகத்தில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பெண் மற்றும் கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணதாசன்(36). ஹோட்டல் ஊழியரான, இவர் மனைவியை பிரிந்து, பண்ருட்டி காந்தி ரோட்டில் வசித்து வரும் கணவனை பிரிந்த மஞ்சுளா(29) என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும்...
மது போதையில் புது மாப்பிள்ளை செய்த செயல்… மர்மமாக இறந்து கிடந்த தாய்! அதன் பின் தெரிய வந்த உண்மை..!
Tamil News - 0
புதுச்சேரியில் புதுமாப்பிள்ளை ஒருவர் தாயை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பாகூரை சேர்ந்த ராணி என்பவர் கணவரை பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்ற ராணி அங்கிருந்து தான் சம்பாதித்த பணத்தை மகன் அய்யனாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதைவைத்து அவரும் புதிதாக வீடு கட்டி, தொழில் தொடங்கியுள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு புதுச்சேரி திரும்பிய...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் உதவுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதிலும் நிம்மதி இல்லாத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை....
நியூசிலாந்தில் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறிய நபர் ஒருவருக்கு ஆறு வார சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
33 வயதுடைய ஜெஸ்ஸி கோர்ட்னி வெல்ஷ் என்ற நபரே கட்டிபித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட நண்பர் ஒருவரை பார்க்க ஜெஸ்ஸி கோர்ட்னி வெல்ஷ் ஆக்லாந்தில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்குச் சென்றதே விதி மீறலாக இருந்தது, ஆனால் பின்னர் வெல்ஷ், தனது...
கனடிய நகரம் ஒன்றில் இரவு நேரத்தில் காணாமல் போன 10 வயது சிறுமியின் நிலை என்ன? புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்!!
Tamil News - 0
கனடாவில் இரவு நேரத்தில் காணாமல் போன 10 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான தகவலை Halifax நகரின் பொலிசார் வெளியிட்டுள்ளனர். Audrey White என்ற 10 வயது சிறுமி கடந்த புதன்கிழமை காணாமல் போனார்.
அவர் Bayers Road/Ashburn Avenue பகுதியில் இருந்து தான் இரவு 9.30 மணியளவில் மாயமானார். இது தொடர்பாக சிறுமி Audrey Whiteன் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்தனர். பொலிசார் அப்போது கூறுகையில், Audrey...
ஒன்ராறியோவில் அடித்த புயல், ஆலங்கட்டி மழையைக் கொண்டுவருவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள வீடியோக்களில் ஒன்றில் வானிலிருந்து பனிக்கட்டிகள் விழுவதையும் தரையெங்கும் பரவியிருப்பதையும் காணலாம்.
கனடாவில் கியூபெக், ஒன்ராறியோ முதலான இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
வெளியாகியுள்ள மற்றொரு வீடியோவில் சாலையில் வாகனங்கள் செல்ல, வானிலிருந்து ஆலங்கட்டி மழை பெய்ய அதனூடே வாகனங்கள் செல்வதையும் காணமுடிகிறது.
















