Thursday, July 2, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பெங்களூருவில் கலவரம் நடைபெற்ற நள்ளிரவில் அனுமன் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் அரணாக நின்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பேஸ்புக்கில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் விதமாக நபர் ஒருவர் வெளியிட்ட பதிவால் வன்முறை வெடித்தது. பொலிஸ் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டதுடன், பொலிசார் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இதையடுத்து, இந்து கோயில்களுக்கு பொலிஸ் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், ஷாம்புரா சாலையில் உள்ள அனுமன் கோயிலை சுற்றி, நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் நள்ளிரவு நேரத்தில் மனிதச் சங்கிலி...
மனோபாலா........ 1982-ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார் மனோபாலா. கார்த்திக், விஜயகாந்த் மற்றும் மோகன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். ரஜினியை வைத்து 'ஊர் காவலன்' என்ற வெற்றி படத்தையும் மனோபாலா இயக்கியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்தரம் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், 66 வயதாகும் மனோபாலா சமீப காலமாக நகைச்சுவை நடிகராக கலக்கோ கலக்குவென கலக்கி வருகிறார். Aniyaayam...
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஐஸ் கிரீமில் விஷம் கலந்து இளைஞர் ஒருவர் தமது மொத்த குடும்பத்தையும் கொல்ல திட்டமிட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது. கேரள மாநிலம் காசரகோடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 5 ஆம் திகதி 16 வயது ஆன்மேரி என்பவர் சகோதரர் ஆல்பின் பென்னி வாங்கித் தந்த ஐஸ் கிரீம் சாப்பிட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனை சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மட்டுமின்றி, 22 வயதான ஆல்பின் பென்னியின் பெற்றோரும்...
தமிழகத்தில் மனைவியோடு இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் கணவன் பதிவிட்ட நிலையில், அந்த புகைப்படத்தை வைத்து இளைஞன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க கணவர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்நிலையில், அவர் மனைவியின் புகைப்படத்தை மட்டும் தவறாக சித்தரித்து, மார்பிங் செய்து வேறொரு பேஸ்புக் பக்கத்தில் சிலர் பதிவு செய்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த கணவர் உடனடியாக அந்த...
விவேக்…….. ஏற்கனவே எக்கச்சக்க பஞ்சாயத்துக்குக்குள் சி க்கிய மீரா மிதுன், நேற்று விஜய் மரக்கன்று நட்டதை, “உங்கள் வில்லாவுக்குள் செடி நடுவது பொது சேவையாகாது. செடி ந டுதல் என்றால் என்ன என்று விவேக் சாரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று கி ண்டலடித்தார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் மேலும் கோ பத்தில் ஆ ழ்த்தியது. இதற்கு த க்க ப திலடி தரும் வகையில், “நீங்கள் ப திவிட்டது மில்லியன் கணக்கான...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பணப்பிரச்சினை குறையும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தனவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்....
கனடாவில் வசிக்கும் சாதாரண பெண் ஒருவருக்கு 5 லட்சம் டாலர்கள் லாட்டரி சீட்டில் விழுந்துள்ள சம்பவம் அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கனடாவின் nanaimo நகரைச் சேர்ந்த Debra Allen என்கிற பெண் கடந்த மாதம் 28 ஆம் தேதி லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். இதையடுத்து, அவருக்கு அந்த லாட்டரியில் பரிசு விழுந்த தகவலை அவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர் முதலில் அவரிடம் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த பரிசு...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம்....
கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு 190 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது. இதில் இரண்டு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.விமானத்தின் கருப்புபெட்டி மீட்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கரிப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ‘அலட்சியத்தினால்...
தமிழகத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் தாய் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பவித்ரா கர்ப்பமடைந்த நிலையில், அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சந்தோசத்தில் ஒட்டு மொத்த குடும்பமே மகிழ்ச்சியாக...