Tamil News
4776 POSTS
0 COMMENTS
உண்மையை மறைத்த ஒரு பெண்… கைக்குழந்தைகள் முதல் முதியவர் வரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 40 பேருக்கு சிக்கல்: ஒரு கோப செய்தி!
Tamil News - 0
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து மாத இரட்டைக் குழந்தைகள் முதல் 77 வயது பெண்மணி வரை, மொத்தம் 40 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அதற்கு காரணம் ஒரே ஒரு பெண்!
தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும், மாஸ்க் கூட அணியாமல் இறுதிச்சடங்கு ஒன்றிற்காக அவர் அரிசோனாவிலிருந்து மேற்கு விர்ஜினியா வரை விமானத்தில் பயணித்துள்ளார்.
அத்துடன் அவரது கணவருக்கும் மகனுக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த விடயத்தையும்...
பிரான்சில்......
பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 24 மணி நேரத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களை எச்சரித்த பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், நாடு கடந்த இரண்டு வாரமாக தவறான பாதையில் பயணித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
திங்கள்கிழமை முதல் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை...
வெளிநாட்டில் இருந்து வந்த 20 வயது மாணவி சாலையில் இறந்து கிடந்த பரிதாபம்! 2 இளைஞர்களின் மோசமான செயலால் விபரீதம்!
Tamil News - 0
அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவி சொந்த ஊரில் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் குடும்பத்தார் அது தொடர்பில் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
உத்தரபிரதேசம் கவும்தம்புத்நகர் மாவட்டம் தாத்ரி என்ற பகுதியை சேர்ந்தவர் சுதிக்க்ஷா (20). இவர் ரூ.4 கோடி உதவித்தொகையுடன் அமெரிக்காவில் மேல் படிப்பு படித்து வந்தார்.
இப்போது கொரோனா காலம் என்பதால், வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று இவர் தன்னுடைய மாமா சத்யேந்தருடன் புலந்த்ஷெரில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு...
நடிகர் மகேஷ் பாபுவின் சவாலை வெற்றிகரமாக முடித்து காட்டிய தளபதி விஜய்..! வைரலாகும் போட்டோ…!
Tamil News - 0
பொதுவாக நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள், சமூகத்திற்கு சிறப்பான நடவடிக்கைகளை பரப்பும் விதமாக, ஒருவருக்கு ஒருவர் சேலஞ்ச்களை விடுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில்,நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடிய தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு, #GreenIndiaChallenge-ல் பங்கேற்று, மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.
அதை வீடியோவாக எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், “எனது பிறந்த நாளைக் கொண்டாட...
திடீரென வயிற்று வலியால் துடிதுடித்த திருமணமாகாத பெண்.. சில மணிநேரத்தில் பிறந்த குழந்தை!!
Tamil News - 0
சென்னையில் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரவாயலை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு திருமணமாகவில்லை, இந்நிலையில் நேற்று வயிற்றுவலிப்பதாக கூறியுள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றதும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாகவும், சில மணிநேரங்களில் குழந்தை பிறந்துவிடும் எனவும் கூறியுள்ளனர்.
இதை கேட்டதும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர், சில மணிநேரங்களில் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.
இதனையடுத்து அந்த பெண்ணிடம் விசாரித்ததில், லோகேஷ்...
தமிழகத்தில் திருமணமாகி 45 நாட்களேயான புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தின் பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன், இவருக்கும் சத்யா நகரை சேர்ந்த மோனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த நிலையில் கடந்த சனியன்று மோனிகா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மோனிகாவை...
கணவனை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோருடன் வசித்து வந்த மகள் செய்த செயல்! அவமானத்தில் தற்கொலை செய்த பெற்றோர்!!
Tamil News - 0
தமிழகத்தில் விவாகரத்து பெற்று வீட்டில் வசித்து வந்த மகள் காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் அவமானத்தில் அவர் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் கோரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (60). விவசாயி. இவருடைய மனைவி பாக்கியம் (55). இவர்களுக்கு அலமேலு(32), சந்தியா(29), ரோசி(27) என 3 மகள்கள் உள்ளனர்.
இவர்களில் அலமேலு, சந்தியா ஆகியோருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அதே கிராமத்தில் உள்ள அவரவர் கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர்....
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் உடல்நிலையில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள்...
வறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி!!
Tamil News - 0
சூப்பர் சிங்கர் புகழ் பூவையாரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. பெரியவர்கள், சிறுவர்கள் என இரண்டு பிரிவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.
இதில் கலந்து கொண்ட பூவையார் கானா பாடல்கள் மூலம் மக்கள் மனதை வென்றார்.
இந்த நிகழ்ச்சியில் பூவையார் டைட்டில் வின்னராக தேர்வாகாத நிலையிலும் அவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள்...
பட்டப்பகலில் அடுக்குமாடி விளிம்பில் தலைவிரிகோலமாக சுற்றிய சிறுமி! நெஞ்சை உறைய செய்யும் திக்திக் நிமிடங்கள்!!
Tamil News - 0
பட்டப்பகலில் அடுக்குமாடி கட்டிடத்தின் 23ஆவது மாடியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வெளிப்புற விளிம்பில் தலைவிரிகோலமாக சிறுமி ஒருவர் நடந்து திரிந்துள்ளார்.
உயரமான மாடியில் ஏதோ ஒரு உருவம் தெரிந்ததால் அருகில் உள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். 15 வயதே நிரம்பிள குறித்த சிறுமி இதே போல் 3 முறை அந்த விளிம்பில் சுற்றியுள்ளார். இது அப்பகுதியில் பார்ப்பவர்களை அச்சமடைய செய்துள்ளது.
இது குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சிறுமியை கண்டுப்பிடித்துள்ளனர்.
மேலும் சாகசத்தில் ஈடுபட்ட சிறுமியின்...
















