Wednesday, July 1, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
மத்தியபிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தை சேர்ந்தவர் சுபால். இவர் சுரங்கம் தோண்டும் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். சுரங்கம் தோண்டுவதை வேலையாக பாத்துவரும் இவர் சமீபத்தில் வழக்கம்போல் சுரங்கம் தோண்டும் பணிக்கு சென்றுள்ளர். சுரங்கம் தோண்டிக்கொண்டறிந்தபோது சுபாலுக்கு பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அப்போது, சுரங்கத்தை தோண்டியபோது அவருக்கு 7.5 காரட் அளவிலான மூன்று வைர கற்கள் கிடைத்துள்ளது. அவர் அந்த வைரத்தை வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளார். வைரம் ஏலம்விடப்பட்டு 12 சதவீதம் வரி...
மும்பையில்.... மும்பையில், கனமழை பெய்துவருவதால் சாலைகள், ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கி மறைந்துள்ளது. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரில் வாகனங்கள் மழைநீரில் நீந்திசெல்வதுபோல் சென்றுவருகிறது. மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், மும்பையில் மேலும் மழை பெய்யக்கூடும் எனவும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளநிலையில் மக்கள் பெரிதும் சிரமப்பட்டுவருகின்றனர். ஆனால், இத்தகைய சிரமமான சூழலையும் மிகவும் ஜாலியாக...
இளம்பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் தலைகீழாக குதிக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது நண்பர்கள் என்ன சொல்லியும் கேட்காமல் ஸ்டண்ட் செய்து, நீருக்குள் தலைகீழாக குதித்துள்ளார். உடனே அவரது தலையில் இருந்த விக் கழண்டு விழுந்துவிட, இதைக்கண்ட நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். We told her not to do it she aint listen ?? pic.twitter.com/aRozh4c1E2 — mermaid. ??‍♀️ (@sholarinco_) August 5, 2020 ஸ்டண்ட் முயற்சி வேடிக்கையானதால் அந்த பெண்...
பிரான்சில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை பொலிசார் தற்போது மீட்டுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Ivry-sur-Seine நகரின் rue Jean-le-Galleu வீதியில் உள்ள வீடு ஒன்றில் நீண்ட நாட்களாகவே புறாக்கள் அங்கும், இங்கும் பறந்து திரிந்ததால், சந்தேகமடைந்த பக்கத்து வீட்டு நபர், இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், குறித்த வீட்டிற்கு உள்ளே செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அந்த வீட்டின்...
அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் கோடீஸ்வரர் தன்னை விடுவிக்க கோரி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். பெரும் கோடீஸ்வரரான Stephen Bradley Mell (54) கடந்த 2017ல் 15 வயது சிறுமியுடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார். பின்னர் அதே ஆண்டு இரு முறை சிறுமியுடன் Stephen தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அதே போல கடந்த 2019ல் தனக்கு சொந்தமான தனி...
தமிழ் சினிமா....... தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது புதிதாக கிளம்பியுள்ள போட்டி தான் இந்த TRP ரேட்டிங் ஒப்பிடுதால். ஆம் முன்பெல்லாம் தல அஜித் Vs தளபதி விஜய் என்றால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் படங்களில் விமர்சனங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் இருக்கும். ஆனால் தற்போது இந்த போட்டி தொலைக்காட்சிகளில் ஒளிப்ரபகும் படங்களின் TRP ரேட்டிங் வரை ரசிகர்களிடம் ஒரு சுனாமி போல் கிளம்பியுள்ளது. மேலும் இந்த கொரானா ஊரடங்கு நேரத்தில்...
ரோல்ஸ் ராய்ஸ்......... திரை துறையை சேர்ந்த பல பரபலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு பிடித்த விஷயங்களை வைத்து கொள்ளவார்கள். அதில் ஒன்று தான் கார். ஆம் ஒரு முன்னணி பிரபலத்தை தற்போது அடையாளம் கண்டு கொள்ளவதே அவர்கள் பயன்படுத்தும் காரை வைத்து தான். அதிலும் விலை உயர்ந்த கார்களை தான் முன்னணி பிரபலங்கள் தங்களது பயணத்திற்கு பயன்படுத்துவார்கள். அப்படி விலை உயர்ந்த கார்களில் ஒன்று தான் ரோல்ஸ் ராய்ஸ். இதன் ஒரு காரின் சராசரியான...
மீரா மிதுன்........ பிக்பாஸில் மீரா மிதுன், எல்லோரிடமும் வெறுப்பு சம்பாதித்து விட்டு அதை மீண்டும் டிவிட்டரில் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில்தான் விஜய்யும் விஜய்யும் அப்பாவும் கோலிவுட் மாஃபியா என்று சொல்லி விஜய் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். அதன் பிறகு சூர்யாவை திட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். “சூர்யாவிற்கு நடிக்க தெரியாது, Actingக்கு Spelling கூட தெரியாது. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசன் சாகும் போது, அவர் 10 முதல் 20...
இந்தியாவில் .......... இந்தியாவில் 191 பேருடன் விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம் முற்றிலுல் சிதைந்த நிலையில் கிடக்கும் புகைப்படங்கள் மற்றும் விபத்திற்கு முன் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என...
இன்றைய ராசிபலன்....... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். இன்று உங்களுக்கு சிவ வழிபாடு நன்மை தரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில்...