Tamil News
4776 POSTS
0 COMMENTS
12 வயதிலேயே சூப்பர் சிங்கர் பூவையாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. லீக்கான தகவல்..!
Tamil News - 0
பிரபல விஜய் தொலைக்காட்சியில், சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் கானா பாடல்கள் பாடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பூவையார்.
இவர் 2019 ஆன் ஆண்டு வெளியான விஜய்யின் பிகில் படத்தில் வெறித்தனம் பாடலை பாடி அதில் நடித்தும் இருப்பார். மேலும் தற்போது, தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் பூவையார்.
இந்த நிலையில், பாடகர் பூவையாரின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன என்ற தகவல்கள்...
குழந்தையை கையில் ஏந்தியபடி ஹர்திக் பாண்டியா.. மருத்துவர்களுடன் கேக் வெட்டி மகிழ்ச்சி.. வைரல் புகைப்படம்!!
Tamil News - 0
இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்ட்யா, செர்பிய நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு ஹர்திக் பாண்ட்யா குழந்தை பிறந்ததை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் டாக்டர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்த படத்தையும் இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், அதில் ‘‘என்னுடைய குழந்தையை இந்த உலகத்திற்கு காட்டிய மருத்துவர்களுக்கு நன்றி, எப்போதும் நன்றியுள்ளவர்களாக...
பலூன் போல் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டே செல்லும் பெண்ணின் வயிறு: காரணம் தெரியாமல் திகைக்கும் மருத்துவர்கள்!!
Tamil News - 0
சீனாவில் பெண் ஒருவரின் வயிறு பலூன் போல் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டே செல்லும் நிலையில், அதன் காரணம் அறியாமல் மருத்துவர்களே திகைத்துப்போயுள்ளார்கள்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய Huang Guoxian (38), இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாதாரணமாகத்தான் இருந்தார்.
ஆனால், அதற்குப்பின் திடீரென அவரது வயிறு வீங்க ஆரம்பித்தது. இன்னும் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டிருக்கும் அந்த வயிறு மட்டுமே சுமார் 20 கிலோ எடை இருக்கிரது.
அந்த வயிற்றுடன் வெகு நேரம் நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல்...
பெய்ரூட் வெடி விபத்தின்போது போட்டோஷூட்டிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த மணப்பெண்ணின் திகில் அனுபவம்!!
Tamil News - 0
பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தின்போது, போட்டோஷூட்டிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த மணப்பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், துறைமுகத்தில் சேமித்துவைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் என்னும் ரசாயனம் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது.
இந்த அதிபயங்கர விபத்திற்குப் பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், எப்படி ஜப்பானில் குண்டு வீசப்பட்டபின் அந்த பகுதியே மயானம்போல் காட்சியளித்ததோ, அதே போன்ற ஒரு பய உணர்வை ஏற்படுத்தும் விதத்தில், கட்டிடங்கள் எல்லாம் காணாமல் போய் வெட்டாந்தரையாக...
லண்டனில் மரங்கள் அடர்ந்த பகுதிக்கு தவறுதலாக நள்ளிரவில் வந்த இளம்பெண்! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Tamil News - 0
லண்டனில் இரவு நேரத்தில் இளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்து மோசமாக நடந்து கொண்ட இளைஞன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லண்டனின் Catford Bridge இரயில் நிலையம் அருகில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் தான் இந்த சம்பவம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி நள்ளிரவு 11.30 மணியளவில் நடந்துள்ளது.
29 வயது இளம் பெண்ணொருவர் டாக்சியில் பயணித்த நிலையில் தவறுதலாக அந்த பகுதியில் இறக்கப்பட்டுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து...
ரியா சக்ரவர்த்தி த லைம றைவு..? பீகார் டிஜிபி ப ரபர ப்பு அறிக்கை..! சுஷாந்த் சிங் மரண வழக்கில் புதிய திருப்பம்..!
Tamil News - 0
ரியா சக்ரவர்த்தி..
பீகார் காவல்துறை டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ம ரண வ ழக்கில் கு ற்றம் சா ட்டப்பட்டவர்களில் ஒருவரான ரியா சக்ரவர்த்தி தங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என இன்று செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
ரியா த லைம றைவாக உள்ளதாகவும், வி சாரணைக்கு வரவில்லை என்றும் அவர் கூறினார். “மும்பை போ லீசாருடன் கூட அவர் தொடர்பில் இருப்பது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை”...
விஸ்வாசம்....
வந்தாலும் வந்தது சாதனை மேல் சாதனைதான். விஸ்வாசம் படம் கடந்த வருட ஆரம்பத்தில் வெளியானது. படம் வெளியானது முதல் பெரிய வரவேற்பு கிடைத்தது. குழந்தைகள் மீது உங்கள் ஆசையைத் திணிக்காதீர்கள் என்பதையும்,
மகள் – தந்தைக்குமான பாசப் போராட்டத்தையும் கலக்கல் வேட்டி சட்டையில் சொல்லியிருக்கிறது, இந்த விஸ்வாசம்’. உங்க ஆசையைத் திணிச்சு உங்க குழந்தையை வளர்க்காதீங்க என்னும் கருத்தைப் பேசுகிறது. அஜித் – சிவா காம்போவில் இதுவரை வெளியான படங்களில்...
மிக உயரிய பதவியில் இருக்கும் தெரு நாய்! கடும் வியப்பில் மூழ்கிய நெட்டிசன்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்!
Tamil News - 0
ஹூண்டாய் நிறுவனம் தெரு நாய் ஒன்றை தத்தெடுத்து, அதற்கு சேல்ஸ் மேன் பொறுப்பு வழங்கியுள்ளது.
சேல்ஸ் மேன் ஐடி கார்டு அணிந்தபடி நாய் போஸ் கொடுக்கும் புகைப்படும் தற்போது வைரலாகியுள்ளது.
பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சேண்டா மாகாணத்தில் செர்ரா என்ற பகுதியில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஷோ ரூம் உள்ளது.
இந்த ஷோ ரூமுக்கு அருகில் தெரு நாய் ஒன்று நீண்ட காலமாக சுற்றித்திரிந்துள்ளது. மேலும், ஹூண்டாய் பணியாளர்களிடம் நெருங்கி பழகவும் ஆரம்பித்தது. இதனையடுத்து...
மார்டன் உடையில் வளம் வரும் நாய் குட்டி ! வாய்ப்பிளந்து பார்க்கும் பார்வையாளர்கள்…. குவியும் லைக்ஸ்!!
Tamil News - 0
மார்டன் உடையில் நடந்து செல்லும் நாய் ஒன்றுன் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த சமூகவாசிகள் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
உண்மையில் செல்லப்பிராணிகளுடன் நேரத்தினை செலவிடுவது நமக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
பாசத்தில் சில சமயம் மனிதர்களையும் மிஞ்சிவிடும். இந்நிலையில் நாய் குட்டியின் செயல் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
இளவரசர் செய்த காரியம்...
பறவைகள் கூடு கட்டி வாழ்வதற்காக தனது விலை உயர்ந்த காரை கொடுத்த துபாய் இளவரசருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
துபாயின் பட்டத்து இளவரசராக பதவி வகிப்பவர் ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் ஆவார். இவருக்கு எப்போதும் பறவைகள், விலங்கினங்கள் மீதும் அலாதியான அன்பு வைத்திருப்பவர். இதற்காகவே தனி மிருககாட்சி சாலையில் பல்வேறு வகையான விலங்குகளை வளர்த்து வருகிறார்.
மேலும், இவர் சமூக வலைத்தளங்களில்...
















