Wednesday, July 1, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி. ஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை. அரசு பள்ளியில் படித்தேன். 12ம்...
இந்தியாவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம்தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கும் ஷாலு என்ற இளம்பெண்ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ஷாலு தனது கணவரை பிரிந்த நிலையில், விஷ்ணுவை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தம்பதிகள் இருவரும் வீட்டில் சடலமாக கிடந்தனர். இது குறித்து விஷ்ணுவின் தந்தை ராம்தீன் கூறுகையில், நாங்கள் அனைவரும்...
பேஸ்புக்கில் வைரலாகும் தகவல் ஒன்றில், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்சை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் பில் கேட்ஸ் பின்னணி கொண்ட நிறுவனம் கண்டுபிடித்த போலியோ தடுப்பு மருந்து இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகளை முடமாக்கி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வைரலாகும் பகீர் தகவலுடன் பில் கேட்ஸ் குழந்தை ஒன்றிற்கு போலியோ தடுப்பு மருந்து கொடுக்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பில் கேட்சின் தடுப்பு...
அமெரிக்காவில், இந்திய பெண் ஆராய்ச்சியாளர் சர்மிஸ்தா சென் என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சர்மிஸ்தா சென். 43 வயது மதிக்கத்தக்க இவர் திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பிளானோ நகரில் கணவருடன் குடியேறினார். மூலக்கூறு உயிரியல் படித்துள்ள இவர், புற்றுநோயாளிகளை வைத்து ஆராய்ச்சு நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சர்மிஸ்தா சென் எப்போதும், தினந்தோறும் காலையில்...
அமெரிக்கா..... அமெரிக்காவில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட ஒரு தாயையும் மகளையும் வித்தியாசம் காணமுடியாமல் அவர்களது கணவர்களே திணறிப்போகிறார்களாம். முறையே ப்ளோரிடா மற்றும் நியூயார்க்கில் வாழும் Dawn Hubsher (60) மற்றும் Cher Hubsher (30) இருவரையும் அருகருகே பார்ப்பவர்கள், அவர்களை இரட்டையர்கள் என்றே எண்ணிவிடுகிறார்களாம். ஆனால், உண்மையில் அவர்கள் தாயும் மகளும்... இன்ஸ்டாகிராமில் 75,000 ரசிகர்களைக் கொண்ட இந்த அதிசய ஜோடி, சமயத்தில் குடும்பத்திலுள்ளவர்களையே குழப்பமடையச் செய்துவிடுகிறார்களாம். அப்படித்தான் ஒரு முறை இருவரும்...
அமெரிக்காவில் 62 வயதான பெரும் கோடீஸ்வரரை 22 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். கோடீஸ்வர தொழிலதிபரான Bill Hutchinson (62) டெக்ஸாஸில் உள்ள உணவகம் ஒன்றில் Ramirez (22) என்ற அழகிய இளம்பெண்ணை சந்தித்தார். இருவரும் நட்பான நிலையில் பின்னர் காதலர்களாகி தற்போது தம்பதிகளாக மாறியுள்ளனர். Hutchinson-ஐ சந்தித்த போது அவர் ஒரு கோடீஸ்வரர் என்பதை Ramirez உணர்ந்திருக்கவில்லை. இருவருக்கும் 40...
இந்தியாவில்........ இந்தியாவில் மந்திரவாதி தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் மல்லேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ரஜிதா 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பெற்றெடுத்துள்ளார். பிரசவம் நடந்த நாளிலிருந்து ரஜிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து...
தமிழகத்தில் பல பெண்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காசி வழக்கில் சிபிசிஐடி பொலிசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். கோழிக்கடை நடத்தி வரும் நாகர்கோவிலை சேர்ந்த காசி சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். பல பெண்களுடன் நட்பாக பழகிய காசி, அவ்வப்போது புகைப்படங்களை எடுத்துக் கொண்டு பெண்களை மிரட்டி தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்தும், பணம் பறித்தும் வந்துள்ளார். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் அளித்த...
பிரபல நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸூக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,68,285 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,08,784 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 4,349 பேர் நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸுக்கு கொரோனா தொற்றானது உறுதி...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு, சலுகைகள் போன்றவை கிடைக்கும். தொழிலில்...