Tamil News
4776 POSTS
0 COMMENTS
கல்லறையில் 2 மணி நேரமாக கிடந்த இளம் பெண் சடலம்! புதைக்கவிடாமல் தடுத்த கிராம மக்கள்: பரிதாப சம்பவம்!!
Tamil News - 0
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் செவிலியரின் உடலை அடக்கம் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், உறவினர்கள் கல்லறையில் அவரின் சடலத்தை வைத்து தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தமிழகத்தின் சென்னை உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ராணிப்பேட்டையை சேர்ந்த செவிலியர் அர்ச்சனா என்பவர் கடந்த சில நாட்களுக்கு...
காதலன் வீட்டிற்கு சென்று உல்லாசம்! கையும் களவுமாக கணவனிடம் பிடித்து கொடுத்த மக்கள்: அதன் பின் நடந்த சம்பவம்!!
Tamil News - 0
தமிழகத்தில் ஊராட்சி தலைவருடன் தனிமையில் இருந்த திருமண பெண்ணை, ஊர் கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் சொக்கநாதன்புத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் வித்யா. இதே கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக கண்ணன் என்பவர் உள்ளார்.
இருவரும் அரசு அதிகாரிகள், ஒரே கிராமம் தொடர்பாக வேலையில் இருப்பதால், இருவரும் முதலில் அறிமுகமாகியுள்ளனர்.
முதலில் நண்பர்களாக இருந்த இவர்களின்...
வெளிநாட்டில் இந்தியரை கோடீஸ்வரராக மாற்றிய அதிர்ஷ்டம்! லொட்டரியில் அடித்த மிகப் பெரிய ஜாக்பாட்!!
Tamil News - 0
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவர் பிக் டிக்கெட் குலுக்கல் மூலம் சுமார் 24 கோடி ரூபாய்க்கு மேல் வென்றுள்ளார்.
இந்தியாவின் மேற்கு வங்கத்தை சேர்ந்த Dipankar Dey என்ற 37 வயது நபர், ஐக்கியர் அரபு அமீரகத்தில் 9 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற Big Ticket Abu Dhabi குலுக்கலில் இவர் 12 மில்லியன் திர்ஹாம், இந்திய மதிப்பில் சுமார் 24,56,33,586...
நண்பர்களின் மனைவியை அடைய, தன் மனைவியை அவர்களுடன்… வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய கணவனைப் பற்றி அதிர்ச்சி தகவல்!
Tamil News - 0
இந்தியாவில் தன் கணவர், அவரின் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் படி தொந்தரவு செய்வதாக மனைவி புகார் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாகர். இவருக்கு கடந்த 2002 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முன்னர் இவர் தான் ஒரு எம்பிஏ பட்டதாரி என்றும் சுயமாக ஜவுளி நடத்தி வருவதாகவும் கூறி, திருமணம் செய்துள்ளார்.
சுயமாக தொழில் செய்து வருகிறார் என்று எண்ணி, பெண்ணின் வீட்டார் சுமார்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்றைய நாள எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்....
ரகசியமாக எரிக்கப்பட்ட இலங்கை தாதாவின் உடல்! சிக்கிய அவரின் 27 வயது காதலி உள்ளிட்ட 2 பெண்கள்… வெளிவரும் பின்னணி!!
Tamil News - 0
தமிழகத்தில் இலங்கை தாதாவின் உடலை எரித்த வழக்கில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி, (36). இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் (35) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு பொலிசாரிடம் புகார் செய்தார்.
இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை வழங்கினார். இதையடுத்து வழக்கு பதிவு...
கொரோனா ஊரடங்கில் கடவுளாக மாறி உதவி வரும் வில்லன் நடிகர் சோனு சூட்.. குவியும் வாழ்த்துக்கள்!
Tamil News - 0
பிரபல நடிகர் சோனு சூட் ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்தார்.
அண்மையில் தன் மகள்களை ஏரில் பூட்டில் உழுத ஆந்திர மாநில விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலையிழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
சோனி டிவி கபில் சர்மா தொகுத்து...
நடிகர் நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
குறித்த புகைப்படம் இணையத்தில் பிக்பாஸ்-4 நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட் சூட் உடையில் ஷூட்டிங்கில் இருக்கும் தனது புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து பிக்பாஸ் சீசன் 4-க்கான ப்ரொமோ ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது எனவும் ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தொடங்கியிருக்கின்றனர்.
Back on the floor with Lights, Camera, Action..what a wow...WOW!!! pic.twitter.com/tHg30ZgLl6
— Nagarjuna Akkineni (@iamnagarjuna)...
தாசில்தார் ஒருவரை பசு மாடு ஒன்று அரை மணி நேரம் விடாமல் துரத்திய காணொளிகள் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் காரை நிறுத்தினால் பசுமாடு காரின் முன்பு வந்து நின்று காரை அங்கிருந்து செல்ல முடியாத வண்ணம் செய்தது.
இது மட்டுமன்றி கார் கண்ணாடி அருகே வந்து நின்று கொண்டும் காரை இயக்கும் போதும் தொடர்ந்து துரத்திக்கொண்டும் வந்ததுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் வாசிகள் கூறும் போது அப்பகுதியில் அப்பசு...
கணவரின் ஆணுறுப்பில் ரத்தம் சொட்டியது எதனால்? கணவரைக் கொன்றது இதற்குத்தான்! மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!!
Tamil News - 0
மதுரையில் கணவரைக் கொலை செய்தது எதனால் என்று ஆசிரியர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர் என்ற சுதீர்(34). இவருடைய மனைவி அருள்செல்வி. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஜெயஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளார்.
கணவர் சுந்தர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகவும், மனைவி அருள்செல்வி தனியார் பள்ளியில் டீச்சராகவும் வேலை பார்த்து வந்துள்ளனர்.
சுந்தருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் இருவருக்கும்...
















