Tamil News
4776 POSTS
0 COMMENTS
காதலியுடன் திருமணம்… அதன்பின் நடந்த பஞ்சாயத்து! அரை நிர்வாணமாக மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த காதலன்!!
Tamil News - 0
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்து கொல்லப்பட்டு, அரை நிர்வாணமாக சாலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. பெங்களூரில் காய்கறி மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வந்த விஜிக்கும், அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த உறவுக்கார பெண்ணான ராஜேஸ்வரி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
ஆனால், இவர்களின் காதலுக்கு ராஜேஸ்வரி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டை...
வெறும் வயிற்றில் மது அருந்திய பெண் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மது அருந்தும் பலரும் சில நேரங்களில் உணவு அருந்தாமல் வெறும் வயிற்றில் மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த அலைஸ் புர்ட்டன் ப்ராஃபோர்டு எனும் 27 வயதான பெண் ஒருவர் சமீபத்தில் தனது நண்பருடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தியுள்ளார்.
எப்போதும் சைக்கிள் பயணம், உடற்பயிற்சி என ஆரோக்கியமாக...
நாய் ஒன்று சூரிய ஒளியை சாப்பிட முயற்சிக்கும் காட்சி ஒன்று வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்டீபன் என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் நாய் ஒன்று சூரிய ஒளியை சாப்பிட முயற்சி செய்கின்றது.
சுமார் 10 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், நாய் ஒன்று சூரிய வெளிச்சம் படும் இடத்தில் படுத்துள்ளது, அப்போது அந்த இடத்தில் படும் சூரிய ஒளியை நாய் சாப்பிட முயற்சி...
தன்னுடைய வீட்டுக்கு ரூ.2 லட்சம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளாராம் பிரபல பாடகியான ஆஷா போஸ்லே.
பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே. இவரது வீடு மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான லோனேவாலாவில் அமைந்துள்ளது.
இவரது வீட்டிற்கான ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக பில் கட்டணத்தை மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் (மகாடிஸ்காம்) அனுப்பி உள்ளது.
இதை...
”2 மணிநேரமாக ஒன்றுமே செய்யவில்லை” என தலைப்பிடப்பட்ட வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
இந்தோனேஷியாவை சேர்ந்தவர் முகமது டிடிட், இவருடைய யூடியூப் பக்கத்தில் 27,000 ஃபாலோவர்கள் உள்ளனர்.
இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதத்தில் வீடியோவை வெளியிடும் படி கேட்க, கடந்த மாதம் 10ம் திகதி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் என்ன. விசேஷம் என்றால், 2 மணிநேரமாக அவர் ஒன்றும் செய்யவில்லையாம்.
‘2 JAM nggak ngapangapain' என்று தலைப்பிடப்பட்ட அந்த...
நடிகர் சிம்புவின் தங்கையின் வீட்டில் நடந்த கொண்டாட்டம்! மாமாவும் ஜாலியாக இருக்கும் மாப்பிளை!!
Tamil News - 0
நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தனது மகன் ஜேசனுடன் சிம்பு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதில், ''ஜேசனின் பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டம் இது. அதுவும் அவன் மாமாவுடன்'' என பதிவிட்டுள்ளார். சிம்புவின் தங்கை வெளியிட்ட இந்த Throwback புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் கவர்ந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
View this post on...
வனிதாவின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா தேவி… இறுதியாக வெளியிட்ட காணொளி!!
Tamil News - 0
வனிதாவின் மூன்றாவது திருமணத்தினைக் குறித்து ஆவேசமாக பேசிவந்த சூர்யா தேவி தற்போது கடைசி காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த காட்சியில் மிகவும் அமைதியாக மாறிய அவர் தனது குடும்பம் தன்னை விட்டுச்சென்றுவிடுமோ? என்ற நிலையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.
இனி தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க போவதாகவும், உசுப்பேற்றி தன்னை கோபப்படுத்துபவர்கள் தனது பலவீனத்தை புரிந்துகொண்டு
அவ்வாறு செய்கின்றனர் என்றும் இனி அவ்வாறான சூர்யா தேவி பேச்சு இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கடன் பிரச்சினை தீரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மன நிம்மதி குறையும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்கள்...
திருமணமான 2 மாதத்தில் கணவரின் ரகசியத்தை கண்டுபிடித்த புதுப்பெண்! அதன்பின்னர் நடந்த விபரீதம்!!
Tamil News - 0
இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்காவை சேர்ந்தவர் சந்திரப்பா. இவருக்கும் உமா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 28ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சந்திரப்பாவுக்கு வேறு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருப்பதை உமா கண்டுபிடித்து அது குறித்து கணவரிடம் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் நேற்று முன் தினம்...
பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் ஷீலா. 32 வயதான இவர் டிவி சீரியலில் துணை நடிகை நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர், சேலம் மாவட்டம், இடைப்பாடி காவல்நிலையத்தில், நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், இடைப்பாடி, வெள்ளாண்டிவலசைச் சேர்ந்த, சவுந்தரராஜன்(31). எம்.பி.ஏ., முடித்த இவர், கிள்ளியூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது ஏற்பட்ட...
















