Tamil News
4776 POSTS
0 COMMENTS
13 வயது சிறுமியை சீரழித்த 60 வயது நபர்! பணத்திற்காக தாயின் கொடூர செயல்: விசாரணையில் அதிர்ச்சி!!
Tamil News - 0
தமிழகத்தில் பெற்ற தாயே பணத்திற்காக 13 வயது மகளை 60 வயது எம்.எல்.ஏவிடம் அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய காதலனுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணமல் போயுள்ளார். இதனால், அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில், பொலிசார் அவர்களை தேடி வந்தனர்.
அப்போது குறித்த சிறுமி...
இந்தியாவில் நபர் ஒருவரின் தலையில் பாய்ந்த குண்டுகளை வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
டெல்லியின் சோனியா விஹார் பகுதியை சேர்ந்தவர் ராதே ஷ்யாம்(வயது 39), கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மார்க்கெட்டுக்கு சென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஷ்யாமை சுட்டார்.
இதில் குண்டுகள் தலையில் பாய, சுய நினைவை இழந்தார் ஷ்யாம், முதலில் லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷ்யாம் கடந்த 4ம் திகதி சிர்...
தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஃபேன் Base உள்ளது என்பது உலகறிந்த விஷயம். சமீபத்தில் வெளிவரும் அஜித்தின் படங்கள் வசூலில் சாதனைகள் படைத்து வருகிறது.
இவருக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல கடவுள் அருளில் சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் பேட்டியில் அஜீத்தின் பெயரை பயன்படுத்தாத இடமே கிடையாது.
இந்தநிலையில் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு Steps என்னும் நடன கலைஞர்களுக்காக நடத்தப்பட்ட,
நடன...
லண்டன் பேருந்துகளில் மோசமான செயலில் ஈடுபட்ட நபர்கள்! பொலிசார் வெளியிட்ட புகைப்படம்: எச்சரிக்கை தகவல்!!
Tamil News - 0
லண்டனில் பேருந்துகளில் பாலியன் சீண்டல் தொடர்பாக ஆறு பேரின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டு மக்களிடம் உதவி கேட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜுலை 4 முதல் 2020-ஆம் ஆண்டு ஜுன் 1-ஆம் திகதி வரை பேருந்துகளில், சில ஆண்கள் மிகவும் மோசமாக ( sexual touching) நடந்து கொண்டுள்ளனர். இது நகர் முழுவதும் நடந்துள்ளது.
இதனால்,சாலை போக்குவரத்து பொலிஸ் கட்டளை துப்பறியும் ஆய்வாளர் Cindy Yau, லண்டனில்...
என்னை மன்னிசுடுங்க… தெரியாமல் பண்ணிட்டேன்! இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர் மகன்!!
Tamil News - 0
இந்து கடவுளான துர்கா தேவியின் படத்தை அவமதிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவு செய்தது தொடர்பாக இஸ்ரேல் பிரதமரின் மகன் இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நேட்டன்யாஹூ உள்ளார். இவரது இளைய மகன் யெய்ர். 29 வயதான இவர் சமூக வலைதள பயன்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
தனது தந்தையின் அரசியல் கொள்கைகள் குறித்தும், எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு வருகிறார்.
இந்நிலையில்...
கடைசியாக மகளுடன் வீடியோ அழைப்பில்… அடுத்து நேர்ந்த துயரம்: தாயாரின் பிரிவு அறியாமல் இரண்டு வயது மகள்!!
Tamil News - 0
அமெரிக்காவில் கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்திய செவிலியர் கடைசியாக கேரளாவில் உள்ள தமது இரண்டு வயது மகளுடன் வீடியோ அழைப்பில் பேசியது தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய மாநிலம் கேரளாவில் மோனிப்பள்ளி பகுதியில் உள்ள குடியிருப்பில் தமது தாயார் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி அறியாமல் தூக்கத்தில் இருந்துள்ளது இரண்டு வயது குழந்தை நோரா.
அமெரிக்காவில் கணவரின் கையால் கொலை செய்யப்பட்ட மெரின் ஜாய் என்பவரின் மகள் தான் நோரா. ஜூலை 30...
லண்டனில் வெளியிடப்படும்… புக்கர் பரிசு போட்டியாளர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளி பெண்! குவியும் வாழ்த்துக்கள்!!
Tamil News - 0
லண்டனில் புக்கர் பரிசு 2020-க்கான போட்டியாளர் பட்டியலில் இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளர் இடம் பெற்றுள்ளதால் அவர் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
சிறந்த எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 1969-ஆம் ஆண்டில்இருந்து புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
நாவல்கள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு லண்டனில் வெளியிடப்படும். அதன் பின் புத்தகத்தில் சிறந்தவை தெரிவு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுவர்களின் பெயர்கள் நவம்பர் மாதம் வெளியிடப்படும்.
இந்தாண்டுக்கான போட்டியில்...
வெளிநாட்டில் மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்த கணவன்! பயங்கர சம்பவத்தின் முழு பின்னணி!!
Tamil News - 0
இந்தியாவை சேர்ந்த தம்பதி அமெரிக்காவில் வாழ்ந்து வந்த நிலையில், மனைவியை கணவன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின், Monippally-ஐ சேர்ந்தவர் Merin Joy. 26 வயதான இவர் அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் இருக்கும் Broward Health Coral Springs மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இவர் வழக்கமாக பணிக்கு சென்று விட்டு, மருத்துவமனையை...
பாகிஸ்தானில் தெய்வநிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு தஹிர் அஹ்மத் நசீருக்கு எதிராக இளைஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதாவது, தஹிர் தன்னை முகமது நபி என்று கூறி வந்ததால் தெய்வநிந்தனை வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை நேற்று பெஷாவர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போதே தஹிர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுட்டுத்தள்ளிய நபர், தஹிரை இஸ்லாத்தின் எதிரி என கோபமாக கத்திக்...
ஸ்ருதிஹாசன் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய காரணம் இதுதானாம்… அவரே வெளியிட்ட ஓபன் டாக்!
Tamil News - 0
நடிகர் கமல்ஹாசனை மகளான ஸ்ருதிஹாசன் திரையுலகத்திற்கு வருவதற்கு முன்பு தனது மூக்கினை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். ஆனால், அதை எதற்காக செய்தார் என்பதை பற்றி தற்போது விளக்கமளித்துள்ளார்.
தனது மூக்கில் சர்ஜரி செய்துகொண்டதை பற்றி அவர் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரான பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், தற்போது மீண்டும் இதுகுறித்து பேசியுள்ள அவர், "என் மூக்கு இருந்த விதம் எனக்கு...
















