Tamil News
4776 POSTS
0 COMMENTS
தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதரை கட்டாயப்படுத்தி அவரது மீசையை வழிக்கச் செய்துள்ளார்கள் தென்கொரியர்கள்.
தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதரான Harry Harris (63) அவரது மீசைக்காக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாவதுண்டு.
அவரது மீசை தங்கள் கடினமான கடந்த காலத்தை நினைவுபடுத்துவதாகக் கூறி, அவரது மீசையை விமர்சித்துவந்தனர் தென்கொரிய அரசியல்வாதிகளும் அமெரிக்க எதிர்ப்பாளர்களும்.
அதற்கு நியாயமான காரணங்களும் உண்டு எனலாம். 1910 முதல் 1945இல் இரண்டாம் உலகப்போர் முடியும் வரை தென்கொரியாவை ஜப்பானியர்கள் ஆண்டார்கள்....
இளம் வயதில் விதவையாகி தனியாக வசித்த பெண்! கிராம மக்களால் அவருக்கு நேர்ந்த கொடூரம்… கண்ணீர் புகைப்படம்!!
Tamil News - 0
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 36 வயது பெண்ணொருவர் தனியாக வசித்து வந்தார், இவர் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
அந்த பெண் ஒரு சூனியக்காரி எனவும் அவர் தான் கணவரை மாந்திரீகம் செய்து கொன்றுவிட்டார் எனவும் ஊர் மக்கள் அவர் மீது வீண்பழி போட்டார்கள். இதோடு அப்பெண்ணை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததோடு ஊரை விட்டு காலி செய்ய வற்புறுத்தினார்கள்.
ஆனால் செல்வதற்கு வேறு இடம் இல்லாததால் ஊர்...
மும்பையில் வசிக்கும் கேரள பாட்டியான பத்மாவதி நாயர்(100) என்பவர் தன் கைகளால் புதுபுது வகையான டிசைன் சேலைகளை உருவாக்கி அசத்தி வருகிறார்.
100 வயதை எட்டியுள்ள இந்த பாட்டி, மற்றவர்களுக்கு நம்பிக்கையும், உத்வேகத்தையும் அளிக்கிறார். இதுபற்றி பேசிய அவர், “எப்போதும் பிஸியாக இருங்கள். மற்றவர்களுடைய பிரச்னைகளில் தலையீடாதீர்கள்”. தினமும் மூன்று மணி நேரம் வேலை என்பதை இலக்காக வைத்துள்ளார். அதற்குள் அவருக்கான அன்றைய பணிகளை முடித்துவிடுகிறார். “எனக்கு ஓவியங்கள் வரைவதில்...
சென்னையில் பிரபல நடிகர் ஷாம் கைது… 10 லட்சத்தினை இழந்துள்ள பிரபலம் யார்? வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்!!
Tamil News - 0
லேசா லேசா, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க என்ற படத்தில் நடித்த நடிகர் ஷாம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் இவர் தனது வீட்டில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடபட்டுள்ளார்.
இந்த தகவல் காவல்துறையினருக்கு ரகசியமாக கிடைத்ததால், நேற்றிரவு ஷாம் வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி...
வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த இலங்கை தமிழர்! நள்ளிரவில் எழுந்த மனைவி செய்த அதிர்ச்சி செயல்.. முழு பின்னணி!!
Tamil News - 0
தமிழகத்தில் இலங்கை தமிழரை நள்ளிரவில் அவர் மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை உச்சப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் சிவன்ராஜ் (47). இவர் மனைவி கேத்தீஸ்வரி. இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சிவன்ராஜிற்கு சென்னையில் உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதோடு சிவன்ராஜ் செல்போன் மூலம் பல பெண்களிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இது தொடர்பாக அவருக்கும், கேத்தீஸ்வரிக்கும்...
மகேஷ் பட் மற்றும் சுஷாந்தின் காதலிக்கும் இடையே என்ன உறவு.. இரண்டரை மணிநேர விசாரணையில் அம்பலம்!
Tamil News - 0
கடந்த மாதம் ஜீன் 14 ம் திகதியில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அவரது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.
இவரின் தற்கொலையை அறிந்த திரையுலகினர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியிலேயே ஆழ்த்தியது.
இதையடுத்து, இவரின் தற்கொலைக்கான காரணத்தை ஆராய்ந்த பொலிசார், பாலிவுட் வாரிசு நடிகர்களின் ஆதிக்கமும், அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், இதுவரை போலீசார் பிரபலங்கள் உட்பட சுமார் 38 பேரிடம்...
குகைக்குள் சிக்கிய 7 வயது சிறுவன்… துரிதமாக செயல்பட்ட முதியவர்: பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்!!
Tamil News - 0
சீனாவில் ஆற்றில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று அங்கிருந்த குகைக்குள் சிக்க, அவனது தாத்தா துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீனாவின் வென்ஜோ மாகாணத்தில் யோங்ஜியா பகுதியில் உள்ள பிரபலமான ஆறு நான்சி.
ஆபத்தான இந்த நான்சி ஆற்றில் தமது தாத்தாவுடன் சென்ற 7 வயது சிறுவன் நீந்தும்போது நிலத்தடி குகை ஒன்றில் சிக்கி, உள்ளே இழுக்கப்பட்டான்.
ஜூலை 22 ஆம் திகதி நடந்த இந்த...
ராமர் கோவிலுக்கு 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ரகசியங்கள் நிறைந்த டைம் கேப்சூல்! அதில் என்ன இருக்கும் தெரியுமா?
Tamil News - 0
இந்தியாவில் அயோத்தி ராமர் கோவிலுக்கு 2000 அ டி ஆழத்தில் டைம் கேப்சூல் என்ற ஒன்று புதைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ராமர் கோவில் மற்றும் ராம ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் புதைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த...
இந்தியாவில் இளைஞர் ஒருவரின் கல்லீரலில் சிக்கிய 20 செ.மீ நீளம் கொண்ட கத்தியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்குப்பின் நீக்கியுள்ளனர்.
இந்தியாவின் அரியானா மாநிலம் பல்வால் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தினக்கூலி வேலை செய்து வருகிறார். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள இவர், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்ததால், போதை மருந்து கிடைக்காமல் தடுமாறியுள்ளார்.
இந்த...
அடையாளம் தெரியாமல் மாறிய காமெடி நடிகர் சூரி? ஷாக்கான ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்!!
Tamil News - 0
நடிகர் சூரி அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நாளுக்கு நாள் தாடி வளர்ந்து சூரியா இது என்று விழிப்பிதுங்கும் அளவு அவர் மாறிவிட்டார்.
தற்போதைய புகைப்படத்தினை வெளியிட்டு கொரனாவை வெல்வோம், தரமாக வாழ்வோம்! என்று பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் குறித்த புகைப்படத்தினை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram
கொரனாவை வெல்வோம், தரமாக வாழ்வோம்!! ???
A post shared by Actor...
















