Tamil News
4776 POSTS
0 COMMENTS
கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு அணிக்கும் பல விக்கெட் கீப்பர்கள் விளையாடியுள்ளனர். இந்தியாவிற்கு தோனி ரிஷப் பண்ட் ,சஞ்சு சாம்சன் கேஎல் ராகுல் என பலர் விளையாடியிருக்கிறார்கள் .அப்படி இங்கிலாந்திலும் ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ என பலர் விளையாடியிருக்கிறார்கள். இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளில் விளையாடிய மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்கள் பற்றி தற்போது பார்ப்போம்.
மகேந்திர சிங் தோனி :
இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய முதுகெலும்பாக விளங்கியவர்....
ஈரான் நாட்டைச் சேர்ந்த பயணிகள் விமானத்தை அமெரிக்க போர் விமானம் ஒன்று நடுவானில் தாக்க முயற்சித்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், துருக்கியின் பெய்ரூட் விமான நிலையத்திற்கு ஈரான் நாட்டைச் சேர்ந்த விமானம் பறந்துகொண்டிருந்தது.
அப்போது திடீரென துருக்கி எல்லையில் அமெரிக்க விமானம் ஒன்று பயணிகள் விமானத்தை நோக்கி மிகவும் அருகில் வந்தது.
இதை சற்றும் எதிர்பார்க்காத விமானி நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்டு விமானத்தை உடனடியாக மேலே நோக்கி செலுத்தினார். இதனால்...
காருக்குள் வைத்து நள்ளிரவில் பீட்டர் பாலுக்கு வனிதா கொடுத்த சர்ப்ரைஸ் பார்ட்டி! தீயாய் பரவும் காட்சி!!
Tamil News - 0
நடிகை வனிதா விஜயக்குமார் நள்ளிரவில் குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தினை தொடர்ந்து காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
ஊரடங்கு அமுலில் உள்ளதால் பீட்டர்பாலின் பிறந்தநாள் கொண்டாட வெளியே செல்ல முடியாத சூழலில் அவர் காரில் வைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
ஹேப்பி பர்த்டே மை லவ்.. குட்டிஸ் கேங்குடன் நள்ளிரவு கொண்டாட்டம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
இதேவேளை, ஊரடங்கு நேரத்தில் அவருக்கு கோவில் தரிசனம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்...
செல்ஃபி மோகத்தால் இரண்டு இளம் பெண்கள் செய்த காரியம்! நொடிப் பொழுதில் எல்லாம் தலைகீழாய் மாறிய பரபரப்பு காட்சி!!
Tamil News - 0
மத்தியப்பிரதேசத்தில் உள்ள பெஞ்ச் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளதை பொருட்படுத்தாமல் இளம் பெண்கள் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர்.
அவர்களுள் செல்பி எடுப்பதற்காக ஆற்றில் இறங்கிய 2 இளம்பெண்கள் நடுவில் இருந்த பாறை ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டனர்.
இதனிடையே அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சிறிது நேரத்தில் பாறை மூழ்கும் அளவுக்கு அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது.
இதனைக் கண்டு பயந்து போன மற்ற பெண்கள்...
அமெரிக்க இளம்பெண் ஒருவர் ஐ.எஸ் அமைப்பின் தலைவனாக இருந்த அபு பக்கர் அல் பாக்தாதியால் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தங்களுக்கு தெரியும் என பிரித்தானியாவிலிருந்து சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்த இருவர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றுடன் சிரியாவில் பணிபுரிந்துகொண்டிருந்த அமெரிக்க இளம்பெண்ணான Kayla Mueller 2013ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்டார்.
5 மில்லியன் யூரோக்கள் பிணைத்தொகை கொடுக்காவிட்டால், Kaylaவின் உயிரற்ற உடலின் புகைப்படம் அனுப்பிவைக்கப்படும் என அவரது...
கடைசியாக தாயாருடன் சந்திப்பு… உடல் மொத்தமாக கருகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம்: கதறும் குடும்பம்!!
Tamil News - 0
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில், தொழில்முறை போக்கர் விளையாட்டில் கைதேர்ந்த பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த மாகாணத்தையே உலுக்கியுள்ளது.
மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு வாகன நிறுத்தும் இடத்தில் மிக மோசமாக எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர் 33 வயதான சூசி ஜாவோ. தொழில்முறை போக்கர் விளையாட்டில் நட்சத்திரமாக விளங்கிய இவர், பல மாகாணங்களில் அறியப்படுபவரும் கூட.
இதுவரை போக்கர்...
நான்கு ஆண்டுகளில் சொந்த பிள்ளைகள் ஐவரை படுகொலை செய்த தந்தை: வெளியான பகீர் வாக்குமூலம்!!
Tamil News - 0
இந்திய மாநிலம் அரியானாவில் தந்தை ஒருவர் கடந்த 4 வருடங்களில் தனது 5 குழந்தைகளை படுகொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சஃபிதான் கிராமத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான ஜும்மா. இவரது மனைவி தற்போது 6-வது முறை கர்ப்பமாக இருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 20 ஆம் திகதி இவரது இரண்டு, 11 மற்றும் 7 வயது மகள்கள் குடியிருப்பின் அருகாமையில் உள்ள கால்வாயில்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்ககூடும். குடும்பத்தினருடன் செல்லும் திடீர் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்....
ஐபோன் 11 உற்பத்தியைத் தொடங்கிய ஆப்பிள்..! மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வலு சேர்த்த அமெரிக்க நிறுவனம்..!
Tamil News - 0
மேக் இன் இந்தியா பிரச்சாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கமாக, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் அதன் முதன்மை ஐபோன் 11’ஐ இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியது. சமீபத்திய தகவல்களின்படி, சென்னைக்கு அருகிலுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 11 தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிளின் நடவடிக்கை பலவிதமான உலக அரசியல் பின்னணிகளைக் கொண்டுள்ளது. பாரம்பரியமாக, அதிக எண்ணிக்கையிலான ஆப்பிள் தொலைபேசிகள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது ஐபோன் உற்பத்தி, ஓரளவாவது...
ஆண்களே இதுக்கு பற்றாக்குறை இருக்கு… கொஞ்சம் கொடுத்து உதவுங்க! சீனாவின் விந்து வங்கி முக்கிய கோரிக்கை!!
Tamil News - 0
கொரோனா வைரஸ் காரணமாக விந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சீனாவின் விந்து வங்கி ஒன்று ஆண்களிடம், விந்துவை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே ஒரு வித அச்சத்தில் உள்ளனர். ஏனெனில் இந்த கொரோனா வைரஸிற்கு மருந்து மட்டும் தான் தீர்வு என்பதால், மக்கள் வெளியில் வரவும் பயப்படுகின்றனர்.
இந்நிலையில், சீனாவின் விந்து வங்கி ஒன்று கொரோனா...
















