Tamil News
4776 POSTS
0 COMMENTS
பிரித்தானியாவில் நடந்த துயரம்! 20 இளைஞர்கள் சேர்ந்து ஒரு சிறுவனை… பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சி காட்சி!!
Tamil News - 0
பிரித்தானியாவில் பள்ளி மாணவன் ஒருவனை சுமார் 20 பேர் கொண்ட இளைஞர்கள் கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிரித்தானியாவின் East Yorkshire-ன் Hull பகுதியை சேர்ந்த சிறுவனையே குறித்த இளைஞர்கள் தாக்குகின்றனர்.
இந்த காட்சியை சிறுவனின் தந்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, என்ன நடக்கிறது என்பதை மக்கள் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சிறுவன் காதுகளை மூடிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் கூச்சலிடுவதைக் காண முடிகிறது....
அச்சு அசலாக சுஷாந்த் சிங் போலவே இருக்கும் இளைஞர்.. அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. குஷியில் ரசிகர்கள்!
Tamil News - 0
மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்திய திரையுலகையே ஒரு நிமிடம் புரட்டி போட்டது. அவரது தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் தான் என கூறப்படுகிறது.
இவரின் தற்கொலைக்கான முக்கிய காரணத்தை இன்று வரை சிபிஐ அலசி ஆராய்ந்துகொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில், சுஷாந்த் சிங் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் படமாக உருவாக உள்ளது. அவரது கதாபாத்திரத்திரத்தில் நடிக்க சுஷாந்த் போலவே...
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அனைவரும் மாஸ்க் அணிந்து வருவதால் வித விதமான மாஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
ஆடைக்கு ஏற்றவாறு அணியும் மாஸ்க்கும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் தங்க மாஸ்க்குகள் கூட விற்பனைக்கு வந்துள்ளது.
அத்தியாவசியம் ஆடம்பரமாக பார்க்கப்பட்டாலும் மக்களிடையே மாஸ்க் குறித்த விழிப்புணர்வு இதன் மூலம் சென்று சேருகின்றது.
அவ்விதம் தற்போது எல்.ஈ.டி மாஸ்க் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
லண்டனில் உள்ள ஃபின்ஸ்பெரி பூங்காவில் வைத்து பலர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பூங்காவில் நபர் ஒருவர் கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டி வருவதாகவும், சிலர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவப் பணியாளர்களின்...
த.தே.கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பிள்ளையான் குழுவால் மிரட்டப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது
செங்கலடியில் பிள்ளையான் குழு வேட்பாளர் அரஸ் மாஸ்ரர், கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் மோகன் என்று அழைக்கப்படும் சுபாஸ் சந்திரதாஸ், களுவன்கேணியைச்சேர்ந்த தேவன் ஆகியோர் இந்த கொலை அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
படகு சின்னத்திற்கே அனைவரும் வாக்களிக்க வேண்டும், இல்லையேல் 6ஆம் திகதிக்கு பின்னர் உங்களுக்கு மருந்து கட்டுவோம் என அச்சுறுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
EPXK 8932 என்ற...
ஒரே நாளில் 13 பில்லியன் டொலர் சொத்து சேர்த்த பிரபல தொழிலபதிபர்! கொரோனாவால் அடித்த அதிர்ஷ்டம்!!
Tamil News - 0
அமெரிக்காவை அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் ஒரே நாளில் 13 பில்லியன் டொலர் சொத்து சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழல் அதிகமாகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங்கில் கோலோச்சிவரும் அமேசான் நிறுவனத்தின் சொத்துமதிப்பு திடீரென உயர்ந்தது.
அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 13 பில்லியன்...
பூசணிக்காய் என்றாலே நமக்கு அதன் வடிவம் தான் ஞாபகத்திற்கு வரும். பூசணிக்காயில் வடகம் செய்து வைத்தால் வித்தியாசமான முறையில் இந்த பூசணிக்காய் வடகம் புளிக் கூட்டு சுலபமாக 10 நிமிடத்தில் செய்து விட முடியும்.
பூசணிக்காயில் வடகம் செய்ய முடியுமா? என்றெல்லாம் யோசிக்க தேவையில்லை. மிகச்சுலபமாக சூப்பரான பூசணிக்காயில் செய்யக்கூடிய வடகம் தயார் செய்து விடலாம். அதனுடன் பூசணிக்காயை சேர்த்து கூட்டு வைத்தால் அலாதியான சுவையில் அற்புதமாக இருக்கும்.
எப்போதும் ஒரேமாதிரியாக...
தடையை மீறி பயன்படுத்தினால் கடும் தண்டனை..! 59 செயலிகளுக்கும் அதிரடி உத்தரவு போட்ட அரசு..!
Tamil News - 0
கடந்த மாதம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அனைத்து 59 சீன செயலிகளையும், அரசின் உத்தரவை கடுமையாக மதிக்க அறிவுறுத்தியுள்ளது. இல்லையெனில் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அரசு எச்சரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கருத்தில் கொண்டு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிக்டாக், ஷேர் இட், ஹெலோ, ஷெய்ன், லைக்கீ, வி சாட், யுசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு முழுமையான...
பிரபு தேவாவுடன்அப்படிதான் இருந்தார்; நயன்தாராவை வம்பு இழுத்த வனிதா.. கொந்தளித்த ரசிகர்கள்!
Tamil News - 0
பிக்பாஸ் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் செய்த விஷயம் தான் தற்போது ஊடகங்கள் மட்டுமின்றி இணையத்தளங்களிலும் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.
அதில், வனிதா முக்கியமாக பீட்டர் பால் ஏற்கனவே திருமணமாகி விவாகாரத்து பெறாமல், வனிதாவை திருமணம் செய்ததால், எதிர்ப்புகள் அதிகம் எழுந்தன.
இதனால் வனிதாவின் தனிப்பட்ட குடும்ப விஷயத்தில் தலையிட்டதாக, லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் கஸ்தூரி, சூர்யா தேவி என பலரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்து...
இந்தியாவில் குடி போதையில் இருந்த தந்தையின் தாக்குதலில் இருந்து தாயை காப்பாற்ற முயன்ற போது, அந்த தாயின் மகள் தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பலுசேரி அருகே கினலூரை சேர்ந்தவர் வேணு. இவருக்கு மினி என்ற மனைவியும், அனு, அலீனா மற்றும் ஆலன் என்று மூன்று பிள்ளைகள் இருப்பதாக கூறப்படுகிறது
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு வேணு அளவுக்கு அதிகமாக மது அந்தி...
















