Tamil News
4776 POSTS
0 COMMENTS
மாதவிடாய் தொடர்ந்து வந்த நிலையில்… கர்ப்பமான ஒரு மணி நேரத்தில் இளம் தாய்க்கு காத்திருந்த ஆச்சரியம்!
Tamil News - 0
இந்தோனேஷியாவில் தொடர்ந்து மாதவிடாய் வந்த நிலையில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவின் West Java-வில் இருக்கும் Tasikmalaya-வை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க Heni Nuraeni என்பவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில் தான் இவர் தான் கர்ப்பமான ஒரு மணி நேரத்திற்குள் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து அவர் உள்ளூர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நான் வீட்டில்...
லண்டனுக்கு வந்த இளம்பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய 2 சகோதரர்கள்! கர்ப்பமான பின் நடந்த கொடுமை… பகீர் பின்னணி!!
Tamil News - 0
ரோமானியாவில் இருந்து பிரித்தானியா வந்த பெண்ணை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளி அவர் கர்ப்பிணியாக இருந்த காலக்கட்டத்திலும் கொடுமைகள் செய்த 2 சகோதர்களுகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ioan Dumitru (24) மற்றும் Ilcic Dumitru (19) ஆகிய இருவரும் சகோதரர்கள் ஆவார்கள். கடந்த ஆண்டு ரோமானியா நாட்டில் இருந்து லண்டனுக்கு 20 வயது இளம்பெண் வந்தார். அவரை Luton விமான நிலையத்துக்கு வந்து இருவரும் வரவேற்று தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்து...
பிரித்தானியாவில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த 27 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி! எச்சரிக்கை தகவல்!
Tamil News - 0
பிரித்தானியாவில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்த 27 வயது இளம் பெண் வெறும் வயிற்றில் மது குடித்ததால், பரிதாபாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் Brighton-ஐ சேர்ந்தவர் Alice Burton Bradford. 27 வயதான இவர் கடந்த மாதம் தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.
இறப்பதற்கு முன் இவர் வெறும் வயிற்றில் மது அருந்தியுள்ளார். அதன் காரணமாக அவர் சிக்கலான ஆல்கஹால் கெட்டோஅசிடோசிஸால் அவதிப்பட்டுள்ளார்.
ஆனால், உயிரிழந்த Alice Burton Bradford ஒரு...
சேலையால் கழுத்தை இறுக்கி பிடித்து தற்கொலைக்கு முயன்ற நளினி! சிறையில் நடந்தது என்ன? வெளியான தகவல்!!
Tamil News - 0
தமிழகத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி தற்கொலைக்கு முயற்சித்தது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூரில் இருக்கும் பெண்கள் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இன்று சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாததின் காரணமாக நளினி திடீரென்று தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியானது. இந்நிலையில் நளினி தற்கொலைக்கு முயற்சித்தது ஏன்? நடந்தது என்ன என்பது குறித்து தகவல்...
திருமண நாளில் பயங்கரம்! சுட்டுக் கொல்லப்பட்ட 18 விருந்தினர்கள்: மர்ம நபர்கள் வெறிச் செயல்!!
Tamil News - 0
நைஜீரியாவில் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இடையே வன்முறை அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால், திருமண நாள் ஒரு படுகொலை நாளாக மாறிவிட்டது.
நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10.35 மணியளவில் நடந்த திருமண கொண்டாட்டத்தில் இருந்த விருந்தினர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம்...
பிரான்சில் தேவாலயத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நபர்! ஹீரோ போல் காரில் வந்து தடுத்து நிறுத்தம்..!
Tamil News - 0
பிரான்சில் தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்த முற்பட்ட நபரை காரை வைத்து தடுத்து நிறுத்திய சம்பவம் பலரிடையே பாராட்டை பெற்று வருகிறது.
பிரான்சின் Blanc-Mesnil நகரில் இருக்கும் இரவு விடுதி ஒன்றில், கடந்த சனிக்கிழமை இரவு பிறந்தநாள் விருந்து நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
காலை 7 மணி அளவில் விருந்து நிறைவுக்கு வந்ததால், விடுதி மூடப்படும் வேளையில், திடீரென்று 32 வயது மதிக்கத்தக்க நபர், ஒருவர் கையில் கூர்மையான கத்தி மற்றும்...
புதிய தொழிலை ஆரம்பித்த நடிகர் சரத்குமாரின் மகள்! கடும் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!
Tamil News - 0
கொரோனா லாக் டவுன் நேரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமின்றி தற்போது ஒரு புதிய தொழிலையும் தொடங்கியிருக்கிறார்.
லைஃப் ஆஃப் பை என்ற பேக்கரி நிறுவனத்தை துவங்கி இருக்கிறார்.
சிறு வயதில் பொழுது போக்குக்காக செய்யத் தொடங்கிய அந்த விஷயம் தற்போது ஒரு தொழிலாக வளர்ந்திருக்கின்றதாம்.
இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
View this post on Instagram
Makkal Selvi ?? ....
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு தொழில் நிமித்தமாக திடீரென வெளியிடம் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் நிறைவேறும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பெரியவர்களிடம் மாற்று கருத்துக்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு எதிலும் ஆர்வம் குறைந்து காணப்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில்...
அதிகரிக்கிறது…! இந்த கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு என்ன நேரிடுமோ..? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!
Tamil News - 0
தற்போதைய கொரோனா வழக்குகளை விட ஆப்பிரிக்கா கண்டத்தில் மிகப் பெரிய அளவில் வைரஸ் பரவ வழிவகுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் நோயின் தாக்கம் அதிகரிப்பதை காண தொடங்கியுள்ளதால் நான் இப்போது மிகவும் கவலைப்படுகிறேன் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை தலைவர் மைக்கேல் ரியான் கூறினார்.
இதுவரை, ஆப்பரிக்கா கண்டம் சுமார் 15,000 இறப்புகள் மற்றும் 7,25,000 உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளுடன் ஹாட்ஸ்பாட்டாக மாறுவதைத் தவிர்க்க முடிந்தது.
ஆனால், ஆப்பரிக்கா...
இளம்பெண்ணின் கருமுட்டைகளை திருடிச்செல்ல திட்டமிட்ட கணவன்: வெளியான அதிரவைக்கும் தகவல்!
Tamil News - 0
மனைவியை கொல்வது என இணையத்தில் தேடிய கணவனால் மனைவி கொல்லப்பட்ட நிலையில், மனைவியின் கருமுட்டைகளை திருட அந்த கணவன் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Middlesbroughவில் வாழ்ந்து வந்த பார்மசிஸ்டான ஜெசிகா பட்டேல் (34), ஒரு நாள் தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தன் மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்தார் ஜெசிகாவின் கணவர் மித்தேஷ். ஆனால், அது ஒரு நாடகம் என்றும் அவர்தான் ஜெசிகாவை...
















