Tamil News
4776 POSTS
0 COMMENTS
நடிகர் அர்ஜீனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று!.. அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
Tamil News - 0
இந்திய அளவில் கொரோனா வைரஸ் ஆனது அனைத்து மக்களையும் பாதிப்படைய வைத்துக்கொண்டு இருக்கிறது.
அதில், முக்கியமாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இதற்கு அரசு பரவலை தடுக்க முயற்ச்சி வருகிறது.
இதனையடுத்து, திரைப்பிரபலங்களுக்கு கொரோன வைரஸ் தாக்கி வரும் நிலையில், தற்போது அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் வெளியிட்ட பதிவில், "சமீபத்தில் எனக்கு கோவிட்-19...
திருமணமான 22 நாட்களில் 24 வயது புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(24). கடந்த மாதம் 28ம் தேதி இவருக்கு திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு முன் மூச்சுத்திணறலால் பிரபாகரன் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதைத் தொடர்ந்து கொரோனா அறிகுறி இருந்ததால் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அங்கு அவருக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியில் எதிர்ப்பார்த்த கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த...
மருத்துவமனைக்கு வெளியே நினைந்த படி தரையில் கிடந்த இளம் பெண்! பரிதாப புகைப்படத்தின் பின்னணி
Tamil News - 0
இந்தியாவில் அவசர சிகிச்சை முன்பாக மழையில் நினைந்த படி பெண் ஒருவர் தரையில் கிடந்த சம்பவத்தின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பீகார், சிவான் மாவட்டத்திலுள்ள சடார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டுக்கு முன்பாக மழையில் நனைந்தபடியே, பெண் ஒருவர் தரையிலே கிடந்தார்.
பல மணி நேரங்களாக மருத்துவமனைக்கு வெளியிலேயே கிடந்த இவரை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை.
இந்த மோசமான காட்சியை பார்த்த ஒருவர், மழையில் நனைந்தபடி கிடந்த இப்பெண்ணை...
இந்தியாவில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் தன்னுடைய 2 வயது குழந்தை உயிரிழந்துவிட அவளுடைய கண்களை தானம் செய்த பெற்றோரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஜார்கண்டைச் சேர்ந்த சந்திரா- சுலேகா தம்பதியினர் 2 வயது மகள் சினேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
சம்பவ தினத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பால்கனி வழியாக தவறி விழுந்துள்ளது.
இதில் பலத்த காயம் ஏற்பட உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக...
உயிரிழந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணி துணைத் தலைவராக புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு அதிரடிப் படையினரால் என்கவுன்டர் செய்யப்பட்ட வீரப்பனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பிரபாதேவி, வித்யாராணி என்கிற மகள்கள் உள்ளனர். இவர்களில் முத்துலட்சுமி, தி.வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் மகளிரணி பொறுப்பாளராக இருக்கிறார்.
இந்நிலையில், வித்யாராணி வீரப்பனுக்கு கடந்த 15-ஆம் திகதி தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் இளைஞரணி...
விவாகரத்து செய்த கணவனை நம்பி அவர் வீட்டுக்கு சென்ற மனைவி! அங்கு போய் பார்த்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
Tamil News - 0
இந்தியாவில் விவாகரத்து செய்த மனைவியை நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்த முன்னாள் கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்விதர் சிங். இவர் மகள் மஞ்சிதர் கவுர் (26). மஞ்சிதரும், ககந்தீப் என்பவரும் காதலித்து கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் மதுவுக்கு அடிமையான கனந்தீப் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.
இதையடுத்து ஓராண்டுக்கு முன்னர்...
தெருவில் பல பேர் முன்னிலையில் மகளை கொடூரமாக கொன்ற தந்தை: சடலத்தின் அருகே செய்த செயல்…!!
Tamil News - 0
ஜோர்தான் நாட்டில் சொந்த மகளை தெருவில் பல பேர் முன்னிலையில் துரத்திச் சென்று தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பல ஆண்டுகளாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் துஸ்பிரயோகத்திற்கு இலக்காகி வந்த 30 வயது அஹ்லம் என்ற பெண்ணே தந்தையின் கொடூர செயலுக்கு இரையாகியுள்ளார். குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரம் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடியிருப்பில் இருந்து யாராவது காப்பாற்றுங்கள் என அலறியபடி...
தாலிக்கட்டும் நேரத்தில் திடீரென்று நின்று போன திருமணம்! இளம் பெண் செய்த மோசமான செயல்…!!
Tamil News - 0
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தணும் என்று கூறுவது வழக்கம். ஆனால்,
அந்த கல்யாண வாழ்க்கையிலும் ஆயிரம் பொய்கள் நிறைந்திருந்தால், அந்த உறவு எப்படி இருக்கும் என்பது ஒரு கேள்விக்குறிதான்.
ஆயிரம் உறவுகள் கூடியிருக்கும் போது திடீரென்று நின்று போன திருமண காட்சி தான் இது.
இணையத்தில் தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றது.
வயிறு முட்ட முட்ட இரையை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு! மில்லியன் பேரின் கவனத்தை ஈர்த்த காட்சி!!
Tamil News - 0
இரையை விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் அருகிலிருந்த தண்ணீர் தொட்டிக்குள் இறங்க முயற்சித்த அவல காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இரையை விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் இருந்தபோதும், தனது உடலை குளிர்விக்க அருகிலிருந்த தண்ணீர் தொட்டிக்குள் இறங்க முயற்சித்துள்ளது.
A huge python after a meal to cool itself... pic.twitter.com/OwvmAmEyjk
— Susanta...
















