Monday, June 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதா திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தனக்கு விவாகரத்து கொடுக்காமல் தனது கணவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் பீட்டரின் மனைவி எலிசபெத். வனிதாவின் திருமண விவகாரம்...
தமிழகத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற காதலனை பொலிசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூரின் பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு தெரியவர அவர்கள் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர். இதனால் ஐஸ்வர்யா ரதீஸிடம் பேசுவதை தவிர்த்துள்ளார், இதில் கோபமடைந்த ரதீஸ் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு வந்து தன்மை மீண்டும் காதலிக்குமாறு கூறியுள்ளார். இதில்...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தொழில் ரீதியான விஷயத்தில் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் தேவை. உத்தியோக ரீதியான வெளியிட பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நெருங்கிவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகளும் தாமதமின்றி கிடைக்கும். உத்தியோக ரீதியாக எடுக்கும்...
அண்டை நாடான ஸ்பெயினின் கட்டலோனியா பகுதியில் ஒரே நாளில் ஆயிரம் பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், எல்லைகளை மூடுவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் குறிப்பிட்ட பகுதியில் ஒரே நாளில் 1000 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக வெளியான தகவலின் மத்தியில், எல்லைகளை மூடுவது சாத்தியமா என்று புதிய பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் இதை மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம்,...
கேரளாவில் பரபரப்பான சாலையில் பார்வையற்ற நபருக்காக மூச்சிரைக்க ஓடி வந்து பேருந்தை நிறுத்திய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பலரும் அப்பெண்ணின் நெகிழ்ச்சி உதவியை பாராட்டினர். அப்பெண்ணின் பெயர் சுப்ரியா என்பதும், பிரபலமான நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இரு குழந்தைகளுக்கு தாயான சுப்ரியாவின் கணவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிறு குடும்பமாக வாடகை வீட்டில் வசித்து வரும் சுப்ரியாவுக்கு, அவர் வேலை...
தமிழ் சினிமாவில் நல்ல கதையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். அந்த வகையில் இவர் நடித்த தரமணி, அவள், வடசென்னை போன்ற திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் த ற்போது தளபதி விஜய்யுடன் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்ட்ரியா தனது சிறுவயது புகைப்படத்துடன்...
போதைப் பொருள் விற்பனையாளர்கள் லோகோ செங்கற்கள் போன்று தோற்றமளிக்கும் மாத்திரைகளை வைத்து குழந்தைகளை குறிவைப்பதாக பொலிசார் எச்சரித்துள்ளனர். போதைப் பொருள் எப்படியெல்லாம் கடத்தலாமோ அப்படி எல்லாம் போதை பொருள் கும்பல் கடத்தி வருகிறது. அப்படி கடத்தப்ப்டடு வரும் போதைப் பொருட்களை எப்படி அதிகாரிகளிடம் இருந்து சிக்காமல் விற்பதற்கு பல்வேறு வடிவங்களில் போதைப் பொருள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பிரித்தானியாவின் South Devon-ன் Totnes பகுதியில் பெண் ஒருவரை...
தமிழகத்தில் தற்கொலை செய்து இளம் பெண் ஒருவர் தன்னை பேய் மிரட்டுவதாக கூறி, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபி. கூலி வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த தம்பதியின், மூத்த மகளான லத்திகா கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம்...
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போ ராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர். இவர்கள் உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி...
நடிகை ஸ்ரீ திவ்யாவின் தங்கையும் நடிகையுமான ஸ்ரீரம்யா தனது நடனத்திறமையின் மூலமாக உலக சாதனை புரிந்துள்ளார். சினிமாவில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா, அதன்பின் அவர் நடித்த படங்கள் பெரிதும் அவருக்கு வெற்றியளிக்கவில்லை. சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அதன்பின்னர், வாய்ப்பு கிடைக்காமல் பல நடிகைகள் அட்ரஸ் தெரியாமல் போவதெல்லாம் வழக்கமாக நடப்பதுதான். சிலர் ரசிகர்கள் தங்களை...