Monday, June 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பைக் ரேஸிங்கில் பிரபலமாக விளங்குவர் அலிஷா அப்துல்லா, பெண்களும் பைக் ரேஸிங் செய்யலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறார். மேலும் இவர் அதர்வா நடிப்பில் வெளியான இரும்பு குதிரை படத்திலும் நடித்துள்ளார். தீவிர அஜித் ரசிகையான அலிஷா அப்துல்லா, தனது சமூகவலைத்தள பக்கத்தில் பிரபலங்கள் குறித்தும் பைக் ரேஸிங் குறித்தும் பதிவிட்டுவார். மேலும் நடிகர் அஜித்தும் பைக் ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இவர் National Human...
தமிழகத்தில் மாடு மேய்க்க போன 25 வயது மதிக்கத்தக்க நிர்வாணமாக சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில், 17 வயது சிறுவன் அவரை வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டலிநாடு ஊராட்சி கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவருக்கு 25 வயதில் தீபா என்ற மனைவியும், 7 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் விவசாயம் பார்த்து வந்ததால், கணவருக்கு உதவியாக...
கொரோனா வைரஸ் காரணமாக நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர், அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தொடரை வெளிநாட்டில் நடத்தலாமா..? அல்லது ரசிகர்கள் இல்லாமல் சொந்த நாட்டிலேயே நடத்தலாமா..? என பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த தயாராக இருப்பதாக இலங்கையும், ஐக்கிய அரபு அமீரகமும் முன்வந்தன....
தமிழகத்தில் அரசு பள்ளி ஒன்றில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன், தாயின் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொட்டராமடுகு பகுதியை சேர்ந்த தம்பதி பாலாஜி-சுமதி. இவர்களுக்கு அசோக் குமார் என்ற 18 வயதில் மகன் உள்ளார். அசோக்குமார், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம்...
குறிஞ்சி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் மகள் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை குறிஞ்சி நகரில் அதப்படக்கி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவர் பாலமுருகன் மலேசியாவில் பணிபுரிந்து வருவதால் தனது மகன் அபிஷேக் (வயது 9) மற்றும் மகள் மங்கையர் திலகம் (வயது 12) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டு உரிமையாளர், முன்னறிவிப்பின்றி வீட்டை...
நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது காதலி ஜ்வாலா குட்டாவுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து, ''என்னுடைய பிறந்த நாள் சர்ப்ரைஸ்'' என்று குறிப்பிட்டுள்ளார்.   View this post on Instagram   My bday suprise...? @gutta_jwala A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on Jul 16,...
அமெரிக்காவின் நியூயார்க்கில் இளம் தொழிலதிபர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில் 21 வயதேயான அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த நபரின் புகைப்படம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இளம் தொழிலதிபர் ஃபஹிம் சாலேவின் உதவியாளரான 21 வயது டைரஸ் டெவன் ஹாஸ்பில் என்பவரே இந்த கொடூர கொலையை திட்டமிட்டு செய்துள்ளார். பொலிசார் பயன்படுத்தும் டேசர் கருவியை பயன்படுத்தி, சாலேவை முடக்கிய பின்னர் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் சடலத்தை துண்டு...
லண்டனில் கருப்பினத்தவர் ஒருவரின் கழுத்தில் பொலிசார் முழங்காலால் அழுத்துவதைக் காட்டும் காட்சிகள் வெளிவந்த பின்னர் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். லண்டனில் இஸ்லிங்டன் பகுதியில் பதிவு செய்யப்பட்ட குறித்த வீடியோவில், இரண்டு அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கருப்பினத்தவரை கைது செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவரை நடைபாதையில் வைத்திருப்பதைக் காட்டுகிறது. இந்த வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், வியாழன்று பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, மாநகர...
நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்ததும் செய்தார் தினமும் செய்தியில் அடிபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி தனது யூடியூப் சேனலுக்காக தன்னிடம் வேலை பார்த்த பீட்டர் பால் என்பவரை காதலித்து கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தான வனிதாவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 23 வயதில் மூத்த மகனும் வயதுக்கு வந்த ஒரு மகள் மற்றும் 8 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில்...
மாதுளையின் இலையில் நம் உடலுக்கு பல்வேறு நன்மை அளிக்கக்கூடிய மருத்துவ குணங்கள் உள்ளன. மாதுளை பழம், பூ, தோல் என அனைத்துமே உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியவை தான். மாதுளை இலையை வைத்து, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தூக்கமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இப்போது, மாதுளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். காது...