Monday, June 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கேரளாவில் இறந்து விட்டார் என கருதிய நபர் போட்டோகிராபரால் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் சிவதாசன், கலமச்சேரி என்ற இடத்தில் தனியாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்னர் இவரின் நண்பர் ஒருவர் சிவதாசனை பார்க்கவந்த போது, பேச்சுமூச்சு இல்லாமல் இருந்துள்ளார். உடனடியாக அந்த நண்பர் பொலிசுக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் சிவதாசனை பரிசோதித்து பார்த்து இறந்துவிட்டதாக நினைத்துள்ளனர். இதற்கு...
பிரான்ஸில் பெண் அமைச்சர் ஒருவர் பதறிப்போய் அங்குமிங்கும் ஓடும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. பாரிசில் Bastille Day என்கிற ஒரு முக்கிய நாளில் கொண்டாட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும் வந்து கொண்டிருந்த சமயத்தில் பிரெஞ்சு தொழில் துறை பெண் அமைச்சரான Agnes Pannier-Runacher காரிலிருந்து புன்னகையுடன் இறங்கி வருகிறார். சற்று நேரத்தில் அவர் பதற்றப்பட்டு தனது காரை நோக்கி ஓட முயற்சி செய்கிறார், ஆனால் அதற்குள்...
பிரித்தானியாவில் உள்ளூர் ஊரடங்கு நடவடிக்கைக்கு இடமளிக்கும் அபாயத்தில் உள்ள 10 பகுதிகளை பொது சுகாதார இங்கிலாந்து அறிவித்த நிலையில், ஐந்து புதிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்கள் இன்று இரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில் லெய்செஸ்டர் பகுதி இன்னமும் முதலிடத்தில் உள்ளது, ஆனால் பெண்டில், ஹியர்ஃபோர்ட்ஷைர், ஓபி மற்றும் விக்ஸ்டன், ஈஸ்ட் ஸ்டாஃபோர்ட்ஷையர் மற்றும் லூதன் ஆகிய பகுதிகள் இன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட பகுதிகளுடன் பிளாக்பர்ன் / டார்வன், பிராட்போர்டு,...
தனது வித்தியாசமான ஹேர்ஸ்டைலால் மன்னார்குடி ராஜகோபலசுவாமி கோவில் யானை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கோவில் யானை செங்கமலத்தின் புகைப்படத்தை இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பாப்-கட் செங்கமலத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள். மன்னார்குடி ராஜாகோபல சுவாமி கோவிலுக்கு வந்தால் பாப்-கட் செங்கமலத்தை பார்க்கலாம்“ என்றுள்ளார். இந்நிலையில், மன்னார்குடி கோவிலுக்கு வருபவர்கள் யானை செங்கமலத்தின் ஹேர்ஸ்டைலுக்காகவே சற்று நேரம் அதனுடன் செலவிட்டு வருகின்றனர்....
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது. அவரது, தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரது மரணத்தில் ஏதாவது மர்மம் உள்ளதா? என பல கோணங்களிலும் சிபிசிஐ விசாரணையை தொடங்கினர். ஆனால் மருத்துவ சோதனையில் அவர் தற்கொலை செய்துள்ளார் என்றும் மட்டுமே தகவல்...
திருமணம் முடிந்து மறுவீடு செல்லும் பெண் அண்ணனை பிரிவை தாங்கமுடியாமல் கட்டிப்பிடித்தும் அழும் வீடியோ பார்ப்பவரிகளின் மனதை உருக வைத்துள்ளது. பாசமலர் முதல் நம்ம வீட்டு பிள்ளை படம் வரை இன்றும் அண்ணன், தங்கையின் பாசத்தை திரையில் பார்த்து உருகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எவ்வளவு சண்டை போட்டு கொண்டாலும் அவர்களுக்குள் இருக்கும் பாசம் என்றும் மங்காத ஒன்றாக இருக்கும். இதை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில்...
பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் என்றால் புகைப்படம் எடுப்பது தான். தற்போது ஸ்மார்ட்போன்களால் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்டாலும், கேமராவில் எடுக்கும் புகைப்படத்திற்கு ஈடு இணையே இல்லை. இந்நிலையில், கர்நாடகாவில் இருக்கும் பெலகவி சிட்டியில் வசிக்கும் ரவி ஹோங்கல்(49) என்பவர் தன்னுடைய வீட்டையே கேமரா போன்றே வடிவமைத்து அசத்தியுள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், கடந்த 33 ஆண்டுகளாக புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார் என்பதை தெரிவித்தார். ஃபோட்டோகிராஃபி மீது இருக்கும் ப்ரியம் அங்குள்ள அனைவருக்கும்...
அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட இளம் தொழிலதிபர் சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுவந்த நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நியூயார்க்கின் மான்ஹாட்டனில் வசித்து வந்த 33 வயது ஃபஹிம் சாலே, சமீபத்தில் நைஜீரியாவில் இயங்கிவரும் கோகாடா என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்நிறுவனம் மோட்டார் சைக்கிள்களுடன் போக்குவரத்து முறையை பொதுமக்களுக்கு வழங்குகிறது. இந்த நிலையில் சாலே கொல்லப்பட, ஒப்பந்தக் கொலையாளியை வேலைக்கு அமர்த்தி அல்லது இந்த கொலையில்...
பிக் பாஸ் ஜூலியின் லேட்டட்ஸ் போட்டோஷூட் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதில் திருமண பெண் போல அலங்காரம் செய்தபடி உள்ளார். இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் அழகா இருக்கீங்க ஜூலி என்று கூறி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனும் முடிந்துவிட்டது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஜூலியை சரமாரியாகக் கலாய்க்க சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ஆர்மிகள் உள்ளன. அவர்கள்...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை தடையின்றி வந்து சேரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில்...