Monday, June 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
சீனாவில் விசுவாசமுள்ள ஒட்டம் ஒன்று சுமார் 100 மைல் தொலைவில் வேறொரு நபருக்கு விற்ற பின்னரும், அது தன்னுடைய முன்னாள் உரிமையாளரை தேடி வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Bayannur பகுதியை சேர்ந்த உரிமையாளர் ஒருவர் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வயதான ஒட்டகம் ஒன்றை சுமார் 62 மைல்களுக்கு தொலைவில் வேறொரு நபரிடம்(ஓட்டகம் வளர்க்கும் நபர்) கடந்த அக்டோபர் மாதம் விற்றுள்ளார். ஆனால் வாங்கப்பட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு அந்த...
கனடாவில் தனது இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தியதாக 36 வயது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோவின் Weston Road and Finch Avenue West பகுதியில் தான் இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் கத்தி குத்து காயத்துடன் கிடந்த 4 வயது சிறுவன் மற்றும் 6 மாத பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களின் காயம் தீவிரமானவை எனவும், அதே சமயம்...
இந்தோனேஷியாவில் 45 வயது நபரை 12 வயது சிறுமி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ள நிலையில், அந்த சிறுமி அவருக்கு நான்காவது மனைவி என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இந்தோனேஷியாவின் Java நகரில் இருக்கும் Banyuwangi பகுதியில் 12 வயது சிறுமிக்கும், 45 வயது நபருக்கும் நான்கு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சிறுமி விருப்பம் இல்லாமல், வற்புறுத்தலின் பேரில், அந்த சிறுமியின் வளர்ப்பு தாயார் இந்த...
இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் எழுதியுள்ள கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மத்தியபிரதேச மாநிலத்தின் கவர்தரனா கிராமத்தை சேர்ந்தவர் நிஷா. இவர் அங்கன்வாடி ஊழியராக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை நிஷா சாப்பிட்டுள்ளார். இதையடுத்து உயிருக்கு போராடிய அவர் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னர் நிஷா கைப்பட எழுதியிருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள். கடிதத்தில் பல்வேறு...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. அதற்கமைய குறித்த நடவடிக்கை இன்று (14) செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு தொடர்புகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் காணப்படும் இடப்பற்றாக்குறையை கவனத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அதிகளவான கொரோனா வைரஸ்...
தமிழில் உருவான நேரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. அதனைத் தொடர்ந்து அவர் நையாண்டி, ராஜாராணி, வாயை மூடி பேசவும் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலேயே நடித்தாலும் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இந்நிலையில், அவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி...
ரஷ்யாவில் இருந்து சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிற்கு திரும்பிய இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணப்பிரியா என்பவர் ரஷ்யாவில், மருத்து படிப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் கடந்த 6 நாட்களுக்கு முன்பு, அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். கேரளாவில், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தடுவது கட்டாயம் என்பதால், குறித்த பெண்ணும்...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேற கடன் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வியாபாரத்தில்...
 இஞ்சி அதன் மருத்துவ குணங்களுக்காக பழங்காலம் முதலே ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சி பல ஆரோக்கிய நன்மைகள் வழங்கினாலும் அதனால் சில ஆபத்தான பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இஞ்சி அதிகமாக சாப்பிடும்போது அது பல ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் இஞ்சியால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம். இரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் இஞ்சியை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்...
தமிழகத்தில் இராணுவ வீரர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரின் மனைவி மற்றும் தாயை கொடூரமாக கொலை செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் முடுக்கூரணியை சேர்ந்த ஸ்டீபன். இவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது இராணுவ வீரர் ஸ்டீபன் லடாக் எல்லையில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள ஸ்டீபன் வீட்டுக்குள் இன்று அதிகாலை கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். பின்னர் ஸ்டீடனின் தாய் மற்றும் மனைவியை கொள்ளையர்கள் கொலை செய்துள்ளனர். இதையடுத்து...