Tamil News
4776 POSTS
0 COMMENTS
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா, ஆந்திர அரசியலில் குதித்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற சடமன்ரத் தேர்தலில் மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டார். அவரது வளர்ச்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ஆந்திராவில் மருத்துவப்புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், உயிர்காக்கும் அனைத்து உபகரணங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக கிராமங்களுக்காக ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபார ரீதியாக பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும் எனவே எச்சரிக்கை தேவை. உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆடம்பரத்தை குறைப்பது நல்லது. கடன் பிரச்சினை தீரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள்....
அந்த படகு வீட்டில் ஒவ்வொரு இரவும் நான் பட்ட அவஸ்தை: வெளிநாட்டில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்!!
Tamil News - 0
அவுஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியரான கார்மென் கிரீன்ரீ என்பவர் தமது 22 ஆம் வயதில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார். தற்போது 37 வயதாகும் கார்மென் கிரீன்ரீ கடந்த 2004 ஆம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட அந்த கொடூர சம்பவத்தை தற்போது ஒரு புத்தகமாக தொகுத்துள்ளார்.
கார்மென் தமது...
இட்லி, தோசை, சப்பாத்தி என்று சுலபமாக டிபன் வகைகளை செய்து விட்டாலும், இதற்கு தொட்டுக்கொள்ள, தினம்தோறும் சட்னி, குருமா, சாம்பார் என்றுதான் நம் வீட்டில் செய்வோம். இவைகளைத்தாண்டி சுலபமான முறையில் பத்தே நிமிடத்தில் சுவையான குழம்பு எப்படி வைப்பது?
பேக்கரியில் இருந்து வாங்கும் பெரிய காராசேவு, சிறு காரா பூந்தி, பக்கோடா இந்த மூன்று பொருளை வைத்து நொடிப்பொழுதில் சட்டென்று ஒரு குழம்பை தயாரிக்கலாமே! அடுத்ததாக வெறும் உருளைக்கிழங்கு வெங்காயம்...
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் வசிப்பவர்கள் மனராம்-பப்பு தேவி தம்பதி(30) பப்பு தேவி, கணவனுக்கு தெரியாமல் வேறு ஒரு நபருடன் உறவு வைத்துள்ளார். இது கணவனுக்கு தெரியவந்துள்ளது.
இதை சுதாரித்துகொண்ட மனைவி, கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி, மனராம் தூங்குவதற்கு முன்பு, அவருக்கே தெரியாமால் தூக்கு மாத்திரை கொடுத்துள்ளார் பப்பு தேவி.
அதைத் தொடர்ந்து, தன்னுடைய காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர், சிறிது...
ராட்சசன் படத்தில் நடித்த குழந்தையா இது !! அம்மாடியோவ் நம்பவே முடியலையே !! வைரலாகும் புகைப்படம்!!
Tamil News - 0
த மிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி, விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது ஆனால் கொ ரோனா காரணமாக இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்போய்கொண்டே போகிறது, இந்த திரைப்படத்தில் இருந்து ஏதாவது அ ப்டே ட் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தநிலையில் தளபதி விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டு நேசன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஜில்லா. இந்த...
சிகிச்சை தர மறுப்பு…! மருத்துவமனைக்கு வெளியே பரிதாபமாக இறந்த இளைஞன்! கதறி அழும் தாயின் வீடியோ காட்சி!!
Tamil News - 0
இந்தியாவில் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து சிகிச்சைக்கு மறுத்ததால், கொரோனா அறிகுறிகள் உள்ள மனிதர் சாலையில் இறந்து கிடந்த வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் தற்போது வரை 769,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21,161 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 31 வயது இளைஞர் கடந்த புதன்கிழமை பிற்பகல் தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வெளியே சரிந்து இறந்து கிடந்த வீடியோ...
தமிழகத்தில் காதலியைப் பார்ப்பதற்கு நள்ளிரவில் காதலன் சுவர் ஏறி குதித்ததால், அவர் 75 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஜிலான் என்னும் 22 வயது இளைஞர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது கடைக்கு வரும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் கடைகள்...
ஈழத்து தர்ஷன் குழந்தையாக மாறி சாண்டிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்! ஒரே குஷியில் ரசிகர்கள்…. வைரலாகும் காணொளி!!
Tamil News - 0
அண்மையில் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
டான்ஸ் மாஸ்டர் சாண்டி குழந்தையாக மாறி பிக் பாஸ் நண்பர்களுக்கு காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அதற்கு பதிலாக ஈழத்து தர்ஷன் தற்போது குழந்தையாக மாறி சாண்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் தர்ஷன் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு காணொளி வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் உலாவி வருகின்றது.
View this post...
விஷால் ஹீரோ இல்லை வில்லன்.. பெண் ஊழியர் பகீர் பேட்டி.. விஸ்வரூபம் எடுக்கும் விஷால் பிரச்சினை!
Tamil News - 0
விஷால் தன்னுடைய 'விஷால் பிலிம் பேக்டரி(VFF)' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தன்னுடைய படங்களை தயாரித்து வருகிறார். தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா ஆகிய படங்கள் இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதையடுத்து, சமீபத்தில் VFF நிறுவனத்தின் மேனேஜர் ஹரி என்பவர் போலீசில் அளித்த புகாரில் இந்த நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த ரம்யா என்ற பெண் சுமார் ரூ.45 லட்சத்தை முறைகேடாக தனது உறவினர் வங்கிக்கணக்கில் மாற்றிக்கொண்டு...
















