Tamil News
4776 POSTS
0 COMMENTS
நாட்டில் தற்போது சில சிறப்பு மோட்டார் வாகனங்களுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலத்துங்க தெரிவித்துள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக ஒத்திவைக்க அரசு முடிவு எடுத்துள்ளதால், இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் வேகமாக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கையில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை அடுத்து கடந்த மே 19ம் திகதி முதல் மோட்டார்...
பிரித்தானியாவில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது.
இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு, தலா 250 பவுண்டுகள் விகிதம் ஒவ்வொருவருக்கும் பெற்று கொள்ளும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவுள்ளது.
இதற்கான நிதி நிலை கொள்கை வகுப்பு நிபுணர்கள் பரிந்துரையின் கீழ் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவிடவும், மேலும் வீழ்ந்து போன பொருளாதரத்தை மீள நிமிர்த்தி செல்லும் நோக்குடனும் அரசு இந்த பணத்தினை...
கட்டாரில் இலங்கை குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் உயிரிழந்த மூவரினதும் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாக விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
59 வயதுடைய தந்தையும், 55 வயதுடைய தாயும் 34 வயதுடைய மகளுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் சடலம் இன்று காலை ஸ்ரீலங்கன் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு...
விஜயகாந்திற்கு பழைபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டார்.
இதற்காக அமெரிக்காவுக்கு சென்று முன்னர் சிகிச்சை எடுத்து வந்தார். உடல்நிலை ஒத்துழைக்காததால் விஜயகாந்தால் தமிழக அரசியலில் முன்பு போல பரபரப்பாக செயல்படமுடியவில்லை. இந்த நிலையில் அவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் சங்கர் விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் அளித்த...
தேனிலவின்போது கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் வழக்கில் குற்றவாளி விடுதலை… கோபத்தில் குடும்பத்தார்!
Tamil News - 0
தேனிலவின்போது கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த குற்றவாளி பாதி தண்டனைக்குப் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் தகவல், அந்த பெண்ணின் பெற்றோரை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
Anni Dewani (28) தன் கணவர் Shrien Dewani (40)உடன் தென்னாப்பிரிக்காவுக்கு தேனிலவுக்கு சென்றிருந்தபோது வழிமறித்த இருவர் அவரைக் கடத்தி சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக Anni பயணித்த காரின் சாரதியான Zola Tongo (39), மற்றும் கடத்தல்காரர்கள்...
அமெரிக்காவில் மிகவும் அரிய வகையான மூளையை தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள நபர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
நெக்லேரியா ஃபௌலேரி என்ற இந்த மிக நுண்ணிய அமீபா, மூளையில் தொற்றினை உண்டாக்கினால், ஒரு வாரத்தில் உயிரிழந்து விடுவார்கள். பெரும்பாலும் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்தில் இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.
எனவே இவ்வாறான அறிகுறிகள் இருப்பவர்கள் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என ஃபுளோரிடாவின்...
இளம் நடிகைகளையும் மிஞ்சிய நடிகை நதியா! 53 வயதிலும் இப்படியா? தீயாய் பரவும் புகைப்படம்!
Tamil News - 0
தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இன்று வரை சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிரமில் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
தற்போது யோக செய்யும் புகைப்படங்களை...
யூடியூபில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர்! கொரோனாவால் அடித்த திடீர் அதிர்ஷ்டம்!!
Tamil News - 0
இந்தியாவில் இருந்து துபாயில் செட்டிலான இளைஞர் கவுரவ் சவுத்ரி என்பவர் யூ டியூபில் சம்பாதித்து சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதிலும் காரில் தனக்கான மாறுதல்களையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் கேட்டு பெற்றிருக்கிறார்.
தொழில்நுட்பம் தொடர்பான விமர்சனங்களை வெளியிடும் கவுரவ் புதிய மொபைல்கள் வந்த அன்றே அதற்கான விமர்சனங்களை வெளியிட்டு விடுகிறார்.
35 லட்சம் சந்தாதாரர்கள் இவரது யூ-டியூப் சேனலுக்கு உள்ளனர். இதன் வழியாக மாசம் 20 லட்சம்...
துடி துடித்து உயிரிழந்த நடிகர் சுஷாந்த்தின் கடைசிப் படத்தின் டிரெய்லர்! படத்திலும் இப்படி ஒரு நிலையா? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Tamil News - 0
நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர அது வைரலாகி வந்தது.
இந்நிலையில் அவரது இறுதிப்படமான 'தில் பேச்சரா' (Dil Bechara) படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் The Fault in our Stars என்ற...
குழந்தை பெற்றதாக கூறப்பட்ட 13 வயது சிறுமி மீண்டும் பெரிய வயிறுடன் இருக்கும் புகைப்படம்! நடந்தது என்ன? ஏற்பட்ட அதிரடி திருப்பம்!!
Tamil News - 0
ரஷ்யாவில் 13 வயதில் கர்ப்பமான சிறுமிக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியான நிலையில் அதை அவர் மறுத்துள்ளார். Darya (13) என்ற சிறுமியும் Ivan (10) என்ற சிறுவனும் காதலித்த நிலையில் சிறுவனால் தான் கர்ப்பமானதாக Darya அறிவித்தார்.
பின்னர் தனது வயிற்றில் வளரும் குழந்தையின் உண்மையான தந்தை குண்டாகவும், உயரமாகவும் இருப்பவர் எனவும் அவருக்கு குறைந்தது 16 வயது இருக்கும் எனவும் Darya கடந்த மே மாதம்...
















