Thursday, September 24, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
நடிகர் விஜய் மகன் சஞ்சய் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஜேசன் சஞ்சய் திரைப்பட துறை தொடர்பாக கனடாவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார் . கொரோனா அச்சுறுத்தலால் விமானசேவைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை அடுத்து சஞ்சய் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக இருப்பதால் அங்கு சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறார். தனது கல்லூரி நண்பர்களுடன் சஞ்சய் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விஜய் ரசிகர்கள்...
சமீபத்தில் லூசிஹாம் சிவன் கோவிலில் தூக்கிட்டு இறந்து போன கோபி ஐயாவின் அண்ணன் தீபன் ஐயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தீபன் ஐயா அவர்கள் கொவன்றி கோவிலில் இருந்து விலகிய பின்னர் அவர் மினி கப் ஓடி வாழ்ந்து வந்ததாக அறியப்படுகிறது. பின்னர் மன உழைச்சலுக்கு ஆளாகி இருந்தார் என்று அறியப்படுகிறது. இவர் இன்று இவ்வாறு ஒரு முடிவை எடுத்துள்ளார். இவர் கடந்த ஒரு...
பொதுவாகவே குளியல் என்பது, அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே இருக்க வேண்டும் என்று, நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். ஆனால், இந்த காலகட்டத்தில், காலை எழுந்ததும் குளிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது, என்று சொன்னால் அது பொய்யாகாது. காலையில் எழுந்து வேலைக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே, குளிக்கும் பழக்கம் இன்று நம் எல்லோரிடத்திலும் வந்துவிட்டது. ஆனால், ஒரு சிலர் காலை எழுந்த உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் இன்றளவும் கடைப்பிடித்து வருகிறார்கள். ஜோதிட சாஸ்திரப்படி, எந்த...
பிரபல இயக்குனர் ஒருவர் 15 ஆண்டுகளாக வறுமை காரணமாக பிச்சை எடுத்து வாழ்த்து வந்த நிலையில், இதை அறிந்து நடிகை அவருக்கு செய்த உதவி சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. பிரபல இந்தி நடிகையும். சமூக சேவகருமான ராஜஶ்ரீ தேஷ்பாண்டே, ஆங்கிரி இந்தியன் காடஸ், கிக், மம், மன்டோ, உட்பட பல படங்கலில் நடித்துள்ளார். செக்ஸி துர்கா, ஹராம் ஆகிய மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில்,...
உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் அனிதா ராஜ் சிங் என்பவர் அம்மாநில சுகாதாரத் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர், 12 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் யாரும் கவனிக்காமல் இருந்த நாயை வீட்டுக்கு அழைத்து வந்து பாசமாக வளர்த்து வந்துள்ளார். நாய் குட்டிக்கு ஜெயா என்று பெயர் சூட்டி, அதற்கு இருந்த நோயையும் குணப்படுத்தியுள்ளார். இதனால் வளர்ப்பு நாயான ஜெயா, டாக்டர் அனிதா ராஜா சிங்...
சந்தோஷமாக திருமணம் நடைபெற்ற நிலையில், மணப்பெண்ணின் அம்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மணமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கொரோனா காரணமாக திருமணம் போன்ற சடங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது, இ-பாஸ் போன்றவற்றால் பலரும் சிம்பிளாக நாலைந்து பேருடன் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவிலில் நடந்த திருமணத்தில் மணப்பெண்ணின் அம்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலை...
பிரான்ஸ் முன்னாள் பிரதமர் மற்றும் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கொரோனா வைரஸ் நெருக்கடியை கையாண்டது குறித்து பிரெஞ்சு நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதாக பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அரசாங்க மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ராஜினாமா செய்த முன்னாள் பிரதமர் எட்வார்ட் பிலிப் மற்றும் இரண்டு முன்னாள் சுகாதார அமைச்சர்கள் ஆக்னஸ் புஜின் மற்றும் ஆலிவர் வெரானே ஆகியோர் பிரான்சில் கொரோனா பரவலை எவ்வாறு நிர்வகித்தனர்...
சீன கிராமம் ஒன்றின் அருகிலுள்ள மலை ஒன்றிலிருந்து மர்மக்குரல் ஒன்று ஒலிக்க, அது டிராகனாக இருக்கலாம் என்று எண்ணி அதைப் பார்க்கத் திரண்டனர் ஆயிரக்கணக்கானோர். சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆன வீடியோ ஒன்றில், சீனாவிலுள்ள Xiushui என்ற பகுதியிலிருக்கும் மலை ஒன்றை நோக்கி ஆயிரக்கணக்கானோர் செல்வதைக் காணமுடிவதோடு, ஏதோ ஒரு விலங்கு எழுப்பும் சத்தத்தையும் தெளிவாக கேட்கமுடிகிறது. அது ஒரு டிராகன் எழுப்பும் ஒலிபோல் உள்ளது என சிலர் கூற, அது...
பள்ளி விழாவில் ஒன்றில் தன்னுடைய மகளான அனோஷ்கா ஆடுவதை கீழிறிருந்து அஜித் ரசிக்கும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் தன்னம்பிக்கையால் உச்சத்தை தொட்டவர் என ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் சுஷாந்த் சிங் மரணமடைந்தபோது கூட அஜித்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள், தற்கொலை முடிவுக்கு செல்ல வேண்டாம் என பலரும் அறிவுரை கூறியிருந்தனர். படத்தில் மட்டுமின்றி நேரிலும்...
லண்டனில் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் கிடந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரைப் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Lewisham-ல் இருக்கும் குடியிருப்பில், கடந்த 10-ஆம் திகதி பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குறித்த பெண், உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 16-ஆம் திகதி...