தாயின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தலைமறைவான கொடூர மகன்!!
இந்தியா.........
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் மதுவுக்கு அடிமையான மகன், 65 வயதான தனது தாயை அரிவாளால் வெட்டிக் கொன்றதுடன், தலையை தனியாக துண்டித்து, தலையுடன் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள...
கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் விட்டு விட்டு மைனர் பெண்ணுடன் தப்பிய கணவன்.!!
டெல்லியில்...
13 வயது சிறுமி காணாமல் போனதாகவும், ஏற்கனவே திருமணமான 28 வயது இளைஞர் தங்களது மைனர் பெண்ணுடன் தப்பி ஓடிவிட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் கு ற் றம் சாட்டி உள்ளனர்.
இந்த விஷயம் டெல்லியின்...
திருமண நிகழ்ச்சியில் புதுமணத் தம்பதிகளுக்கு வெங்காய பூச்செண்டு : நூதன பரிசை அளித்த தோழிகள்!!
திருவள்ளூர்...
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெங்காயத்தை தூவி அலங்கரித்து திருமண ஜோடிக்கு பரிசாக வெங்காய மாலை தோழிகள் வழங்கியது தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் ஷீபா...
கிணற்றில் பதுங்கிய கண்ணாடி விரியன் : வலையில் சிக்க வைத்த வனத்துறை!!
ஈரோடு ....
சத்தியமங்கலம் அருகே கிணற்றுக்குள் பதுங்கியிருந்த சுமார் 6அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் பகுதியில் பெரியசாமி...
வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்… பாகுபலி பாணியில் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை! கலங்கடிக்கும் காட்சி!
பெங்களூருவில்....
நேற்று முன் தினம் இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஒசகெரேஹெள்ளியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் காற்றில் மிதக்கின்றன. இந்த வெள்ளநீரில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தை பத்திரமாக மீ ட்கப்பட்டது.
பெங்களூருவில் கடந்த ஒரு...
குழந்தையை தவிக்கவிட்டு இளைஞனுடன் ஓட்டம் பிடித்த 28 வயது தாய்! பொலிசாரிடம் சிக்கினார்: வெளியான பின்னணி
இந்தியாவில்....
குழந்தையை தவிக்கவிட்டு இளைஞருடன் ஓட்ட பிடித்த தாய் மற்றும் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் Valanchery அருகே இருக்கும் Irimbiliyam பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் திருமணமான 28 வயது...
அடிக்கடி நோயால் அவதிப்பட்ட குடும்பத்தார்! மருத்துவரை நாடாமல் சாமியாரிடம் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தமிழகத்தில்...
நோயால் அவதிப்பட்ட குடும்பத்தினருக்கு பில்லி சூனியம் இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சாமியாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியை சேர்ந்தவர் ராஜகுமாரன். இவர் சொந்தமாக லோடு வேன் ஒன்றை வைத்து ஓட்டி வந்தார்....
கொரோனா பா தி ப்பா ல் பா ர் வை யை இ ழ ந்த சி...
கொரோனா.......
கொரோனா பா தி ப் பால் சி றுமி க் கு க ண் பா ர் வை யில் கோ ளா று ஏ ற் பட் டு ள் ளதா...
திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கபில் தேவ்; தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை தகவல்!!
கபில் தேவ்.......
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையில் இந்திய அணி 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையைகைப்பற்றியது.
மேலும் இந்திய அணிக்காக 31 டெஸ்டுகள்,...
மகள்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு! அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்!!
தமிழகத்தில்........
தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு மகள்களுக்கு தாய் விஷம் கொடுத்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி சுரேஷ் குமார்-செண்பகவள்ளி(29)....
















