அறையில் தூ க்கில் ச டலமாக தொ ங்கிய இளம்பெண் : சுவற்றில் எழுதியிருந்த 3 வார்த்தைகள்!!
சரண்யா..
தமிழகத்தில் கல்லூரி மா ண வி த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் தொ டர்பாக வி சாரிக்க ப்பட்டு வ ருகிறது.
கூடலூரை அ...
வரதட்சணை கேட்டு அரங்கேறிய கொடுமை… மருமகள் கொடுத்த சரியான பதிலடி..!
கோவையில் கோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட குடும்பத்தினர் குறித்து மணமகள் வீட்டார் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி அவமானப்படுத்தியுள்ளனர். கோவை செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கல்பனா. இவரது கணவர் ஸ்ரீகாந்த்....
இளம் பெண்களிடம் கனவில் வந்ததாக சொல்லி மதபோதகர் செய்த அதிர்ச்சி செயல்! வைரலாகும் ஆடியோவின் பின்னணி..!
மதபோதகர்...
தமிழகத்தில் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசிய மதபோதகரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள அரவேனு முடியகம்பை பகுதியில் பெதஸ்தா சபை உள்ளது. இங்கு அசோக்...
கர்ப்பிணி மனைவியை படிக்க அனுப்பிய கணவர்… திரும்பி வந்து மனைவி கொடுத்த அதிர்ச்சி! திருமணமான 6 மாதத்தில் நடந்த...
மனைவி கொடுத்த அதிர்ச்சி...
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதாப் என்பவர் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற படிக்க அனுப்பி நிலையில், இறுதியில் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சரஸ்வதி என்ற பெண்ணை 6 மாதத்திற்கு முன்பு...
திருமணம் முடிந்து ஒரு நாள் கூட நீடிக்காத சந்தோஷம் ! காதலனை கரம் பிடிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த...
பெண்ணுக்கு நேர்ந்த கதி....
இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர், காதலனை கரம் பிடிப்பதற்காக வங்கதேசத்திற்கு எல்லை தாண்டி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
அசாம் மாநிலத்தின் Kamrup மாவட்டத்தில் இருக்கும் Taparpathar கிராமத்தை சேர்ந்தவர் Anjuma Begum....
லாரி சக்கரத்தில் சிக்கிய சிறுவன் : நெஞ்சை பதற வைத்த காட்சி!!
காஞ்சிபுரம் :
எம் சாண்ட் ஏற்றி வந்து இறக்கிய லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவன் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சைப் பதற...
ஆசைவார்த்தை காட்டி 15 சிறுமியை சீரழித்த அலெக்ஸ்… உள்ளே தள்ளியது போலீசார்..!
சென்னை:
சென்னையில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த நபரை போலீசார் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 14...
மைனர் சிறுமி பாலியல் பலாத்காரம்..! போலீஸ் ஸ்டேஷனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட குற்றவாளி..!
மைனர் சிறுமி பாலியல் பலாத்காரம்...
மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 40 வயது நபர் ஒருவர் டெல்லியின் சமாய்பூர் பத்லி காவல் நிலையத்தின் லாக்கப்பில் பெட்ஷீட் மூலம் தூக்கில்...
கருத்தரிக்காததால் ஏற்பட்ட பிரச்சினை : பெண்ணை விவாகரத்து செய்த கோடீஸ்வரர் : பதிலடி தந்த மனைவி!!
அருனோதை சிங்..
இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரரும் நடிகருமான அருனோதை சிங்குக்கும், கனடிய பெண்ணுக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கிய நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்திருக்கிறார்.
$10 மில்லியன் சொத்துக்கு சொந்தகாரரான அருனோதை...
கிராமத்திற்காக தனி ஆளாக கால்வாய் வெட்டிய முதியவருக்கு கிடைத்த பரிசு!!
இந்தியா.......
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தனி ஆளாக நின்று தனது கிராமத்திற்காக கால்வாய் வெட்டிய முதியவருக்கு மகிந்திரா நிறுவனம் டிராக்டர் பரிசளித்துள்ளது.
பீகார் மாநிலம் கொத்திலாவா கிராமத்தைச் சேர்ந்தவர் லாங்கி புய்யான். முதியவரான இவர் தனது...
















