Monday, July 13, 2026

இந்திய செய்திகள்

வி.சாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் ம.ர்.மமான முறையில் உ.யி.ரிழப்பு: அ திர வைக்கும் தகவல்..!!

0
தஞ்சாவூரில்... தஞ்சாவூரில் தி.ரு.ட்டு வழக்கு தொடர்பாக வி.சா.ரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் ம.ர்.ம.மான முறையில் உ.யி.ரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து வி.சா.ரணை நடத்தப்படுகிறது. ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி சாமிநாதன் வீட்டில் கடந்த 12-ந் தேதி 10 சவரன்...

சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநர்: பின் நேர்ந்த விபரீதம்!!

0
வேன் ஓட்டுநர்... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நரிக்குறவர் இன பெண்ணிடம், அத்துமீறிய வேன் ஓட்டுநரை பொதுமக்கள் செருப்பால் அடித்து துவம்சம் செய்து போலீசில் ஒப்படைத்தனர். நேற்றிரவு வேன் ஓட்டுநரான செல்வன் என்பவன், பேருந்து...

பண்ணை வீட்டில் 20 சொகுசுக் கார்கள் பறிமுதல் : வெளியான அ திர்ச்சி தகவல்!!

0
சுகாஷ் சந்திரசேகர்... கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர் மீது பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளன. இதுவரை 21 வழக்குகளில் சுகாஷ்...

அன்பு மகனை மீட்க ரூ.3 கோடியை வீசிய அரிசி ஆலை அதிபர்: போலி போலீஸ் கைவரிசை!!

0
திருப்பூரில்... திருப்பூரில் போலீஸ் எனக்கூறி பட்டபகலில் அரிசி ஆலை அதிபரின் மகனை இன்னோவா காருடன் க.ட.த்திச்சென்று 3 கோடி ரூபாய் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட் படத்தை பார்த்து க.ட.த்தலில் ஈடுபட்ட...

காதல் கணவனின் செயல் மனைவி எடுத்த திடீர் முடிவு!!

0
அம்பத்தூர்... அம்பத்தூர் புதூரைச் சேர்ந்தவர் அஜய்சத்யா. இவர் டோனி அண்ட் காய் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு வேலைபார்த்த கவிதாவை காதல்வலையில் வீழ்த்திய அஜய், அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். இந்த நிலையில்...

17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 48 வயது நபர் செய்த செயலால் பரபரப்பு...

0
கோவை... 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி க.ட.த்திச் சென்ற 48 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடையை...

ஆணிகளை விழுங்கிய 2 சிறை கைதிகள்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சிறை கைதிகள்.. மத்திய சிறையில் 2 கைதிகள் ஆணிகளை விழுங்கி த.ற்.கொ.லைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து,...

திருமணத்திற்கு பின் கணவன் குறித்த உண்மையை அறிந்து மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் பெற்றோர் வீட்டுக்கு அடுத்தநாள் காலையில் வருவதாக கூறிய இளம்பெண் இரவில் கணவன் வீட்டில் தூ.க்கில் தொ.ங்கிய நி.லையில் ச.டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுதீஷ் கவுதம். இவர் மனைவி மீனா கவுதம்....

இன்றைய ராசிபலன் (24-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். லாபம் பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்:...

என்னை கடைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் என்ன செய்கிறாய்: ஆத்திரத்தில் கணவன் செய்த கொ.டூ.ரம்!!

0
சென்னை.... சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு, ஜேபி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் முத்து (40). இவர், அம்பத்தூர்- செங்குன்றம் மெயின் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (34). இவர்களுக்கு...