மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம் : கதவை திறந்த பெண்ணுக்கு விழுந்த அரிவாள் வெட்டு!!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சின்ன செட்டி தெருவில் வசித்து வருபவர் நடராஜ். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார்.
நடராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோமதி...
கரப்பான் பூச்சிக்கு பயந்து முழு அடுக்குமாடி குடியிருப்பை கொளுத்திய பெண்!!
தென் கொரியாவின் ஓசான் நகரில், 20 வயதுடைய ஒரு பெண் கரப்பான் பூச்சியை கொல்ல முயற்சித்ததில், தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
கீழ்தள வணிக வளாகங்கள் மற்றும் மேல்தளங்களில் 30க்கும் மேற்பட்ட...
லிவிங் டூ கெதரில் வாழ்ந்த காதலர்கள் எடுத்த விபரீத முடிவு!!
கர்நாடகா மாநிலம், ஆனேக்கல் மாவட்டம், பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா ஜிகினி போலீஸ் எல்லையில் வசித்து வந்த ராகேஷ் பாத்ரா (23) மற்றும் சீமா நாயக் (21) தங்களது உறவினரை அறிவிக்காமல் திருமணம்...
மண் சுவர் இடிந்து விழுந்து நர்சிங் கல்லூரி மாணவி பலி!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரம் கிராமத்தில் வீரமணி குடும்பத்திடம் நிகழ்ந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வீரமணி மகள் பவானி (17), சிவகாசியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து...
திருமணத்திற்கு மறுப்பு : அண்ணியாரின் செயலால் அதிர்ந்த குடும்பம்!!
தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம் காட்டியதால், ஆத்திரம் அடைந்த அண்ணி கொழுந்தனின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...
மட்டன் குழம்புல வயாகரா.. வெறி அடங்காமல் கணவனை கொன்ற மனைவி!!
மட்டன் குழம்பில் வயாக்ரா மாத்திரை கலந்து கொடுத்து கணவனைக் கொலை செய்ய முயன்ற நிலையில், அந்த முயற்சி தோல்வியடைந்ததால்,
மதுவில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைக் கலந்து கொடுத்து, மயங்கிய கணவனை தூக்கில் தொங்கவிட்டு...
நிறைமாத கர்ப்பிணி மருமகளை வெட்டி கொன்ற மாமனார் : தலை தீபாவளியில் கொடூரம்!!
தலைதீபாவளி சமயத்தில், நிறைமாத கர்ப்பிணியான மருமகளை வீட்டில் யாரும் இல்லாத போது, அத்துமீறி ஆக்ரோஷமாக நுழைந்து மாமனாரே ஜாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட மகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெட்டிக் கொன்ற சம்பவம்...
தீபாவளி நாளில் சோகம் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து 6 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பு!!
நாடு முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின் இரவில் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக மகராஷ்டிரா மாநிலம் நவி மும்பை வாஷி பகுதியில், செக்டர்–14ல் அமைந்துள்ள ‘ராஹேஜா ரெசிடென்சி’ வீட்டுவசதி வளாகத்தில்...
இரண்டு மகன்களுடன் தாயும் கிணற்றில் குதித்து விபரீத முடிவு!!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஏற்பட்ட துர்தர சம்பவத்தில், குடும்பத் தகராறு காரணமாக வெங்கடேசன் (40) என்பவரின் மனைவி கெளரி (35) மற்றும் அவர்களுடைய இரண்டு மகன்கள் கிஷோா் (5), தேவோஷ் (4)...
மகனுக்கு புதிய வாழ்வு கொடுத்த தாய் : வியக்க வைக்கும் தாயின் பாசம்!!
சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 72 வயதான மூத்த பெண்மணி...
















