உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி : சர்ச்சையை கிளப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசேஜ்!!
குடும்ப வன்முறையால் திருச்சூரில் கர்ப்பிணி தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூரில் 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாரின் தொடர் துன்புறுத்தலால் உயிரை...
காதல் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் காதல் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை உருமன்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சுயம்பு மகன் முத்துகுமார் (37)...
மகள் கண் எதிரிலேயே கொடூரம்.. நீதிமன்ற வளாகத்தில் மனைவியை குத்தி கொன்ற கணவன்!!
நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியைக் கணவன் குத்திக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் செயின் கபீர் மாவட்டம் பஹ்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (39). லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கும்...
மகன் பிரிவை தாங்க முடியல.. பெற்றோர் விஷம் குடித்து பலி.. கதறும் உறவினர்கள்!!
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கந்தசாமியூர் வடக்கு தயிர்பாளையத்தில் வசித்து வருபவர் 53 வயது வேலுச்சாமி. இவருடைய மனைவி தீபா இருவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர்.
அதே பகுதியில் விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி...
காப்பாற்ற யாருமே வரல.. ஓடும் ரயிலில் தவறி விழுந்து இளம்பெண் பலி!!
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ரோகிணி . இவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர்களுக்கு இரண்டரை...
காதலனுடன் செல்போனில் பேசிய அக்காவின் கழுத்தை நெரித்துக் கொன்ற தம்பி!!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கோத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராகவேந்திரா. இவரது மகன் ரோஹித் , மகள் ருச்சிதா . இவர்களில் ருச்சிதா பட்டப்படிப்பை முடித்துள்ளார். ரோஹித், அருகே உள்ள ஒரு...
தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொடூரம் : ஹனிமூன் கொலை வழக்கு திரைப்படமாகிறது!!
இந்தூரில் மிகப்பெரிய போக்குவரத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி. இவர் தேனிலவுக்காக மேகாலயா சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படம்...
தாய்க்கு வந்த போன் கால்.. தந்தையை கொன்ற குடும்பத்தை கட்டிக்கொடுத்த பேரன்!!
நாமக்கல் மாவட்டம் மலைவேப்பங்குட்டை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான கார்த்திக். இவர் பரமத்தி வேலூர் அடுத்துள்ள கோட்டணம் பாளையம் பகுதியில் தங்கி தோட்டத்து வேலைகள் பார்த்து வந்துள்ளார்.
அப்போது கார்த்திக்குக்கு அதே பகுதியை சேர்ந்த...
2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு ஆண் நண்பருடன் சென்ற தாய்!!
2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு...
பணி நேரத்தில் மருத்துவர் தூங்கியதால் பறிபோன உயிர்!!
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில், பணி நேரத்தில் மருத்துவர் ஒருவர் தூங்கியதால் நோயாளிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் சமூக...