ஹோட்டலில் பெண்ணைக் கொன்று சடலத்தை பையில் அடைத்து தப்ப முயன்ற நபர்!!
இமாச்சல பிரதேச மாநிலம், மணாலியில் ஹோட்டல் ஒன்றில், பெண்ணைக் கொன்று பையில் சடலத்தை திணித்துக்கொண்டு, தப்ப முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
ஹரியாணாவைச் சேர்ந்த வினோத் என்ற நபரும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த...
எப்போ கல்யாணம் என தொடர்ந்து கேட்டு டார்ச்சர் செய்த காதலி… மனமுடைந்த காதலன் எடுத்த விபரீத முடிவு!!
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் தஹிவாடியை சேர்ந்தவர் பாபு காலே (18). 12ம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்ல ஆயத்தமானார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்த...
ஒரு மாச அன்னியோன்ய காதல்… காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் பகுதியில் இளம்பெண்ணும், இளைஞரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் இளம்பெண் மற்றும் இளைஞரின் உடல்கள் சிதறி கிடந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு...
இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட இளம் ஜோடிகள்!!
ரயில் வரும் நேரத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருவரும் கட்டிப்பிடித்து நின்றுள்ளனர். சுற்றியிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உடல் சிதறி இறந்தார்கள்.
கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு மாதம் மட்டுமே...
ஒன்லைன் விளையாட்டில் பறிபோன பணம்… விபரீத முடிவெடுத்த 23 வயது இளைஞன்!!
சென்னையில் இளைஞர் ஒருவர், ஒன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொருக்குப்பேட்டை கே.கே.நகரைச் சேர்ந்த மருத்துவ கல்லாரி மாணவர் தனுஷ் (23). இவர் ஒன்லைன் ரம்மி...
2 குழந்தைகளைத் தவிக்க விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இளம்பெண்.. இஸ்லாம் மீது குற்றச்சாட்டு!!
முத்தலாக் கூறி தனது கணவர் பிரிந்து சென்றதால் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு இளம்பெண் ஒருவர் மதம் மாறி இந்து இளைஞரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம்,...
செல்போனுக்காக வடமாநிலத்தொழிலாளர் குத்திக் கொலை!!
பீகார் மாநிலத்தில் வசித்து வருபவர் ஆகாஷ் . 21 வயதாகும் இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு விடுதியில் தங்கியுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல்...
கல்யாணமாகி 4 மாசம் தான்.. புதுமணத் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை!!
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா பகுதியில் வசித்து வருபவர் 30 வயது மனோஜ் குமார். அதே பகுதியில் வசித்து வந்த ராக்கி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக...
குழந்தையை மறந்து விட்டு சென்ற பெற்றோர்.. குழந்தை காருக்குள் மூச்சு திணறி உயிரிழந்த சோகம்!!
காருக்குள் குழந்தையை மறந்து தனியே விட்டு விட்டு பெற்றோர் கீழிறங்கிய நிலையில், காருக்குள்ளே மூச்சுத்திணறி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கடோலி...
என் பொண்டாட்டிய அபகரிச்சதும் இல்லாம என்னையே போட பாக்குறியா? கதவை உடைத்து ரவுடி படுகொலை!!
சென்னை சைதாப்பேட்டையில் மனைவி, குழந்தைகள் கண் முன்னே ரவுடியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவை சேர்ந்தவர் கௌதம்(27). இவரது மனைவி பிரியா(23)....
















