வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்த கொடூரம் : அம்பலமான அதிர்ச்சி தகவல்!!
நீலவேணி....
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பம்மல் கே சம்பந்தம் படத்தில் அறுவை சிகிச்சையின் போது வயிற்றுக்குள் வாட்சை வைத்து தைத்தது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
இதேபோன்று, சென்னை வியாசர்பாடியில் அறுவைச் சிகிச்சையின் போது பெண்ணின்...
2 பைக்குகள் ஒன்றோடொன்று மோதி விபத்து: பேருந்து சக்கரத்தில் சிக்கிய நபர்!!
சிதம்பரம்....
சிதம்பரத்தில் இரண்டு பைக்குகள் ஒன்றோடொன்று மோதியதால் சாலையில் விழுந்த நபர்.
பின்னால் வந்த பேருந்து சக்கரத்தில் சிக்காமல் மயிரிழையில் தப்பித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
வடக்கு மெயின் ரோடு வழியாக பைக்கில் சென்ற ஷங்கர்...
இளம் தம்பதி சென்ற பைக் மீது லாரி மோ.தி விபத்து : மனைவி கண் முன்னே கணவர் உ.யிரிழந்த...
தேனி....
கோடாங்கிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் தம்பதிகள் மீது லாரி மோ.தி வி.பத்து ஏற்பட்டதில் ம.னைவி கண் முன்னே கணவன் ப.ரி.தாபமாக உ.யி.ரிழந்தார்.
தேனி அருகே ஆதி பட்டியைச் சேர்ந்த அருண்பாண்டி என்பவர்...
பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட த.கராறு.. 4 நண்பர்கள் சேர்ந்து இளைஞனுக்கு செய்த கொ.டூர சம்பவம்!
இஷ்ரத்.....
பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட த.க.ரா.றில் இளைஞர் ஒருவர் 4 நண்பர்களால் கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தை சேர்ந்தவர் இஷ்ரத் (22). அதே பகுதியை சேர்ந்தவர்...
காதல் கணவனை நம்பி நடுக்காட்டிற்கு சென்ற மனைவி: பின்பு நடந்த துயரம்!!
டெல்லி....
டெல்லியில் நண்பனின் காதலியை காட்டில் வைத்து கொ.லை செ.ய்.தவர்களை பொ.லி.சார் கை.து செ.ய்.துள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள மைந்தன் கர்ஹி பகுதியில் வசிக்கும் அனுஜ் குமார்(22) என்பவர் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
அப்பெண் ஊரடங்கின்...
மூளை நரம்புகளில் பாதிப்பு: பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலை கவலைக்கிடம்!!
பாரதி பாஸ்கர்...
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
தனியார் வங்கியில் உயரதிகாரியாக பணிபுரிந்து வரும் பாரதி...
சிதைந்து போன அழகிய குடும்பம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் ச.டலங்கள் அருகே கிடந்த பொருள்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் ப.லத்த சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மார்லிமந்து பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சந்திரன் (42).
இவர் மனைவி கீதா (35)...
இன்றைய ராசிபலன் (11-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து...
போலி ஐ.டி. ரெய்டில் உண்மையான அதிகாரி .. மாஸ்டர் பிளானும் – மாட்டிய பின்னணியும்..!!
ராணிப்பேட்டை...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் “தானா சேர்ந்த கூட்டம்” சினிமா பாணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரிடம் பணம் பறித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டத்துக்கு மாஸ்டர் பிளான் போட்டுக்கொடுத்த...
ஜோசியக்காரனால் மனைவி, குழந்தை ஆகிய இருவருக்கு நேர்ந்த அவலம் !!
சேலம்..
சேலத்தில் பெண் குழந்தையின் ராசி சரியில்லை என்று சொன்ன ஜோதிடரின் வாக்கை நம்பி, மனைவியையும் பச்சிளம் குழந்தையையும் மூடநம்பிக்கை மற்றும் உயிர் பயத்தால் வீட்டை விட்டு கணவன் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்...
















