பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை… காதலனை திருமணம் செய்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற 12ம் வகுப்பு மாணவி!!
பெற்றோர்கள் தங்களது காதலுக்கு சம்மதிக்காத நிலையில், காதலுடன் சேர்ந்து எலி மருந்தை சாப்பிட்டு அதிர வைத்திருக்கிறார் 12ம் வகுப்பு மாணவி. தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது...
வரதட்சணை பத்தலை… இளம்பெண்ணை அடித்தே கொன்ற கணவன், மாமியார்!!
வரதட்சணை கொடுத்த பணம் போதவில்லை என்றும், கூடுதலாக வரதட்சணை கேட்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில், இளம்பெண்ணை கணவனும், மாமியாரும் சேர்ந்து கொண்டு அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர்...
தன் ஆசைக்கு இணங்காத சித்தாள்.. ஆத்திரத்தில் சுத்தியால் கொடூரமாக தாக்கி கொன்ற கொத்தனார்!!
சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி 6வது தெருவை சேர்ந்தவர் கௌசல்யா. அவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தை கட்டிடக் கலைஞர் சந்துரு நிறைவேற்றி வருகிறார்.
இங்கு, திருவொற்றியூரைச் சேர்ந்த...
ஹோட்டல் அறையில் கேரள தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சோகம்!!
அருணாசலப் பிரதேச மாநிலம் ஹாபோலியில் உள்ள ப்ளூ பைன் என்ற ஹோட்டலுக்கு கடந்த மார்ச் 28-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த தம்பதி வந்தனர். அவர்களுடன் அவர்களது நண்பரான ஆசிரியை வந்திருந்தார். ஹோட்டல் அறையில்...
விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!!
கடன் தொல்லை காரணமாக உணவக உரிமையாளர் தனது மனைவியுடன் நெடுஞ்சாலையில் காரை நிறுத்திவிட்டு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது...
காதலுக்கு வயசில்லை… இன்ஸ்டாவில் காதலித்து 34 வயசு பெண்ணை மணந்த 80 வயது முதியவர்!!
2கே கிட்ஸ் இன்னமும் திருமணமாகவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்க, இன்ஸ்டாவில் காதலித்து 34 வயசு பெண்ணைக் கரம் பிடித்திருக்கிறார் 80 வயது முதியவர் ஒருவர். படித்தவர், சாமானியர், நகர்ப்புறம், கிராமம், ஏழை, பணக்காரர்,...
கட்டாயப்படுத்தி திருமணம்… என்னுடைய சாவுக்கு இவங்கதான் காரணம்! கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை!!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாவாடை மகன் ராதாகிருஷ்ணன் (27). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்ததாக 5 நபர்களின் பெயர்களைக்...
20 பவுண் தங்கத்தில் திருமண ஆடை, புர்ஜ் கலிஃபாவில் திருமணம் செய்த அந்த இந்திய ஜோடி யார் தெரியுமா?
இந்திய ஜோடி ஒன்று துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் பல கோடிகள் செலவழித்து திருமணத்தை செய்துள்ளனர்.
இந்தியாவிலும் சரி பல நாடுகளிலும் சரி பலரும் பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொள்வது வழக்கம்.
அரண்மனைகள் முதல் ஆடம்பரமான...
Uber Auto -வில் ரூ.62 -க்கு பதில் ரூ.7.66 கோடி… இளைஞருக்கு காட்டிய பெருந்தொகை!!
Uber ஆட்டோவில் புக் செய்த இளைஞர் ஒருவருக்கு ரூ.62 கட்டணத்திற்கு பதில் ரூ.7.66 கோடி என்று பில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தலைநகர் டெல்லி, நொய்டாவைச் சேர்ந்த இளைஞர் தீபக் தெங்குரியா....
`என் கணவனைக் கொல்பவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்… வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த இளம்பெண்!!
திருமணமான ஐந்து மாதங்களில் கணவனைக் கொலைசெய்ய ரூ.50 ஆயிரம் கொடுக்கப்படும் என்று வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்த பெண், கைதுசெய்யப்பட்டார்.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், இருவரும் பிரிந்து செல்வது வழக்கம். ஆனால்...
















