Monday, November 30, 2026

ஜாக்கெட் இல்லாமல் குட்டை கவுனில் மாளவிகா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள்!!

0
மாளவிகா மோகனன்.. கேரளத்து பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர்களின் வரிசையில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். பட்டம் போலே என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நிர்ணயக்கம், தி கிரெட்...

பணத்தை கொடுங்க என்னவேனாலும் பண்றேன்… அந்த மாதிரி நடிக்க தாராளம் காட்டிய ரெஜினா!!

0
ரெஜினா கசாண்ட்ரா... சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் நடிகையான ரெஜினா கசாண்ட்ரா ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒளிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். அப்போதே அவரது மீடியா...

நாடு கடந்த காதல்.. அமெரிக்க இளைஞரை இந்திய முறைப்படி திருமணம் செய்த தமிழக பெண்!!

0
தமிழகத்தில்.. தமிழக மாவட்டமான சிவகங்கை, காரைக்குடி முத்துப்பட்டனத்தை சேர்ந்த தம்பதியினர் சிதம்பரம் மற்றும் மீனாள். இவர்களுடைய மகள் பிரியா அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரியாவுக்கு நியூ...

வாராந்திர விடுமுறை தராததால் அவசர அவசரமாக சொந்த ஊருக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!

0
உளுந்தூர்பேட்டையில்... உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் சிக்கி காவலர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. வாராந்திர விடுமுறை தராததால் அவசர அவசரமாக சொந்த ஊரிலிருந்து காரில் வந்த போது விபத்து...

கணவனின் குடும்பத்தையே தீர்த்துக் கட்டிய பெண்… வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சென்னையில்.. நெட்பிளிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியான Curry & Cyanide டாக்குமெண்ட்ரி பெரும் பேசுபொருளானது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் கூடத்தாய் பகுதியில் ஒரே குடும்பத்தில் நடைபெற்ற தொடர் கொலைகளை மையாக வைத்து இது...

2 குழந்தைகள் கவலைக்கிடம்… மனைவியைக் கொன்ற கொடூர கணவர் எடுத்த விபரீத முடிவு!!

0
கேரளாவில்... கேரளா மாநிலம், திருச்சூர் அருகே குடும்பத் தகராறில் மனைவி குழந்தைகளை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், திருச்சூர் அருகே...

சரிந்து விழுந்து 5 வயது சிறுமி மரணம்… ரெண்டு மாசத்துல 12க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மாரடைப்பால் பலியான சோகம்!!

0
உத்தரப் பிரதேசத்தில்.. கடந்த இரண்டு மாதங்களில், 12க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் மாரடைப்பால் பலியான சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்துகின்றன. இத்தனைக்கும் அனைவருமே 15 வயதுக்குட்பட்டவர்கள். எந்தவிதமான தீய பழக்கங்களும் இல்லாத, ஓடி ஆடி விளையாடிக்...

வேறு பெண்ணுடன் தொடர்பு.. தட்டிக்கேட்ட மனைவிக்கு கணவனால் நேர்ந்த பயங்கரம்!!

0
கோவாவில்... ஆடம்பர விடுதி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் கௌரவ் கட்டியார் என்பவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன் திக்‌ஷா கங்குவார் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை கொண்ட மாநிலங்களில் ஒன்று...

ஷகிலாதான் குடித்துவிட்டு என்னை தாக்கினார்.. வளர்ப்பு மகள் பரபரப்பு குற்றச்சாட்டு!!

0
ஷகிலா.. தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையான ஷகிலா சென்னை கோடம்பாக்கம் யுனைடேட் ஸ்டேட் காலணியில் வசித்து வருகிறார். திருமணம் செய்துகொள்ளாத அவர், தனது அண்ணன் மகள் ஷீத்தலை அவர் ஆறு மாத கைக்...

அடுத்த வாரத்தில் கிரக பிரவேசம்.. நொடியில் சரிந்து விழுந்த 3 மாடி வீடு: கதறி அழும் குடும்பத்தினர்!!

0
புதுச்சேரியில்... புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அரசு வழங்கியுள்ளது. அந்தவகையில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சாவித்திரி என்பவருக்கும் பட்டா நிலத்தை அரசு வழங்கியுள்ளது. இதில்...