Friday, November 27, 2026

20 பெண்களுக்கு பா.லி.ய.ல் தொல்லை.. இரவு நேரத்தில் தொடர்ந்த இச்சை!!

0
திமுகவைச் சேர்ந்த தெய்வ செயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறி, கல்லூரி மாணவி ஒருவர் சென்னை டிஜிபி...

மனைவி போட்ட பக்கா பிளான்.. பாபநாசம் பட பாணியில் தப்பிக்க முயற்சித்த கள்ளக்காதலன்!!

0
தென்காசி பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார் புரம் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் 43 வயதான வேல்துரை. இவர் பாபநாசம் பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணி புரிந்து வருகிறார். இவர் உமா என்ற...

வனத்துறை அதிகாரி முதல் சுகாதார ஆய்வாளர் வரை வெளிவந்த பல கல்யாணங்களின் கதை.. கையும் களவுமாக மாட்டிய கல்யாண...

0
நீலகிரி மாவட்டம் மஞ்சனக்கரை பகுதியை சேர்ந்தவர் மடோனா. இவர் 1993 ஆம் ஆண்டு வனத்துறை அதிகாரி மகேந்திரனை திருமணம் செய்து வாழ்ந்துவந்துள்ளார். அப்போது ஊட்டியில் இருக்கும் ஒரு போட்டோகிராபருக்கும் மடோனாவிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை...

மனைவியை குத்தி கொன்றுவிட்டு மர்மநபர்கள் தாக்கியதாக நாடகம் : இந்து முன்னணி நிர்வாகி கைது!!

0
பரமத்திவேலூர்: மனைவியை கொலை செய்து விட்டு, மர்மநபர்கள் தாக்கியதாக நாடகமாடிய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(40). நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி...

17 வயது மகளைக் கொன்று தந்தை எடுத்த விபரீத முடிவு!!

0
கயிற்றால் மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர்...

திருமண நிகழ்வில் புகை எபெக்ட்டால் 7 வயது சிறுமி மூச்சுத்திணறி பலி!!

0
மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் இணைந்து வரும் போது புகை வருவது போல எபெக்டை உருவாக்கி படம் பிடித்து கொண்டிருந்தனர் வீடியோகிராபர்கள். அப்போது குடும்பத்துடன்...

மகனுடன் இளம்பெண் திடீர் மாயம் : போலீசார் விசாரணை!!

0
தூத்துக்குடி மாவட்டத்தில் 2வயது மகனுடன் இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மீ.க. தெருவைச் சேர்ந்தவர் முகைதீன் பிச்சை. இவரது மனைவி ரிஸ்வானா பர்வீன் (22), இந்த தம்பதிகளுக்கு...

தலைக்கேறிய காம வெறி : 10 வயது மகனை கொன்று சூட்கேஸில் அடைத்த தாய்!!

0
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி வந்த நிலையில், காம வெறியில் பெற்ற மகன் என்றும் பார்க்காமல், மகனைக் கொன்று சூட்கேஸிற்குள் அடைத்து அதிர வைத்திருக்கிறார் தாய் ஒருவர். கவுஹாத்தியைச் சேர்ந்தவர் பிகாஷ் பர்மன். இவரது...

காதலியுடன் லிவிங் டூ கெதர் : வெளிநாட்டு வாலிபர் திடீர் மரணம்!!

0
ஒரே அறையில் காதலியுடன் தங்கி இருந்த வெளிநாட்டு வாலிபர் திடீர் மரணமடைந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அண்ணா நகரில் கென்யா புசியா மேற்கு...

தமிழகத்தில் தொடரும் இரட்டைக் கொலைகள் : பெற்றோரை ரத்தவெள்ளத்தில் பார்த்த மகன்!!

0
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(65) இவருக்கு திருமணமாகி வித்யா(60) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். பாஸ்கரன் அவரது வீட்டின் முன்பக்கத்தில் ஒரு மளிகை...