காதலியை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய பூசாரிக்கு ஆயுள்தண்டனை : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற அப்ஸரா கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி 2023 ம் ஆண்டு ஹைதராபாத் அருகே சரூர் நகர் பகுதியில் வசித்து வரும்...
நீட் பயத்தால் பயிற்சி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி...
யார்கிட்டயும் பேசக்கூடாது.. ஆத்திரத்தில் காபியில் விஷம் கொடுத்து கணவனை கொலை செய்த மனைவி!!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பகேலா கிராமத்தில் வசித்து வருபவர் அனுஜ் சர்மா . 30 வயதான இவர் பிங்கி என்ற 26 வயது பெண்ணுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.
இதில் பிங்கி...
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்ட நபர்!!
தெலுங்கானாவின் ஒரே மண்டபத்தில் ஒரு நபர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லிங்காபூர் மண்டலத்தில் கும்னூர் கிராமத்தில் சூரியதேவ் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லால் தேவி...
வீட்டை விற்று பாய்மர படகில் வாழும் இந்திய குடும்பம் : அவர்கள் கூறும் காரணம்!!
வீடு, உடைமைகள் அனைத்தையும் விற்று பாய்மரப்படகில் இந்திய குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகிறது.
யார் அவர்கள்?
கார்ப்பரேட் வேலைகளின் பாதுகாப்பு மற்றும் வழக்கமான வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, ஒரு இந்திய குடும்பம் பாய்மரப் படகில் முழுநேர...
குழந்தைகளை பார்த்துக் கொள்கிறேன், மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!!
மனைவி வேறொரு நபர் ஒருவரை காதலிப்பது தெரிந்தும் அவருக்கே திருமணம் செய்து வைத்துள்ளார் அவரது கணவர்.
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதியினர் பப்லூ மற்றும் ராதிகா. இதில்,...
நடிகையாக ஆசைப்பட்ட பெண் : கொன்று செப்டிக் டேங்கில் மறைத்த பூசாரி!!
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 33 வயதுடைய குருகாந்தி அப்சரா என்பவரை கொலை செய்து,
அவரது உடலை செப்டிக் டேங்கில் மறைத்த 36 வயதுடைய பூசாரி இய்யாகரி வெங்கட சாய் கிருஷ்ணாவுக்கு...
தினமும் ’எனர்ஜி ட்ரிங்க்’ குடித்த இளம்பெண் பரிதாபப் பலி!!
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் 28 வயதான இளம் பெண் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி அமெரிக்காவில்...
பேருந்து கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!!
பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் தாய், தந்தை, சகோதரியை இழந்த சிறுவன் பரிதவித்தது அங்கிருந்தவர்களின் நெஞ்சை...
பெண் உளவுத்துறை அதிகாரி மர்ம மரணம்!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் மேகா(24). இவர் மத்திய உளவுத்துறையான ஐபியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த வருடம் முதல் இவர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை வழங்கல் பிரிவில்...
















