கல்யாண வேளையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தந்தை.. திருமணம் முடியும் வரை மகளிடம் மறைத்த உறவினர்கள்!!
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவைச் சேர்ந்த சந்துரு. இவரது மகள் தீக்ஷிதாவுக்கு ஜனவரி 20 ஆம் தேதி (நேற்று) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்துரு தனது மகளுக்கு பிரமாண்டமான திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
ஜனவரி 19 ஆம்...
7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!!
ஹைதராபாத்தில் வசித்து வருபவர் சச்சின் . இவரது மனைவி சினேகா 7 மாத கர்ப்பிணி. இந்த கர்ப்பம் குறித்த சந்தேகம் சச்சினுக்கு எழுந்த வகையில் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.
தற்போது சினேகா 7...
சொல் பேச்சு கேட்காததால் ஆத்திரம் : மகன் மீது உட்கார்ந்த தாய் : மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழந்த சோகம்!!
மகன் மீது தாய் அமர்ந்த நிலையில், மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் 48 வயது பெண் ஜெனிஃபர் வில்சன். அவர் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து...
1 வயது குழந்தையை தனியே விட்டு சென்ற தாய் : சிறிது நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. கதறி அழுத...
செங்கல்பட்டு அருகே ஒரு வயது சிறுவன் தண்ணீர் வாளியில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே மேலச்சேரியில் வசித்து வரும் மணிகண்டன் (28) எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார்.
வண்டலூர்...
மசாஜ் சென்டரில் நடந்த பாலியல் தொழில் : வசமாக சிக்கிய பெண் புரோக்கர்!!
அண்ணாநகரில் இயங்கும் மசாஜ் மையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் திடீரென கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
“அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான சிறப்புக் குழுவிற்கு அண்ணாநகரின் மேற்குப்...
மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைத்து ஏரியில் வீசிய கொடூரம் கணவன் பகீர் வாக்குமூலம்!!
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் ஜனவரி 18ம் தேதி புட்டவெங்கடா மாதவி என்ற 35 வயது பெண் மாயமானதாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு...
150கிலோ தலைமுடியை மட்டுமே திருடிச் சென்ற மர்மகும்பல் : ரூ7,00,000/- மதிப்பாம்!!
ஹரியானா மாநிலத்தில் பரிதாபாத் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் மண்டேல் . இவர் விக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அதற்காக தன்னுடைய வீட்டில் பெண்களின் தலைமுடியை அதிக அளவில் வாங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில்...
மாமனார், மாமியாரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த மருமகள்!!
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரோக்கியநாதபுரத்தில் வசித்து வருபவர்கள் 55 வயது பாஸ்கர் . 53 வயது செல்வராணி தம்பதியர். இவர்களது மகள் 30 வயதில் ஜெனிபர்.
அதே தெருவில் வசித்து வருபவர் 36 வயது...
போதையை கண்டித்ததால் விபரீதம்.. பெற்ற தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன்!!
கோழிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் 52 வயது சுபைதா. இவர் கணவனை இழந்தவர், கூலி வேலை செய்து தனது ஒரே மகனான 30 வயது ஆஷிக்கை வளர்த்து வந்தார்.
ப்ளஸ்டூ முடித்ததும் ஆஷிக் ஆட்டோமொபைல்...
’எங்களை கொலை செய்வதாக மிரட்டும் பெற்றோர்’.. காவல் நிலையத்தை நாடிய இளம் ஜோடி!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த நட்சத்திரா. கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரியும் கிருஷ்ணமூர்த்தியை கடந்த 2 வருடங்களாக...
















